English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
greater yam | பெருவள்ளிக்கிழங்கு |
great-grandchild | பேரனின் அல்லது பேர்த்தியின் பிள்ளை கொள்ளுப்பெயரன் கொள்ளுப்பெயர்த்தி. |
great-hearted | பரந்த மனப்பான்மையுள்ள பெருந்தன்மையுள்ள மேதக்க அஞ்சாத. |
greatly | மிகுதியாக மிகு அளவில் நிரம்ப பெருந்தன்மையாக. |
greatly | மெத்த மிக |
great-nephew | உடன் பிறந்தாரின் பேரன். |
greatness | பெருமை மேன்மை. |
greatness | மகத்துவம் மகிமை |
great-niece | உடற்பிற்ந்தாரின் பேர்த்தி. |
greats | ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பண்டை உயர்தர இலக்கியம் அல்லது தற்கால மெய்யறிவுத் துறையில் முடிவான தேர்வுச் சிறப்பு. |
greaves | தூண்டில் இரையும் நாய் உணவும் ஆழூம் உருக்கப்பட்ட மெழுகின் வண்டற்பொருள். |
greaves | முழங்காலுக்குக் கீழுள்ள காலின் போர்க்கவசம் முழந்தாள் முன்புறக் காப்புத்தகடுகள். |
grebe | வாலில்லாத் தோற்றமுடைய நீர்முழ்கு பறவை வகை ஒப்பனைப் பொருளாகப் பயன்படும் நீர்முழ்கு பறவை வகையின் இறகு. |
grecian | கிரேக்க நாட்டினர் கிரேக்க மொழி இலக்கிய அறிஞர் கிரேகக மொழி இலக்கிய மாணவர் கிறைஸ்ட்ஸ் ஹாஸ்பிட்டல் நிலையத்து ஒற்றுயர்படி மாணவர் கிரேக்க மரபில் பயின்றீடுபட்ட யூதர் (பெ.) கிரேக்க நாடு அல்லது மொழி சேர்ந்த கிரேக்க சிற்பக்கலை சார்ந்த கிரேக்க முகவெட்டுடைய கிரேக்க மரபு பின்பற்றிய கிரேக்க பாணி பின்பற்றுகிற. |
greed | பேரவா பேராசை. |
greedy | பேராவலுள்ள தணியாப் பேராசையுடைய பெருந்தீனி தின்கிற மிகுந்த பசியுல்ன் உண்கிற பெரும் பொருளவாவுள்ள கொடுங்கொள்ளையிடுகிற ஆர்வமிகுந்த முனைப்பான விருப்பமுள்ள. |
greek | கிரீஸ் நாட்டவர் கிரேக்க இனத்தவர் கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர் கிரேக்க மரபீடுடைய யூதர் கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர் கிரேக்கமொழி விளங்காமொழி விளங்காச்செயதி சூழ்ச்சித்திறமையுள்ளவர் எத்தர் மோசடி செய்பவர் களிமப்ன் கோமாளி (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய கிரேக்க மக்களுக்குரிய கிரேக்க மொழியைச் சேர்ந்த. |
greekdom | கிரேக்க உலகம் கிரேக்க சமுதாயம். |
greekless | கிரேக்கமொழி அறியாத. |
greekling | வெறுக்கத்தக்க அல்லது இழிவான கிரேக்கர். |
green | பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு. |
green | பச்சை |
green | பசிய பசுமையான |
green (colour) | பச்சை இலை, புல் போன்றவற்றில் உள்ள நிறம் |
green beans | பச்சை அவரை |
green beans | விதையவரை |
green chilli | பச்சைமிளகாய் மிளகாய்ச் செடியில் காய்க்கும் (காரம் மிகுந்த) காய் |
green copperas | பச்சைக்கொப்பறாசு |
green core | பசுமகடு |
green deformation | பசிய உருவிழிவு |
green density | பசுமடர்த்தி |
green ear | பசுங்கதிர் நோய் பசுங்கதிர் |
green fodder | பைந்தீன் பச்சிரை |
green fruit | காய் தன் இனப் பெருக்கத்துக்குத் தேவையான விதையை உள்ளடக்கிய தாவரப் பகுதி |
green gram | பச்சைப்பயறு பாசிப்பயறு பாசிப்பயறு பச்சைப்பயறு |
green gram | பயத்தம்பருப்பு பாசிப்பருப்பு |
green hole | பசியதுவாரம் |
green house | செடி கொடி வளர் இல்லம் பசுமையகம் கண்ணாடு அறை (தாவரம் வளர்க்கும்) |
green house crops | கண்ணாடுக்கூடப் பயிர்கள் தாவரங்கள் |
green house effect | கண்ணாடுக் கூண்டுன் அனல் |
green leaf hopper | பச்சைத் தத்துப்பூச்சி |
green leaf manure | பசுந்தழை உரம் |
green looper | பச்சைக்காவடுப்புழு |
green manure | தழை உரம் பசும்பசளை பசுந்தாள் எரு |
green manure | பசுந்தாள் உரம் |
green manure | தழையுரம் அடியுரமாக இடப்படும் மரங்களின் தழை |
green manure | பசுந்தாள் உரம் தழைக்காக வளர்க்கப்பட்ட பயிரை அந்த நிலத்திலேயே உழுது சேர்க்கும் உரம் |
green mosaic | பச்சைத்தேமல் |
green mould | பச்சைப்பூசணம் சாம்பல் பூசணம் |
green parrot | பைங்கிளி பச்சைக் கிளி |
green patches | பச்சைநிறப் பகுதிகள் |
green petal stunt | பச்சை புல்லிதழ் குட்டை நோய் |
green plate | உலராத்தட்டு |
green revolution | பசுமைப்புரட்சி |
green revolution | பசுமைப் புரட்சி நவீன முறைகளால் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் ஏற்படும் வகையில் விவசாயத்தில் நடந்த பெரும் மாற்றம் |
green ring mottle | பச்சை மோதிர நெளிநோய் |
green rot | பச்சைமண் |
green sand | பச்சை மண்ணொப்பு |
green sand match | பச்சைவலு |
green scale | செதில் பூச்சி பச்சை செதிள்பூச்சி |
green stick fracture | பச்சைத்தடிமுறிவு |
green strength | பச்சைத்துத்தம் (பச்சைத்துரிசு) |
green vitriol | கிரேனா |
green vitriol | அன்னபேதி |
greenback | பச்சைநிற அமெரிக்க அச்சுத் தாள் நாணயம். |
green-bag | வழக்குரைஞரின் பை. |
green-blind | பச்சைநிறக் கதிர்கள் கட்புலனாகாத. |
green-book | பணித்துறை வெளியீடு. |
green-cloth | சூதாட்ட மேசை அரசுமாளிகையின் பண்டகசாலைத் துறையரங்கம். |
green-crop | பச்சை வண்ணநிலையிலேயே உணவாகப் பயன்படும் விளைவு வகை. |
green-drake | மே மாதத்தில் தோன்றும் சில்வாழ்நாள் உடைய வண்டு வகை. |
green-earth | நிறப்பொருளாகப் பயன்படும் பச்சை வண்ணக் கனிப்பொருள் வகை. |
greenery | பசுமையான செடிகொடித் தொகுதி பசுந்தழை. |
greenery-yallery | பச்சை மஞ்சள் நிறங்களில் மாத்திரம் ஈடுபடுகிற அழகுணர்ச்சி கெட்ட. |
greeneyed | பொறாமையுள்ள அழுக்காறுள்ள. |
greenfinch, greenlinnet | பசுமைநிறமும் பொன்நிறமும் கலந்த இறக்கைகளையுடைய சிறு பறவை வகை. |
green-fly | செடிப்பேன் வகை. |
green-goose | வாத்துக்குஞ்சு உள்ளீட்டின் சமைத்துண்ணப்படுவதற்குரிய நாலு மாதமாகாத இளவாத்து பேதை மட்டி. |
greengram | சிறுபயறு பாசிப்பயறு |
greengram | பாசிப்பயறு பச்சை நிற மேல் தோலை உடைய சிறு உருண்டை வடிவப் பயறு |
greengrocer | பாசவர் பச்சைக் காய்கறி விற்பனையாளர். |
green-hand | தாழ்படியிலுள்ள கப்பலோட்டி. |
green-heart | மிக உறுதிவாய்ந்த பலகைதரும் தென்அமெரிக்க மரவகை. |
green-horn | அனுபவமற்ற இளைஞன் அறிவிலி பேதை. |
greenhouse | அ செடிகொடிகளை வளர்க்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கூடி. |
greenhouse | பசுமைக் குடில் |
greening | பச்சையாகுதல் அல்லது பச்சையாக்குதல் பழுத்த நிலையிலும் பச்சை நிறமாயுள்ள ஆப்பிள் பழ வகை. |
green-keeper | குழிப்பந்தாட்டப் பசும்புல் தரையைக் கண்காணிப்பாளர். |
greenlet | அமெரிக்க பறவை வகை. |
greenly | முதிராமல் திறமையின்றி. |
green-man | குழிப்பந்தாட்ட ஆட்டக்களக் காவலர். |
green-peak, green woodpecker | பச்சை நிறமுள்ள மரங்கொத்திப் பறவை வகை. |
greenroom | நாடகக் கொட்டகையில் நடிகர்களின் ஓய்வு அறை. |
greens | கீரை கீரை வகைகள். |
greens | கிழக்கு ரோமாபுரியில் பேரரசர் ஜஸ்டினியன் காலத்தில் கான்ஸ்டாண்டினேப்பிள் நகரிலிருந்த கட்சியின் பெயர். |
greensand | பச்சை நிறங்கொடுக்கும் கனிப்பொருள் நிறைந்த மணற்கல் பச்சைநிற மணற்கல்லடுக்குப் படுகை. |
greenshank | தௌிவான கீச்சொலியிடுகிற பசுமையான கால்கள் வாய்ந்த ஆற்றோரப் பறவை வகை. |
greensickness | இளம் பெண்களின் சோகை நோய் பசலை நோய். |
greensnake | நஞ்சற்ற தென் அமெரிக்கப் பச்சைப் பாம்பு வகை. |
greenstick | எலும்பு முறிவு குழந்தைகள் வகையில் ஒருவுற எலும்புவளைக்கும் மறுபுற எலும்பு முறிவு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
