English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
hand mixகைக்கலவை
hand netகைவலை
hand operated sprayerகைத்தெளிப்பான்
hand operated vacuum pumpகை இயக்கு வெற்றிட எக்கி
hand overஒப்புவி
(ஒருவருடைய) பொறுப்பில் சேர்த்தல்
hand overசேர்ப்பி
(ஒன்றை ஒருவரிடத்தில்) ஒப்படைத்தல்
hand railகைப்பிடிச்சட்டம்
hand rammerகைம்முங்கான்
hand rotary dusterகைச் சுழல் தூவுவான்
hand roundsகைச்செலவுருண்டைகள்
hand shakingகை குலுக்குதல்
hand shankகைக்காம்பு
hand signalகைச்சைகை
hand spinningகை நூற்பு
hand tractorகைஇழுவை
hand writing recognitionகையெழுத்துக் கண்டறிகை
கையெழுத்து உணர்தல்
handbillதுண்டுப் பிரசுரம்
அறிவிப்பு, விளம்பரம் முதலியவை அச்சடிக்கப்பட்ட ஓரிரு பக்க வெளியீடு
hand-billதுண்டறிக்கை
மெல்லிய அரிவாள் வகை.
handbookகையேடு
handbookகையேடு
(ஒரு துறையில் பணிபுரிவோருக்குப் பயன்படும் வகையில்) செயல்முறைகளைக் கூறும் சிறிய நூல்
handcuffவிலங்கு
(கைதியின் கை, கால்களைப் பிணைக்கும் வகையில்) பூட்டும் அமைப்பைக் கொண்ட, வளையம் கோத்த சங்கிலி
handcuffsகைவிலங்கு
(காவல்துறையினர் தாம் கைது செய்பவரின்) கையில் மாட்டும் இரண்டு இரும்பு வளையங்கள் இணைக்கப்பட்ட சங்கிலி
handfastingதிருமண உறுதிப்பாடு.
handfeedingவிலங்குகளுக்குக் கையினால் தீனி ஊட்டுதல்
இயந்திரங்களில் மூலப்பொருட்களைக் கையினாற் செலுத்துதல்.
handgripகையினால் இறுகப்பிடித்தல்
கையிற் பிடித்துக் கொள்வதற்கான பொருள்.
handgripsநெருங்கிப்பொருதல்
கைகலப்பு.
hand-gunகைத்துப்பாக்கி
(ஒரு கையாலேயே பிடித்துச் சுடக் கூடிய அமைப்புடைய) சிறிய துப்பாக்கி
handicapபோட்டியிடுபவர்களிடையே சமவாய்ப்புக்கு வகை செய்யப் பெற்றுள்ள பந்தயம்-போட்டி
கூடுதலான சுமை
இடையூறு
தடங்கல்
(வி) போட்டியிடுபவர்மேல் தடைவிதி
ஒருவரை வாய்ப்புக் குறைவான நிலையில் இருத்து.
handicapperபந்தயக் குதிரைகள் இன்ன சுமைகளைத் தாங்கிச் செல்ல வேண்டுமென உறுதிசெய்யும் அலுவலர்
கட்டுப்பாட்டுப் பந்தயத்தில் போட்டியிடும் ஆள் அல்லது விலங்கு.
handicraftகைவினை
கைவினைத்திறன்.
handicraftகைப்பணி
கைத்தொழில்
handicraftsகைத்திறவினைகள்
கைவினைப்பொருள்கள்
கைத்திறவினையகம்
handicraftsmanகைவினைக் கலைஞன்.
handicuffsகுத்துச்சண்டை.
handing overகையளிப்பு
ஒப்படைப்பு
handiworkகைவினை
கைவேலைப்பாடு.
handkerchiefகைக்குட்டை
சவுக்கம்
கழுத்துக்குட்டை.
handkerchiefகைக்குட்டை
handkerchiefகைக்குட்டை
(முகம், கை முதலியவற்றைத் துடைத்துக்கொள்ளப் பயன்படுத்தும்) சதுர வடிவச் சிறு துணி
handkerchiefகைலேஞ்சி
கைக்குட்டை
handleமேழி
handleகைப்பிடி
handleகைப்பிடி
(மண்வெட்டி போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும்) பிடித்துக்கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம்
handlerகையாளர்/கையளி
கையாளி
hand-lineகோல் இல்லாத தூண்டிற் கயிறு.
handling holesகையாளுதுளைகள்
handlistகைச்சிட்டை.
handloomகைத்தறி
கையால் இயக்கப்படும் தறி
handmaid, handmaidenசேடி
ஏவற்பெண்
வேலைக்காரி.
handmillஏந்திரம்
திரிகை
கையினால் இயக்கப்படும் சூளை.
hand-pickஒவ்வொருவராகத் தெரிந்தெடு.
handrailகைப்பிடிக்கிராதி.
hands onசெயல்சார்
செய்முறைப் பயிற்சி
handshake, handshakingகைகுலுக்குதல்.
handshakingகைகுலுக்கல்
கைகுலுக்கல்
handsome (figure)வாட்டசாட்டம்
(ஆண்களைக்குறித்து வருகையில்) நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற பருமனும் கொண்ட தோற்றம்
handsome manஅழகன்
அழகிய தோற்றமுடையவன்
handsome manஆணழகன்
அழகான ஆண்
handspikeநெம்புகோலாகப் பயன்படுத்தப்படும் கோல்.
handsprayerகைத்தெளிப்பான்
hand-to-hand fightகைகலப்பு
கையால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் சண்டை
handwritingஎழுத்து
கையெழுத்து
எழுதும்விதம்.
handwriting recognitionகையெழுத்து அறிதல்
hangகொழுவு
மாட்டுதல்
hang (oneself)தூக்குப்போடு
(உயிர்விட) தூக்குக் கயிற்றில் தொங்குதல்
hang (oneself)நான்றுகொள்
தூக்குப்போட்டுக்கொள்ளுதல்
hang upதொங்க வை/தொங்கி விடு
தொங்க வை
hangarவிமானப் பணிமனை
hangarகூடாரம்
hangar (airport)கூடாரம்
hangar barsதொங்கிக் கம்பிகள்
hanger (clothes)தொங்கி
hangfireசுடுபடைக்கலம் வெடிப்பதில் காலந்தாழ்த்தல்.
hangingதூக்கிலிட்டுக் கொல்லுதல்
(பெ.) தொங்குகிற
தொங்கவிடப்பட்டுள்ள
சோர்வுற்றிருக்கிற
வாட்டமான
தூக்கிலிட்டுக் கொல்லப்படத்தக்க
தூக்கிலிட்டுக் கொல்லப்பட இருக்கிற.
hangingதொங்கல்
தூங்கல்
hanging glacierதொங்கும் பனியாறு
hanging valleyதொங்கு பள்ளத்தாக்கு
hanging wallதொங்கு சுவர்
hangingsதொங்கல் திரைச்சீலைகள் போன்று தொங்கவிடப்படும் பொருள்கள்.
hangmanஅலுகோசு
hangmanஅலுகோசு
தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க ஊழியன்
hangnailநகத்தடியில் உரிந்த தோல்.
hankகுஞ்சம்்
hankசிட்டம்
எண்ணூற்று நாற்பது கஜ நீள நூலை ஒன்றரை கஜச் சுற்றளவில் சுற்றிய தொகுப்பு
hankபூட்டு
சிட்டம்
hankie, hanky(பே-வ.) கைக்குட்டை.
hankins scratch hardeness testerஅங்கின்சுபிறாண்டுவன்மைசோதியி
hansardizeஒருவருடைய முந்தைய பதிவான கருத்துக்களை எடுத்துக்காட்டித் திணறவை.
haplo bionticஒற்றைச் சந்ததிச்சுழல்
haploidஒருதொகுதி
ஒருமையம்
happenசம்பவி
(சாவு, துன்பம் முதலியவை) நேர்தல்
happenநிகழ்
ஏற்படுதல்
happenநேர்
(இவ்வாறு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே) நிகழ்தல்(தடுக்க முடியாதபடி) ஏற்படுதல்
happeningசங்கதி
நடைபெறும் அல்லது நடைபெற்ற செயல்
happeningநிகழ்வு
(வாழ்க்கையில் இயற்கையாக) நிகழ்வது
happeningsசம்பவங்கள்
நிகழ்ச்சிகள்.
happinessநற்பேறு
அதிர்ஷ்டம்
செழுமை
வளமை
நிலைத்த நல்வாழ்வுற்ற நிலை.
happinessசந்தோஷம்
மகிழ்ச்சி
happinessஆனந்தம்
(-ஆக, -ஆன) மகிழ்ச்சி
harassmentபலுக்கல்
தொல்லை கொடுத்தல்
அலைக்கழித்தல்
   Page 399 of 928    1 397 398 399 400 401 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil