English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
jamaica cherryதேன்பழம்
jambவாயிலின் புடைநிலை
பலகணியின் பக்கநிலை.
jambolamநாவல்
jamboreeகொண்டாட்டம்
மகிழ்கூட்டு
சாரணச் சிறுவர்கஷீன் பேரணித்திரட்டு.
jambsகணப்படுப்பின் வாயருகிலுள்ள பக்கக்கற்கள்.
jampதிறப்பு அள்ளை
jamun fruitநாகப்பழம்
janeite,janiteஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர்.
jangleகடுங்கூவிஷீ
சச்சரவு
(வினை.) கடுங்கூக்குரல் எழுப்பு
இரைந்து பேசு
சச்சரவிடு.
janissary, janizaryஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர்.
janitorவாயிற் காவலர்.
janitorதூய்மையர்
jannockநேர்மையான.
jansenistஜேன்சன் என்பவரின் கொள்கையுடைய ரோமன் கத்தோலிக்கர் திருக்கோயில் கட்சியின் உறுப்பினர்
இயற்கையான மனித சக்தி நன்மைக்குப் புறம்பாக இயங்கும் இயல்புடையதென்ற கோட்பாட்டுக் குழுவினர்.
januaryஆங்கில ஆண்டின் முதல் மாதம்.
januaryசிலை-சுறவம்
janusமுன்பின் இருமுகமுடைய பண்டை இத்தாலிய தெய்வம்
வாயில்காப்புத் தெய்வம்.
japஜப்பானிய நாட்டினர்
(பெ.) ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த.
japanஜப்பான் நாடு.
japaneseஜப்பானியர்
ஜப்பான் நாட்டவர்
ஜப்பான் நாட்டுக் குடியுரிமையாளர்
ஜப்பானிய மொஸீ
(பெ.) ஜப்பான் நாட்டுக்குரிய
ஜப்பானியருக்குரிய
ஜப்பானிய மொஸீ சார்ந்த.
japanesqueஜப்பானிய பாணியிலுள்ள ஒப்பணைப் படிவம்
(பெ.) ஜப்பானியப் பாணியின் சாயலுடைய.
japeகேலி
(வினை.) கேலிசெய்.
japonicஜப்பான்நாட்டைச் சார்ந்த
ஜப்பானியரைச் சார்ந்த.
japonicaஜப்பானிய நாட்டுச் செடிவகை
அழகொப்பனைக்காக வளர்க்கப்படும் செடிவகை.
jarசாடி
குடுவை
கைப்பிடியுள்ள கண்ணாடிக்குவளை
கைப்பிடியற்ற கண்ணாடிக்குவளை
சாடியளவு
(வினை.) சாடியிலடை.
jarசாடி
jardiniereஅழகுப்பூங்குடுவை மலர்த்தொட்டி.
jargonபிதற்றொலி
சலசலப்பு
விளங்கா ஒலி
விளங்கா மொஸீ
காட்டு மிராண்டிப் பேச்சு
விளங்காத தொடர்கள் நிரம்பிய மொஸீநடை.
jargonகுழுமொழி
jargonelleகாலத்திற்கு முன்பாகவே கணிகின்ற பேரியினப் பழ வகை.
jarlபண்டை நார்வே அல்லது டென்மார்க் நாட்டின் குழுத்தலைவர்.
jarrahஉயர்தர வெட்டுமரமாகப் பயன்படும் பிசினுடைய மேலை ஆஸ்திரேலிய செம்மர வகை.
jarveyவாடகைக் குதிரைவண்டி ஓட்டுபவர்
மோட்டார் ஓட்டுபவர்.
jasmin,jasmineமல்லிகை
முல்லையின மலர்ச்செடி வகை.
jasmineமல்லிகை
முல்லை
மல்லிகை
jasperசிவப்பு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை.
jasperசூரிய காந்தக் கல்
jassidஇலைத்தத்துப்பூச்சி
தத்துப்பூச்சி
jatவடமேற்கு இந்தியாவிலுள்ள மக்கட் குழுவினருள் ஒருவர்.
jatropha curcasகாட்டு ஆமணக்கு
jaundiceமஞ்சட் காமாலைநோய்
பார்வைக்கோளாறு
(வினை.) மஞ்சட் காமாலைநோயால் தாக்கு
பொறாமைக்கு ஆளாக்கு
தீர்ப்பு வகையில் பொறாமையூட்டி மாறுபடுத்து.
jaundiceசெங்கண்மாரி
மஞ்சள் காமாலை
jaundiceமஞ்சள் காமாலை
jaundiceகாமாலை
பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களைப் பொதுவாகக் குறிப்பது
jaundiceமஞ்சள் காமாலை
இரத்தத்தில் பித்தநீர் கலப்பதால் கண்களும் தோலும் மஞ்சள் நிறமடைந்து காணப்படும் ஒரு நோய்
jauntஇன்பப் பயணம்
(வினை.) இன்பப் பயணஞ் செய்.
jaunting-carஅயர்லாந்தில் பெருவழக்கான இன்பப் பயண இருசக்கர ஊர்தி.
jauntyகப்பல் காவல்துறையினரின் தலைவர்
(பெ.) கவலையற்ற இன்ப எழுச்சி கொள்கிற இன்ப எழுச்சிப்பகட்டு உடைய
இறுமாந்த தற்பெருமைப் பகட்டுடைய.
javaஒரு கணினி மொழி
ஜாவா
java appletஜாவா குறுபயன்
java applicationஜாவா பயன்பாடு
java database connectivityஜாவா தரவு இணைப்பாக்கம்
java virtual machineஜாவா மெய்நிகர் பொறி
javabeanஜாவா பீன்
javanஜாவா நாட்டுக்குரிய மனிதர்
(பெ.) ஜாவா நாட்டுக்குரிய.
javaneseஜாவா நாட்டினர்
மத்திய ஜாவா நாட்டின் மொஸீ
(பெ.) ஜாவா நாட்டுக்குரிய.
javascriptஜாவா ஸ்கிரிப்ட்
javasoftஜாவா ஸாப்ட்
javelinஎஜீவதற்குரிய பளுக்குறைந்த ஈட்டி
எஜீவேல்.
javelin throwஈட்டி எறிதல்
ஈட்டியை எறியும் போட்டி விளையாட்டு
javelin, javelin throwஈட்டி
javelin, javelin throwஈட்டியெறிதல்
jawதாடை
தாடை எலும்பு
(பே-வ.) வம்பளப்பு
சொல்மாரி
(வினை.) சோர்வுறும் படி நீளப்பேசு
கண்டித்துப் பேசு.
jawதாடை
jawதாடை
(முகத்தில்) பற்களைத் தாங்கியிருக்கும் எலும்புப் பகுதி
jaw crusherதாடை வடிவ நொறுக்கி
jaw-boneபாலுணிகஷீன் கீழ்த்தாடை எலும்புகஷீல் ஒன்று
கீழ் இன விலங்குகஷீல் கீழ்த்தாடை இணையெலும்பு.
jaw-breakerஒலிப்பதற்குக் கடுமைவாய்ந்த சொல்
பல்லுடைக்குஞ் சொல்.
jawsபற்கள் உள்ஷீட்ட வாயின் எலும்புகள்
பள்ளத் தாக்கு-கால்வாய் முதலியஹ்ற்ஜீன் குறுகிய வாயில்
இயந்திரத்தின் குறடுபோல் பற்ஜீக்கொள்ளும் அலகுகள்.
jayவண்ண இறகுடைய சலசலக்கும் ஐரோப்பியப் பறவை வகை
பிதற்றுபவர்
ஓயாது சலசலத்துத் தொல்லை தருபவர்.
jay-walkerபோக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் சாலையில் குறுக்குமறுக்காகச் செல்லுபவர்.
jazzஅமெரிக்க நீகிரோவரின் ஆரவார இசைக்கூத்து
பேரிலைச்சலுள்ள நிகழ்ச்சி
(பெ.)முரணிசைவான
பகட்டு வண்ணமிக்க
முரட்டுத்தனமான
கேலிக்கூத்தான
(வினை.)பேராரவார நிகழ்ச்சியிற் கலந்து செயலாற்று
கேலிக்கூத்து நிகழ்த்து.
jealousபொறாமையுடைய
பிறர்நலங் காணப்பொறாத
காப்பு விஸீப்புடைய
அருங்காவலுடைய
இழப்ஞ்சிக் காக்கிற
சிறுதவறுகளைப் பொறாத
காதலர் வகையில் ஒயாஐயறவுடைய.
jealousyபொறாமை
ஓயா ஐயவுறு
இடைவிடா இழப்பச்சம்
அருங்காவற் பண்பு
காப்பு விஸீப்புடைமை.
jealousyபொறாமை
jealousyபொச்சரிப்பு
பொறாமை
jeanசாய்வரி நெசவுடைய பருத்தித்துணி.
jeansசாய்வரிப் பருத்தித்துணியாலான உடுப்புகள்.
jeansஉரப்புக் காற்சட்டை
jeepபயன்பாட்டுப் பொஜீவண்டி.
jeepவல்லுந்து
jeer(கப்.)பாய்மர அடிச்சட்டங்களை ஏற்ஜீயிறக்குவதற்குரிய அமைவு.
jeesவேட்டைப் பதின் கால்கட்டுக்குரிய தோல்வார்
பதின் கால்கட்டுப் பட்டிழை
(வினை.) வேட்டைப் பருந்துக்குக் கால்கட்டிடு.
jehadமுஸ்லீம் வழக்கில் புனித சமயப்போர்
அறப்போர்
கொள்கைக்கான வீரப்போராட்டம்.
jehovahஎகோவா
விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் யூதர்கஷீன் கடவுட்பெயர்.
jehuமூர்க்கமான வண்டியோட்டி
கடும்வலவன்.
jejuneஅருகிய
மிகக் குறைவான
நிலவகையில் வளமற்ற
பயனற்ற
மலடான
மனத்திற்கு நிறைவஷீக்காத
கவர்ச்சியற்ற
ஊக்கமற்ற.
jekyll and hydeஇரட்டை மனிதன்
இருதலை மணியம்
இருவேறாட்களா மாஜீமாஜீ நடக்கும் ஒருவர்.
jellyபாகு
இழுது
பாகுக் கஜீயுணவு
எலும்புத்தோல்களைக் கொதிக்கவைத்தாற்ஜீய கொழுங்குழம்பு
வடிசாறு
பழச்சாற்ஜீன் வடிகுழம்பு
(வினை.) வடிசாற்றுக் குழம்பு செய்
பாகாய் வடித்து இறுக வை.
jellyகூழ்க்கட்டி
பழச்சாற்று
jellyதிடக்கூழ்
jelly-bagபாகு வடிகட்டும் பை.
jelly-fishஇழுதுமீன்.
jellygraphபாகுபாவிய தட்ட மூலம் பகர்ப்பெடுக்குங் கருவி.
jemadarஇந்தியப்படையில் தாழ்படிப்பணித்தலைவர்
இந்தியக் காவல் துறைப் பணியாளர்
பணியாள் தலைவர்
(பே-வ.) தளம் பெருக்குபவர்.
jemimasநீண்டு சுருங்கும் பக்கங்களுள்ள புதைமிதியடி வகை
புதைமிதியடி மேலுறை.
jemmyகன்னக்கோல்
ஆட்டுத் தலை இறைச்சிக்கஜீ.
jenesaisquoiதெரியாததொன்று
விளக்கிக் கூற முடியாத செய்தி.
jennetஸ்பெயின் நாட்டுச் சிறு குதிரை.
jennetingபருவ காலத்துக்குமுந்திப் பழுக்கும் ஆப்பிள் பழவகை.
   Page 447 of 928    1 445 446 447 448 449 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil