English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
purveyor | உக்கிராணத்தார் விருந்து முதலியவற்றின் வகையில் உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர் (வர.) மன்னருக்கு உணவுப்பொருள்களுக்காக ஏற்பாடு செய்யும் அலுவலர். |
purview | அகப்பாட்டெல்லை உள்ளீட்டெல்லை நோக்க எல்லை கருத்தெல்லை காட்சி வரம்பு. |
pus | சீழ். |
pus | சீழ் |
pus | சலம் சீழ் |
pus | சீழ் புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம் |
pusa doumosam | பூசா தோமெளசம் |
puseysism | டாக்டர் பூசி முதலிய ஆக்ஸ்போர்டு சமய குருமார்களின் முற்காலக்கத்தோலிக்கசமயம் நோக்கிய மறுமலர்ச்சிக்கோட்பாடு. |
push | தள்ளு குத்து இடி கருவியால் நெக்குதல் கொம்பினால் இடித்தல் தள்ளுவிசை அழுத்தவிசை விலவளைவின் உந்தாற்றல் தாக்குதல் படைத்தாக்காற்றல் மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி முயற்சி முயற்சியூக்கம் உந்தார்வம் தன்முனைப்பாற்றல் செல்வாக்காற்றல் துணையுதவி பணி உயர்வுதவி நெருக்கடி இக்கட்டான நிலை கும்பல் வீணர்கும்பு குற்றக்கைதிக்குழு (பே-வ) பணிவிலக்கீடு (வினை.) தள்ளு உந்து நெருக்கு மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு கொம்புகளினால் முட்டு உந்திநில் உந்திநிற்கச் செய் தள்ளி முன்செல் மேற்பட முயற்சிசெய் வற்புறுத்து தூண்டு. விரைவுபடுத்து செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு உரிமைகொண்டாடு பிடித்த நாடுகளை விரிவுபடுத்து விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு. |
push | தள்ளு தள்ளு |
push | தள்ளு (ஒருவரை அல்லது ஒன்றை) ஒரு திசையில் விசையுடன் உந்துதல்/(கீழே) விழுமாறு செய்தல் |
push around | முண்டியடி (கூட்டத்தில் முன்னேற ஒருவரையொருவர்) நெருக்கித் தள்ளுதல் |
push bench | தள்ளுருளை மந்தரம் |
push bench process | தள்ளுருளை மந்தரமுறை |
push down list | தள்ளு பட்டி கீழ் தள்ளு பட்டியல் |
push down stack | தள்ளு அடுக்கு கீழ் தள்ளு அடுக்கு |
push fit | அச்சொட்டு |
push instruction | தள்ளு ஆணை |
push instructions | தள்ளு அறிவுறுதல்கள் |
push pop stack | தள்ளு மீட்பு அடுக்கு வை/எடு அடுக்கு |
push up | அரக்கற்பள்ளம் சிலுகுத்து |
push up list | மேல் தள்ளு பட்டி மேல் தள்ளு பட்டி |
push violently | நெட்டித்தள்ளு (ஒருவரை) விசையோடு கையால் தள்ளுதல் |
push welding | அழுத்தட உருக்கிணைப்பு |
push-ball | தள்ளு பந்து. |
push-bike | (பே-வ) மிதிவண்டி. |
push-button | மின்விசைக் குமிழ். |
pusher | தள்ளுபவர் தூண்டுகிறவர் தள்ளுவிசைப்பொறி விமானத்தின் தள்ளுவிசைப்பகுதி உந்துவிசை விமானம் பின்னிருந்து தள்ளு விசையினால் இயக்கப்படும் வானுர்தி பின்னால் அமைக்கப்பட்டுள்ள உந்துவிசையினாற்செலுத்தப்படும் விமானம் அள்ளு கருவி தன்முனைப்பாளர். |
pushful | முன்னேறும் ஊக்க ஆற்றலுடைய ஊக்கத்துடன் முயற்சி செய்கிற. |
pushing | தொழிலில் முயன்று முன்னேறுகிற ஊக்கமுடைய முனைப்பாற்றல் வாய்ந்த முனைந்து மேற்செல்கிற. |
pushover | துலையல் எதிரி ஏன்ளி எளிய பிரச்சனை. |
pushtoo, pushtu | ஆப்கானிய மொழி. |
push-up | தண்டால் உடல் தரையில் படாமல் மார்பையும் தலையையும் மேலும்கீழும் அல்லது முன்னும்பின்னும் உயர்த்தித் தாழ்த்திச் செய்யும் ஒரு வகை உடற்பயிற்சி |
pusillanimity | மனத்திடமின்மை. |
pusillanimous | மனவலிமையற்ற ஆற்பத்தனமான பயந்த. |
puss | பூனை முஸ்ல் புலி (பே-வ) சிறுமி பெரிய விட்டிற்பூச்சி வகை. |
pussy | குழந்தை வழக்கில் பூனை மென்மயிர்ப்பபொருள் மர வகையின் இறகுவிதைக்கொத்து. |
pussy-cat | குழந்தை வழக்கில் பூனை. |
pussyfoot | மதுவிலக்கு ஆதரிப்பவர். |
pussy-foot | மதுவிலக்கு (வினை.) மறைவாக நடமாடு எச்சரிக்கடன் மெல்லச் செயலாற்று. |
pustulate | பருக்கொள் கொப்புளங்கொள். |
pustule | கொப்புளம் பரு (தாவ. வில.) கரணை திரளை மறுப்போன்ற தசை வளர்ச்சிவகை. |
put | வீச்செறிவு பளுவு எறிவு எடைக்கல்வீச்சு வழங்கீட்டு விருப்புரிமை பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை (வினை.) வை போடு இடு இடத்தில் அமைவி தொடர்புபடுத்து இயைவி எறி பளுஎறி இயக்கு செலுத்து தள்ளு ஒதுக்கு ஊற்று உள்ளிடு கொள்வி புகுத்து முன்வை முன்னிலைப்படுத்து கருத்துரைக்கும்படி கூறு முன்கொணர்ந்து காட்டு வழங்கு பந்தயம் வை பார்வைக்கு வை முடிவுக்கு விட்டுவிடு எடுத்துரை ஒப்படை குறி இணை பூட்டு விலங்குகளைப் பிணைவி பொலிவி விலைகுறி மதிப்பிடு மொழிபெயர்ப்புசெய் வெளியிடு குத்தாயமாகக்கொள் புனைவாக வைத்துக்கொள் ஈடுபடுத்து சொல்லால் வகுத்துரை பணிந்து தெரிவி வேண்டிக்கொள் ஒப்புக்கொள்ளும்படி கேள் ஆக்கு செய் வற்புறுத்து தோன்றம்படி செய் வரி வகையில் விதி சுமத்து கப்பல் வகையில் செல்லவிடு கப்பலில் ஏறிச்செல். |
put | கூண்டில் ஏற்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் நிறுத்துதல் |
put bed | படுக்கவை தூங்கச்செய் |
put down | ஒடுக்கு (கலகம் செய்வோரை அல்லது போராட்டம் முதலியவற்றை) அடக்குதல்(உரிமைகளைப் பறித்து) கட்டுப்படுத்துதல் |
put option | விற்றல் சூதம் |
put out | அமர்த்து அணைத்தல் |
put out | அவி (விளக்கு, அடுப்பு முதலியவற்றை) அணைத்தல் |
put s | போக்குக்காட்டு (உண்மையாக இல்லாமல்) செய்வது போல் நடித்தல் |
putative | உத்தேசமான. |
puteal | தோவளம் கிணற்றின் குறுகிய சுற்றுச்சுவர். |
puterfaction | அழுகல் |
putid | அழுகலான கெடுநாற்றமுடைய. |
putlock, putlog | சாரக்கட்டை சாரப்பலகைகளைத்தாங்குவதற்கான குறுகிய வெட்டுமரத்துண்டு. |
put-off | காலங்கடத்துதல் தட்டிக்கழிப்பு. |
putrefaction | அழுகல் பதனழிவு. |
putrefy | அழுகிப்போ பதனழிவுறு கெட்டுப்போ சீழ்பிடி பழு ஒழுக்கக்கேடுறு. |
putrescence | அழுகத்தொடங்கும் நிலை பதனழிவுசார்ந்தநிலை. |
putrescent | அழுகும் போக்கிலுள்ள அழுகும் போக்குச் சார்ந்த அழுகும் போக்கின் விளைவான. |
putrid | பதனழிந்த அழுகிய வெறுப்பூட்டுகிற கெடுதலான தூய்மையற்ற கைக்கூலி வாங்குகிற மட்டரகமான படுமோசமான. |
putridity | அழுகல். |
putrification | புரதக்கேடு |
putsch | திடீர்ப்புரட்சி. |
putt | மக்கு |
puttee | காற்பட்டி. |
putter | வைப்பவர் போடுபவர் இடுபவர் நிலக்கரிச்சுரங்கத்தில் நாற்சக்கரத் தள்ளுவண்டியாளர் நிலக்கரிச் சுரங்க இழுப்புவண்டியாளர். |
putting-green | குழிப்பந்தாட்ட வரிப்புல்தளம். |
puttoo | காஷ்மீர் ஆட்டுக்கம்பளத்துணி. |
putty | மெருகுசுண்ணத்தூள் கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தூள் வகை அரைசாந்து மணல் கலவாமல் நீரில் குழைத்த நேர்த்தியான சுண்ணாச்சாந்து இழைப்புநீறு லப்பம் கண்ணாடிவில்லைகளைப் பதியவைப்பதிலும் அல்லது பலகை முதலியவற்றில் இடைவெளியின்றி நிரப்புவதிலும் பயன்படும் மக்கு (வினை.) இழைப்புவைத்துப் பொருத்து லப்பம் இட்டு நிரப்பு. |
put-up | இட்டுக்கட்டான மோசடியாகப் புனைந்தியற்றப்பட்ட. |
puy | சிறிய எரிமலைக்கூம்பு ஆவெர்ன் என்னுமிடத்திலுள்ள எரிமலைக்குவடு. |
puzzle | புதிர் தடுமாற்றம் குழப்பம் திகைப்பு மலைவு சிக்கலான பிரச்சனை திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி (வினை.) குக்ஷ்ப்பு புதிரிடு மலைவுறுத்து குழப்பமுறு. |
puzzledom | தடுமாற்றம் குழப்பம். |
puzzle-head | குழம்பிய எண்ணங்களையுடையவர். |
puzzle-headed | குழப்பமான எண்ணங்களையுடைய கருத்துக் குழம்பியுள்ள. |
puzzlement,n. | மலைவுற்ற நிலை. |
puzzle-pate | குழம்பிய எண்ணங்களையுடையவர். |
puzzle-pated | குழப்பமான எண்ணங்களையுடைய கருத்துக்குழம்பியுள்ள. |
puzzle-peg | மூக்குத்தடைக்கட்டை நாய் தன் மூக்கினால் நிலத்தைத் தொடாதபடி கீழ்த்தாடையில் பொருத்தப்படும் மரத்துண்டு. |
pyaemia | சீழ்வகை நச்சுக்குருதி. |
pycnidiospore | பூசண வித்து |
pyedog | கேட்பாரற்ற நாய். |
pygmy | குறளை பழங்கதைமரபில் எத்தியோப்பியாவிலோ இந்தியாவிலோ இருந்ததாகக் கருதப்பட்ட குள்ள இனத்தவர் குறுந்தெய்வம் குறளி கூளி குள்ளர் அறிவுக்கட்டையானவர் சிறுமைப்பட்டவர் அற்பர் (பெ.) குள்ளமான குள்ள இனத்தவரைச் சார்ந்த வளர்ச்சி தடைப்பட்ட குறுகிய தோற்றமுடைய. |
pyjamas | தளர்த்திக் காற்சட்டை இரவு உடுப்பு. |
pyjamas | பைஜாமா (பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும்) மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத (தொளதொளவென்ற) கால்சட்டை |
pyknometer | அடர்த்தி ஒப்புமானி |
pyknometer | அடர்த்திமானி |
pylon | எல்லைக்கோபுரம் கோபுர வாசல். |
pyloric valve | குடல்வாய் வாயில் |
pylorus | (உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய் சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி. |
pylorus | உணவுக்கால்வாய் |
pylorus | குடல்வாய் |
pylumin process | பைலுமின் செய்கை |
pyogenesis | சீழ் உருவாதல். |
pyorrhoea | சீழ்ப்பல் நோய். |
pyracanth | வெண்ணிற மலர்களும் ஊதாநிறப் பழங்களும் கொண்ட பசுமை மாறா முட்செடிவகை. |
pyramid | எகிப்திய கூர்ங்கோபுரம் பட்டைக்கூம்புரு பட்டைக்கூம்புருவப்பிழம்பு கூம்புவடிவப்பொருள் கூம்பு வடிவக்குவியல் கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம் ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல். |
pyramid | கூம்பகம் |
pyramid | பட்டைக்கூம்பு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
