English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
racket-tail | வால்குருவி வகை பந்தடிகோல் போன்ற வாலுடைய சிறு பறவை வகை. |
rackety | பேரிரைச்சலான மகிழ்வூக்கமுடைய. |
racking sprayer | இழுப்புத்தளிப்பான் |
rack-raiilway | பற்றுதண்டவாளம் மலைமேற் செல்லும் இருப்பூர்திப்பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கிடையிற் போகும் பற்கள் வெட்டப்பட்டுள்ள மூன்றாவது தண்டவாளம். |
rack-rent | கடுநிலவாரம் (வினை) கடுநிலவாரம் பெறு. |
rack-renter | கடுநிலவாரஞ் செலுத்துபவர் கடுநில வாரம் வாங்குபவர். |
racks | அடுக்குச்சட்டம் |
rack-wheel. | பற்சக்கரம் பற்கள் வெட்டப்ட்டுள்ள சக்கரம். |
raconteur | நொடிக்கதைகள் சொல்பவர். |
racoon | அமெரிக்க கரடியின் விலங்குவகை. |
racoon | அணில்கரடி |
racy | தாய்நிலச்சுவையுடைய மூலமரபுப்பண்பு வழாத தினச்சுவை மணமுள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துக் கிளர்ச்சி தருகிற உவ்ர்ச்சி தூண்டுகிற. காரசாரமான விறுவிறுப்புடைய. |
rad iosonde | மீவளிநிலைமானி வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு. |
radar | ரடார் சேணளவி தொலைநிலை இயக்கமானி ஆற்றரல் வாய்ந்த மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு தொலைநிலை இயக்கமான முறை. |
radar | ராடார் |
radar | கதிரலைக் கும்பா |
raddle | செங்காவி (வினை) செங்காவி பூசு செவ்வண்ணச் சாயம் அப்பு. |
radial | ஆரை நரம்பு ஆரை நாடி (பெயரடை) கதிர்கள் சார்ந்த கதிர்களாயுள்டள கதிர்களைப்போல் அமைந்த ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற ஆரங்களையுடைய ஆரையின் நிலையுடைய ஆரையின் திசையிலுள்ள மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய மையத்தினின்றும் விலகிச் செல்கிற மையநின்று புறநோக்கி இயங்குகிற முன்கை ஆரை எலும்புக்குரிய. |
radial | ஆரையொழுங்கான ஆரவழி |
radial bundle | ஆரத்திறன் |
radial cleavage | ஆரப்பிளவு |
radial drainage | ஆரை வடுகால் |
radial flow | ஆரவழிப்பாய்ச்சல் |
radial gate | ஆரக்கதவு |
radial loading | ஆரப்பளு ஏற்றம் |
radial method | ஆரவளைவு முறை |
radial piston pump | ஆரவுந்து எக்கி |
radial symmetry | ஆரச்சமச்சீர் |
radial test | ஆரைச்சோதனை |
radial thrust bearing | ஆரக் குத்தழுத்தத் தாங்கி |
radial type bearing | ஆரவகைத்தாங்கி |
radially | ஆரைகளைப்போல் கதிர்களைப்போல். |
radiamatic pyrometer | ஆரையத்தீமானி |
radian | (வடி) ஆரைக்கோணம் ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம். |
radian | ஆரையன் |
radian | ஆரகம் |
radiance/liveliness | களை (-ஆன) (முகத்தில்) பொலிவு/(வீட்டில்) கலகலப்பு |
radiant | ஒளிமையம் வெப்பக்கதிர்மையம் (வான்) ஒளிப்பிழம்புமையம் (வான்) எரிமீன் சொரிவுத் தோற்ற மையம் (பெயரடை) ஒளிகாலுகிற ஒளிக்கதிர் உமிழ்கிற களிப்பு-நம்பிக்கை-காதல் முதலியவற்றால் ஒளிவீசுகிற ஒளிவகையில் கதிர்களாகப் புறம்போகிற வனப்பு வகையில் பகட்டான கண் கூசவைக்கிற மையத்தினின்றும் நாற்றிசையும் நீண்டு செல்கிற பரவுகிற. |
radiant cup | கதிர்வீசற்கிண்ணம் |
radiant energy | கதிர்வீசற்சத்தி |
radiant heat | கதிர்வீசல்வெப்பம் |
radiant heat | கதிர்வீசுவெப்பம் |
radiant intensity | கதிர்வீசுசெறிவு |
radiant power | கதிர்வீசுவலு |
radiar | ரடார் சேணளவி தொலைநிலை இயக்கமானி ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்கமூலம் தன்னிலையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியஹ்ற்வன் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு தொலைநிலை இயக்கமான முறை. |
radiata | ஆரச்சமச்சீர் உயிர் |
radiate | விரிந்து செல் கதிர்களையுடைய ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய (வினை) ஒளிக்கதிர்களை வீசு . வெப்பக்கதிர்களைப் பரப்பு எறட்டு ஒளி வகையில் சூழ்ந்து பரவு வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல் மின்காந்த அலைகளைப் பரப்பு மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல் மைய இடத்தினின்று புறமாக வீசு உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய். |
radiate structure | ஆரையவமைப்பு |
radiation | ஒளிக்கதிர்ச் சுற்றெறிவு வெப்பஅலை பரவுதல் கதிர்கள் சூழந்து பாவுதல் அலை பரப்பப்படுவது மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல் ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு. |
radiation | கதிர்வீச்சு |
radiation | கதிர்வீசல் |
radiation | கதிரியக்கம் சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போது வெளிப்படும் (உயிருக்கு ஆபத்தான) சக்தி |
radiation loss | கதிர்வீசல் நட்டம் |
radiation of shielding | கதிர் வீச்சுக் கவசம் |
radiation pyrometer | கதிர்வீசற்றீமானி |
radiation, incoming | உள்முகக் கதிர் வீசல் |
radiation, longwave | நீளலைக் கதிர் வீசல் |
radiation, outgoing | வெளிமுகக் கதிர் வீசல் |
radiation, short wave | சிற்றலைக் கதிர் வீசல் |
radiator | ஒளிகாலுவது வெப்பம் பரப்புவது அறை வெப்பூட்டுவிக்கும் அமைவு உந்துவண்டிப்பொறியின் வெப்பாற்றும் அமைவு. |
radiator | கதிர்வீசி |
radical | மூலதத்துவம் அடிப்படைக்கூறு (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி (கண) விசைமூலம் வசை மூல அளவை விசைமூலக்குறி (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம் (அரசியல்) தீவிர முன்னறவாதி அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர் (பெயரடை) வேருக்குரிய வேர் சார்ந்த உள்ளியல்பார்ந்த அடிப்படையான ஆதாரமான மூலமான முக்கியன்ன அடிமூலத்துக்குரிய அடிமூலந் துருவுகிற முழுவதுமான அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள (கண) விசைமூலஞ் சார்ந்த (மொழி) கொல்வோர் சார்ந்த (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய (தாவ) வேர்சார்ந்த வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய வேரிலிருந்தே முளைக்கிற வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற. |
radical | மூலிகம் |
radicalism | முற்போக்குக்கட்சிக் கோட்பாடு தீவுரவாத உணர்ச்சி. |
radicalize | அடிப்படையானதாக்கு மூலத்தன்மையுடையதாகு. |
radicle | முளைவேர் சிறுவேர் (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம். |
radicle | முளைவேர் முளைவோர் வேர்முனை |
radicular | முளை வேருக்குரிய பல்-நரம்பு முதலியவற்றின் வேர் சார்ந்த. |
radio | வானொலி கம்பியில்லாச் செய்திப்பரப்பு வானொலிப் பெட்டி கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு வானொலிச் செய்தி வானொலி அமைப்பு (பெயரடை) வானொலிக்குரிய கம்பியில்லாச் செய்திக்கான வானொலிமூலம் அனுப்பு வானொலி மூலஞ் செய்தி தெரிவி பரப்பு. |
radio | வானொலி |
radio | வானொலி |
radio active elements | கிளர்மின்வீசுமூலகங்கள் |
radio activity | கிளர்மின்வீசல் கதிரியக்கம் |
radio activity | கதிரியக்கம் |
radio button | வானொலிப் பொத்தான் வானொலிப் பொத்தான் |
radio frequency | இரேடியோ அதிர்வெண் |
radio isotopes | கிளர்மின் ஓரிடமூலகங்கள் |
radio sande | வகமளவை |
radio service centre | வானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம் |
radio station | வானொலி நிலையம் |
radio station guide | வானொலி நிலைய வழிகாட்டி |
radioactive | கதிரியக்கமுள்ள |
radio-active | பொருள் வகையில் கதிரியக்கமுடைய கதிர்கள் வகையில் கதிரியக்கப் பொருள்களால் உமிழப்பட்ட. |
radioactive isotope | கிளர்மின்சமதானி |
radioactive metal | கிளர்மின் உலோகம் |
radioactive mineral | கதிரியக்கக் கனிமம் |
radioactivity | கதிர்தொழிற்பாடு கிளர்மின்வீசல் |
radio-balance | அனல்வீச்சுச் செறிவுமானி. |
radio-carpal | ஆரை எபினையும் மணிக்கட்டினையும் சார்ந்த. |
radiochemical centre | கதிரிரசாயனமையம் |
radiogenic | கதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட கதிரியக்கச் சிதைவினால் உருவான வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க. |
radiogoniom,eter | சைகை இயக்கமானி கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி. |
radiogoniometer | சைகை இயக்கமானி கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி. |
radiogram | ஊடு கதிர்களினாற் பெறப்பட்ட நிழற்படம் கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி தட்டிணை வானொலிப் பெட்டி. |
radiogram | இரோடியோவரையம் |
radio-gramophone | தட்டிணை வானொலிப்பெட்டி இசைத் தட்டுப்பாடும் இணைப்பமைவுடைய வானொலிப்பெட்டி. |
radiograph | வெயில்மானி வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு. |
radiograph | இரோடியோவரைபு |
radiographic contrast | இரோடியோவரைபுறழ்வு |
radiographic density | இரோடியோவரைபடர்த்தி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
