English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
reusable object | மறுபயனுறு பொருள் |
rev | (பே-வ) பொறியியக்க வகையில் சுழல் சுழற்றி (வினை) சுழலு கழற்று வேகமாக இயங்கச்செய் தொடக்கத்திலேயே பொறி விரைவாக இயங்கச் செய். |
revaccinate | திரும்ப அம்மை குத்து. |
revaccination | பயறு-வாற்கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உணவுவகை. |
revalorization | நாணய மதிப்பு மீட்பு நாட்டின் நடப்பு நாணயத்தின் மதிப்பு பழைய நிலையடையச் செய்தல். |
revaluation | மறுமதிப்பீடு மறுகணிப்பீடு. |
revalue | மறுமுறை மதிப்பிடு புதிதாகக் கணிப்பிடு. |
revanche | பழிக்குப்பழி எதிர் ஆட்டப்பந்தயம் நாட்டுவாழ்வில் இழந்தது மீடகத் துடிப்பார்வம் பிரான்சு-செர்மன் போரில் தோற்றிழந்த நாடுகளை மீட்க பிரான்சு கொண்ட துடிப்பார்வம். |
reveal | கதவு-பலகணி உட்புறப் பக்கச்சுவர்ப் பரப்பு. |
reveal | இனம்காட்டு (யார், எது, என்ன என்பதற்கான) அடையாளத்தை வெளிப்படுத்துதல் |
reveal | எடுத்துக்காட்டு (ஒன்று அடிப்படையாக அமைந்து) வெளிப்படுத்துதல் |
reveille | பள்ளியெழுச்சியொலி. |
revel | விருந்துக் களியாட்டு குடிவெறியாட்டு களியாட்டவிழா (வினை) விருந்தயர் களியாட்டயர் அளவுமீறிக்குடி மட்டற்ற மகிழ்ச்சியார்வங்கொள் களியாட்டத்தில் பணத்தையுங் காலத்தையும் வீணாக்கு. |
revelation | வெளிப்படுத்துகை திருவெளிப்பாடு மறைவு வெளிப்பாடு மறைவெளியிடுழ்ல் திரை நீக்கிக் காட்டல் வெளிப்படு காட்சி வெளிப்படுத்தப்பட்ட பொருள் புதுக்காட்சி புதுச்செய்தி அருள் வெளிப்பாட்டுச் செய்தி அருண்மொழி. |
revelationist | தெய்விக வெளிப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர். |
revelry | களியாட்டம் கேளிக்கை விருந்து. |
revenant | மாள்விலிருந்து மீண்டவர் நாடு கடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர். |
revendication | இழந்த நில மீட்புக் கோரிக்கை இழந்த உரிமை மீட்புக்கோரிக்கை இழந்த நில மீட்புப்பேறு இழந்த உரிமை மீட்புப்பெறு. |
revenge | பழிக்குப்பழி பழிக்குப் பழிவாங்குஞ் செயல் பழிவாங்கும் எண்ணம் கறுவும் உணர்ச்சி தோற்றவர்களுக்குத் தரப்படுந் தோல்விதிருப்புவதற்குரிய மறு ஆட்டவாய்ப்பு (வினை) பழிதீர்த்துக்கொள் பழிக்குப் பழிசெய்து மன நிறைவுகொள் பழிவாங்கிவிடு பழிக்குப்பழி செய். |
revengeful | பழிவாங்கும் மனப்பான்மையுள்ள பழிவாங்கும் முனைப்புடைய. |
revenue | வருவாய் தனித்துறைக்குரிய பெருவருமானம் அரசிறை அரசினரின் ஆண்டுவருவாய் அரசியல் வருமானத் துறை. |
revenue stamp | முத்திரை வில்லை |
revenues | வருவாய் இனங்கள். |
reverberant | (செய்) எதிலொலிக்கிற ஒளி-வெப்ப வகையில் எதிரலை பாய்வுடைய பந்துவகையில் எதிர்த்தடிக்கிற. |
reverberate | எதிலொலி எதிலொலிக்கச்செய் அனல்-ஒளி வகையில் தாக்கி மீளு அனல்-ஒளிவகையில் தாக்கி மீளச் செய் பந்து முதலியவை வகையில் எதிர்த்தடி பின்னுக்குத் துள்ளு. |
reverberating | எதிர்த்து அலைபாய்வுடைய. |
reverberation | எதிரலைபாய்வு அலையதிர்வு உரறுதர் ஒலியதிர்வு முழக்கம். |
reverberation | உரறுதல் |
reverberator | இரட்டொளி விளக்கு ஒளி எதிலொளி அமைவுடன் கூடிய விளக்கு. |
reverberatory furnace | தெறிப்பொலியுலை |
revere | போற்று உயர்வாக மதி மதிப்பார்வங்காட்டு பூசித்துப் பாராட்டு தெய்வத்தன்மையுடையதாக உளத்தில் வைத்துப் பூசனைசெய். |
revered master | குருநாதன் வணக்கத்திற்கு உரிய குரு |
reverence | பெருமதிப்பு போற்றரவு பயபக்தி போற்றுதலுக்குரிய தகுதி போற்றுதலைக் காட்டுஞ் சமிக்கை தலைவணங்கல். |
reverend | அருட்டிரு (பெயரடை) போற்றுதலுக்கு உரிய வயது வகையில் மதிப்பிற்குரிய ஆள் வகையில் பண்புமதிப்பார்ந்த இடவகையில் அருந்தொடர்புகள் கொண்ட பழக்கவகையில் பழமை நலம்வாய்ந்த சமய குருமாருக்கு உகந்த சமயகுருநிலை வாய்ந்த. |
reverent | மதிப்பார்வங் குறித்த பூசித்துப் போற்றும் மனப்பான்மையுடைய போற்றிப்பாராட்டுகிற. |
reverential | மதிப்பார்வமிக்க பயபக்தியுல்ன்கூடிய பணிவார்ந்த. |
reverential attitude | பயபக்தி பயத்தோடு கூடிய பணிவு அல்லது மரியாதை |
reverie | பகற் கனவு தன்னைமறந்த ஆழ்ந்த சிந்தனை நிலை பகற் கனவிலாழ்ந்த மனநிலையைக் காட்டுங் கருயியிசைக்கூறு. |
revers | (பிர) சட்டைவிரிமவர் விளிம்பு உள்வரி வண்ணங்காட்டும் புறமடித்துத் திருப்பிய சட்டை-மார்புக்கச்சுகளின் ஓரப்பகுதி. |
reversal | புறமறிப்பு தள்ளுபடி. |
reverse | மறுதலை மிறநிலை எதிர்மறை பின்புறம் நாணயத்தின் மறுபுறம் இன்னல் இடர் அழிவு தோல்வி (பெயரடை) மறிதலையான மறிநிலையான எதிர்மறையான மறுபுறமான தலைகீழான பின்புறமான பின்புறமாகச் செயலாற்றுகிற பின்புறம் தாக்குகிற (வினை) மறுபக்கமாகத் திருப்பு தலைகீழாக்கு நேர்மாறாக்கு தலைமறி தலைமாற்று எதிர்ப்பண்புடையதாக்கு எதிர்விளைவுடையதாக்கு செயல்மாற்று மாற்றிச்செய் இயக்கத் திசைமாற்று பின்புறமாகச் செலுத்து ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு ஆணையை நீக்கு உரிமை தள்ளுபடி செய். |
reverse | தலைகீழ் |
reverse 18-8 | எதிர்மாறு 18-8 |
reverse bend | எதிர்மாறு வளைவு |
reverse chill | எதிர்மாறு தணுப்பு |
reverse curve | திரும்பு வளைவு |
reverse direction | எதிர்த்திசை மறுதிசை |
reverse fault | தலைகீழ்ப்பிளவுப் பெயர்ச்சி |
reverse filter | தலைகீழ் வடிகட்டி |
reverse osmosis | எதிர்மறை சவ்வூடுபரவல் |
reverse polarity | எதிர்மாறு முனைவு |
reverse reaction | எதிர்வினைசெயல் |
reverse torsion test | எதிர்மாறு முறுக்குச் சோதனை |
reverse video | எதிர்நிலை வீடியோ எதிர்நிலை தனித்தோற்றம் |
reversed fault | செருகிய பிளவு நகர்ச்சி எதிர் பிளவுப் பெயர்ச்சி |
reversi | பலகைக் கட்ட ஆட்டவகை. |
reversible | மறுதலை |
reversible levelling | see: levelling |
reversible process | எதிர்மாறு தாக்கமுறை |
reversing mill | எதிர்மாறு மி்ல் |
reversion | திரும்புகை முன்னைநிலை மீள்வு முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு (உயி) மரபு மடக்கம் மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு (சட்) உரிமை மீள்வரவு உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல் (சட்) உரிமை மேல்வரவு உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல் இறுதிநிலைவ வழியுரிமை உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை உருநிலை மரபுரிமையுடைமை பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை மீதி எச்சமிச்சம். |
reversion | மீளல் |
reversion | எதிர்மாறல் |
reversioner | உரிமை மீள்வரவாளர். |
revert | மடக்கி வந்தடை உடைமை அல்லது உரிமை வகையில் மீள்வுரிமையாகச் சென்றுசேர் பணிவகையில் இறுநிலை வழியுரிமையாகச் சென்றுசேர் பணிவகையில் இறுநிலை வழியுரிமையாக வந்தடை முன்னிலைக்கு மீள்வுறு மூலப்பண்படா நிலைக்கு மடங்கு பேச்சில் பழைய செய்தியை மீண்டும் நாடு எடுத்துக்கொண்டே தலைப்பிற்கு மீண்டுஞ் செல் பழைய கொள்கைக்கே மீளு பார்வையைப் பின்புறமாகத் திருப்பு. |
revertible | உடைமை வகையில் மீள்வுரிமையாகச் செல்லத்தக்க. |
revertment wall | பற்றுச்சுவர் |
revet | அணைசுவரிடு கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை. |
revetment | அணைசுவரிடு கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை. |
revibration | மறு அதிர்வூட்டல் |
review | மறுசீராய்வு மீட்டாய்வு மறுசீர்ப்பாடு ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை மதிப்பாய்விதழ் சென்றகாலநிலை ஆய்வு நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு மேல்வழக்காய்வு (வினை) மறுபடியும் பார் மறுசீராய்வுசெய் திரும்பிப் பின்நோக்கு பின்நோக்கஞ் செலுத்து பார்வையிடு ஏடு வகையில் மதிப்பாய்வு செய் மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது வழக்கு வகையில் மேலாய்வு செய் (படை) கூட்டணி மேற்பார்வையிடு. |
review | மீள்பார்வை மீள்பார்வை |
review | சீராய்வு |
review critically | விமர்சி விமர்சனம்செய்தல் |
reviewer | ஏட்டின் மதிப்பாய்வுரையாளர். |
revile | திட்டு வைதுரை. |
reviler | திட்டுபவர். |
revise | மறுபார்வைத்தாள் அச்சுத்துறையில் திருத்திய படிவம் (வினை) திருப்பிப்பார் சரிபார் மறுபார்வையிடு மறு ஆய்வுசெய்து திருத்து திருந்திய வடிவங்கொடு திருத்தங்கள் செய்து சீராக்கு மறு ஆய்வுசேய்து மாற்றியமை. |
revision | புனராய்வு திருத்தியமைத்தல் திருத்திய படிவம் திருத்த அமைவு மாற்றமைவு. |
revisional, revisionary | சீராய்வுக்குரிய திருத்தமைவு சார்ந்த மாற்றமைவான. |
revival | மீட்டுயிர்ப்பித்தல் மீட்டுயிர்ப்பு மீட்டுணர்வளிப்பு மீட்டெழுச்சி உடல்-உள வகைகளில் புத்தூக்க அளிப்பு உடல்-உள வகைகளில் புத்தூக்க அடைவு புதுப்பிப்பு மீடடும் வழக்காற்றிற்குக் கொண்டு வருதல் புது மறுமுயற்சி புத்தாக்கம் சமயத்துறைப் புத்தெழுச்சி புத்தெழுச்சி இயக்கம் புதுமலர்ச்சி மறுமலர்ச்சி புதுத்தோற்றம். |
revivalism | சமயப் புத்தெழுச்சி இயக்கம் கட்டிடக்கலைப் பழம்பண்பு மீட்பியக்கம். |
revivalist | சமயப் புத்தெழுச்சி இயக்க ஆதரவாளர் கட்டிடக்கலைப் பழமைப்பண்பு மீட்பியக்க ஆதரவாளர். |
revive | மீட்டுயிர்ப்பெறச் செய் மறுபடியும் உணர்வு கொள்வி மீண்டும் உணர்வுபெறு மீண்டெழு. பிழைத்தெழு . புத்தூக்கம் அளி புத்தூக்கம் பெறு மீண்டும் வழக்காற்றிற்குக் கொண்டுவா மீண்டும் நடைமுறைக்கு வா புதுப்பி மீண்டும் புது முயற்சி செய் மறந்ததை நினைவிற்குக் கொண்டுவா (வேதி) மீட்டும் இயல்நிலைக்குக் கொண்டுவா. |
revived land scape | புத்துயிர்த்த நிலத்தோற்றம் |
reviver | தூண்டுதலளிக்குங் குடி வண்ணம் புதுப்பிக்கும் பொருள். |
revivify | மீட்டுயிர்ப்பளி மீட்டும் ஊக்கமூட்டு புத்துயிர்ப்பளி புத்தாக்கமூட்டு மீட்டும் புத்தெழுச்சியூட்டு. |
reviviscence | மீட்டுயிர்ப்பளிப்பு புத்தாக்கப்பேறு. |
reviviscent | மீட்டுயிரெழுச்சியுடைய புத்தாக்கம். பெற்ற. |
revivor | மீள்வழக்கு கட்சிக்காரர் இறந்ததும் வழக்கைப் புதுப்பிக்கும் நடவடிக்கை. |
revocable | அழிக்கத்தக்க மாற்றிவிடத்தக்க. |
revocation | தள்ளுபடி செய்தல் மாற்றுதல். |
revoke, nm. | அழித்துவிடல் சீட்டாடத்தில் அஇனச்சிட்டிருந்தும் இறக்காது போதல் (வினை) தள்ளுபடி செய் முடிவு மாற்றிவிடு ஒழி திரும்பப்பெறு பின்வாங்கிக்கொள். |
revolt | எதிர்க்கிளர்ச்சி ஆட்சி மீறிய எழுச்சி கிளர்ச்சி நிலை குழப்பம் எதிர்ப்புமனப்பான்மை இயல்வெறுப்பு முரண்பாடு வெறுப்பெதிர்ப்பு (வினை) ஆட்சிமீறி எழு எதிர்த்துக் கிளர்ச்சிசெய் மேலாட்சி தூக்கியெறி வெறுத்தெதிர் இயல்வெறுப்புக்கொள் மேலாட்சி தூக்கியெறி வெறுத்தெதிர்இயல்வெறுப்புக்கொள் வெறுத்தொதுக்கு அருவருப்புக் கொள் அதிர்ச்சியூட்டு. |
revolted | எதிர்த்தெழுகிற கிளர்ச்சிசெய்கிற அதிர்ச்சியூட்டப்பெற்ற. |
revolting | வெறுப்பூட்டுகிற அருவருப்பான. |
revolute | (தாவ) பின்புறமாக உருட்டப்பட்டுள்ள. |
revolution | சுற்றுகை சுழற்சி ஒரு தடவை சுற்றுஞ் சுற்று புரட்சி அடிப்படை மாறுபாடு முழுநிறை மாறுபாடு பெருமாற்றம் திடீர் ஆட்சிமாறுபாடு மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம். |
revolution | சுற்றுதல் |
revolution | புரட்சி (சமுதாய அமைப்பில் அல்லது ஒரு நாட்டின் ஆட்சியில்) பெரும் மாற்றத்தை விளைவிப்பது |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
