English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
screw pump | திருகி எக்கி |
screw stock | திருகாணித்திரள் திருகாணிக்கூடு |
screw worm | திருகுப்புழு |
screw-bolt | திருகு மரையாணி. |
screwdon gear | திருகியிறுக்குகியர் |
screwdriver | திருப்புளி. |
screwdriver | திருப்புளி |
screwed | (பே-வ) குடித்து வெறியேறிய. |
screw-jack | பல் மருத்துவரின் பல்நெருக்கு கருவி வண்டிச்சக்கர இருசினைத் தூக்குவதற்கான திருகுநிலை உதை கோலமைவு. |
screw-pile | புரிவிசை முளை திருகுவிசையால் நிலத்தில் இறக்கப்படத்தக்க அடிப்பகுதியுடைய கழி. |
screw-pine | திருகிலைத் தாவர வகை. |
screwpine flower | தாழம்பூ தாழையின் மணம் மிகுந்த வெளிர் மஞ்சள் நிற மடல் |
screw-plate | திருகுபுரிகள் வெட்டுவதற்கான தொளைகளையுடைய எஃகுத் தகடு திருகுவெட்டு அச்சுக்களை வைப்பதற்கான உலோகத் தகடு. |
screw-propeller | திருகியல் சுழல் உந்துதண்டு. |
screw-tap | சுரை செய்வதற்கான கருவி. |
screw-thread | உடக்கு திருகு புரி திருகாணிச்சுரை உட்சுற்று. |
screwwheel | திருகு புரியாழி. |
screw-wrench | திருகு குறடு. |
screwy | திருகுபுரி போன்ற முடுகியலான சிறிது மதிமயங்கிய. |
scribacious | எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ள. |
scribble | கிறுக்கல் அக்கறையின்றி எழுதப்பட்ட கையெழுத்து கிறுக்கலாக எழுதப்பட்ட செய்தி அவசரமாக எழுதப்பட்ட குறிப்பு (வினை.) அவசரமாக எழுது அக்கறையின்றி எழுது கிறுக்கலாக எழுது இதழாசிரியனாயிரு நுலாசிரியனாயிரு செய்யுள் எழுது. |
scribbler | எழுத்தாளர். |
scribbling-diary | நேர்வுக் குறிப்பேடு வேண்டும்போது குறித்துக்கொள்வதற்கான நாட்குறிப்புச் சுவடி. |
scribe | எழுத்தர் படியெடுப்பவர் செயல் துணைவர் யூதரிடையே ஆவணப் பாதுகாப்பாளர் யூதசமயவாதச் சட்ட வல்லுநர் வரைகோல் செங்கல்-கட்டை ஆகியவற்றில்படிகாட்டும் வரையிடுவதற்குரிய கூர்ங்கருவி (வினை.) வரைகோலாற் கோடிடு குறி குறியிடு உள்வரியிடு எழுத்தராய் வினையாற்று. |
scribe-awl, scriber | வரைகோல் மரக்ட்டை-செங்கல் முதலியவற்றில் கோடுகள் வரைவதற்கான கூர்ங்கருவி. |
scribed line test | வரைகோட்டுச்சோதனை |
scrim | உள்வரித் துணிவகை. |
scrimmage | பூசல் சச்சரவு தெருச்சண்டை ரக்பி காற்பந்தாட்டத்தில் முன்கள ஆட்டக்காரரின் பந்து சூழ் மொய்திரள் (வினை.) சச்சரவில் ஈடுபடு ரக்பி காற்பந்தாட்டத்தில் பந்தினை மொய்திரட்படுத்து. |
scrimp | கஞ்சனாயிரு இவறு. |
scrimpy | போதாத குறைவாயுள்ள. |
scrimshank | (படை.) கட்மை நழுவவிடு. |
scrimshaw | கடலோடிகளது பொழுதுபோக்குக் கவின்வினை (வினை) கைவல் வினைசெய். |
scrine, scrinium | ஏட்டுப்பேழை ஏட்டுச் சம்புடம். |
scrip | இரவலர் பை பயணப்பை புண்ணிய யாத்திரிகர் தூக்குபை புத்தகப் பை தொங்குபை. |
script | (சட்.) ஆவண மூலம் கைப்படியெழுத்து கையெழுத்து முறை கையெழுத்துப்படிவம் கையெழுத்துப் படி அச்சுருக் கையெழுத்துப் போலி அச்சுருக் கையெழுத்து வானொலிப்பேச்சேடு திரைநாடகத் தட்டெழுத்துப்படி தேர்வினர் விடைத்தாள். |
script | எழுத்துரு எழுத்து |
scriptorium | எழுதுகூடம். |
scriptural | திருநுல் சார்ந்த திருநுல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட திருநுல் கருத்துக்களோடு இசைந்த திருநுல் கருத்துக்களை வலியுறுத்துகிற திருநுலை மேற்கோள் காட்டுகிற விவிலிய ஏடு சார்ந்த விவிலிய நுற் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட விவிலிய நுலை ஆதாரமாகக் கொண்ட. |
scripturalism | விவிலிய நுல் வாசகக் கடைப்பிடி. |
scripturalist | விவிலிய நுல் வாகத்தினின்று பிறழாமல் நடப்பவர். |
scripture | திருமறைநுல் சமயத் திருநுல் தொகுதி விவிலிய ஏடு கிறித்தவர் திருமறை நுல் விவிலிய நுல் மேற்கோள் சாசனம் (பெ.) திருநுல் சார்ந்த திருநுலிலிருந்து எடுக்கப்பட்ட விவிலிய ஏடு சார்ந்த விவிலிய நுல் மேற்கோளான. |
scripture-reader | திருநுல் வாசிப்பாளர் ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று விவிலிய நுல் வாசிப்பதற்கென அமர்த்தப்பட்டவர். |
scrivener | நெட்டெழுத்தாளர். |
scrobiculate, scrobiculated | (தாவ. வில.) வடுக்கலுள்ள குழிவிழுந்த. |
scrofula | கண்டமாலை. |
scroll | சுருள் பத்திரச்சுருள் முறுகாலச் சுருள்வடிவச் சுவடி வாசகம் பொறிக்கப்பட்ட அணியிழைப்பட்டை வில்யாழின் தலைப்பு கையெழுத்தின் அழகு வீச்சு பட்டியல் அட்டவணை முதற்படி வரைவு (க-க) சுருள்வடிவப் போதிகை (வினை.) சுருட்டு சுருள்வுறு சுருள்வடிவ அணியொப்பனை செய். |
scroll | சுருள் (v) |
scroll arrow | சுருள் அம்பு உருள் அம்புக்குறி |
scroll bar | சுருள் பட்டி உருள் பட்டை |
scroll bar | உருள் பட்டை |
scroll lock | உருள்நிறுத்தி |
scroll lock | திரை சுருள் பூட்டு/உருள் நிறுத்தி உருள் பூட்டு |
scroll lock key | திரை சுருள் பூட்டுச் சாவி உருள் பூட்டு விசை |
scroll-bone | (உள்.) சுருள் எலும்பு. |
scroll-head | சுருள் முகப்பு கப்பலின் முன்புறத்திலுள்ள சுருள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. |
scrolling | சுருளல் உருளல் |
scroll-lathe | சுருட்கடைசற் பொலி. |
scroll-saw | மெல்லிழைவாள் சித்திர அறுப்புவேலையில் மெல்லிய பலகை அட்டைகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் ஒரங்கிய இழைவாள். |
scroll-wheel | (இயந்.) திருகிசையாழி இயக்க இயைபுக்குரியதாகக் திருகு சுருளான பல்சரிசையுடன் கூடிய வட்டத்தகடு. |
scroll-work | சுருளொப்பனை. |
scroop | கீறல் ஒலி (வினை.) கீறி ஒலியெழுப்பு. |
scrotal | கோசத்திய உயிரின விதைப்பை. |
scrotum | அண்டகோசம் உயிரின விதைப்பை சார்ந்த. |
scrotum | விதைப்பை |
scrotum | விரைப்பை விரைகளை உள்ளே கொண்ட பை போன்ற உறுப்பு |
scrounge | எடுத்துக்கொள் திருடு இர. |
scrub | தூறு புதர் புதர்நிலம் குறுங்காடு தூறுநிறைந்த நிலப்பரப்பு தேய்ந்த தூரிகைக்கட்டை தேய்ந்த துடைப்பக்கட்டை குறுமயிர் மீசை கூழை விலங்கு குறளர் அறபர் பொருட்படுத்த வேண்டாதவர். |
scrub | முட்புதர் |
scrub | புதா் |
scrub animal | இழிவிலங்கு புதர்விலங்கு |
scrub jungle | புதர்க்காடு புதர்க்காடு |
scrub land | புதர்நிலம் புதிர்நிலம் முட்செடு நிலம் |
scrubber | தேய்த்துத் துப்புரவாக்குபவர் கரி வளி தனிப்படுத்துவதற்கான அமைவு. |
scrubbling | கழிவுநீக்கம் |
scrubby | வளர்ச்சி தடைப்பட்ட குறுங்காடு நிறைந்த இழிந்த. |
scrub-oak | அமெரிக்ககூழைக் கருவாலிவகை மரம். |
scrub-team | தளக்கட்டுப் பந்தாட்டவகையில் குறை ஆட்டக்காரர்களையுடைய ஆட்டக்குழு. |
scruff | பிடரி கழுத்துப்பின்புறம். |
scruff | களிம்புநுரை |
scruff guard | களிம்புநுரைகாப்பு |
scruffy plate | களிம்புநுரைத்தகடு |
scrum | ரக்பி காற்பந்த்ட்டத்தில் முன்கள ஆட்டக்காரரின் பந்துசூழ் மொய்திரள் (வினை.) ரக்பி காற்பந்தாட்டத்தில் பந்தினை மொய்திரட்படுத்து. |
scrummage | ரக்பி காற்பந்தாட்டத்தில் முன்கள ஆட்டக்காரரின் பந்துசூழ் மொய்திரள் (வினை.) ரக்பி காற்பந்தாட்டத்தில் பந்தினை மொய்திரட்படுத்து. |
scrumptious | (பே-வ) மகிழ்ச்சி விளைக்கிற. |
scrunch | பல்லரைப்பு ஒலி மெல்லுதல் பல்லரைப்பு சரளைமீது மிதித்தால் ஏற்படும் ஒலி (வினை.) ஓசைபட மெல்லு பல்லால் அரை மிதித்துத் துவை சரளை மீது நெரித்து நட கசக்கு. |
scruple | மிகச்சிறிய அளவு இருபதுநெல் எடைகொண்ட அளவு கரும நாண் மனச்சாட்சிக் குத்தல் நுணுக்க ஐயப்பாடு (வினை.) உளச்சான்றின் தடுப்புணர்ச்சி கொள் நாணுதல் செய் நுணுக்க ஐயப்பாடு கொள் நேர்மையுணர்ச்சி காரணமாக தீது செய்யத் தயங்கு. |
scruple | குறூப்பிள் |
scruppers | சுரண்டு பொறிகள் |
scrupulous | பழிபாவத்திற்கு அஞ்சுகிற சிறு பிழைக்கும் அஞ்சுகிற எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற அயரா உன்னிப்பு வாய்ந்த சோர்வற்ற வழுவாத தவறுதலற்ற இழையும் பிழையாத சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற நுட்பதிட்பம் தவிராத நுழை நுணுக்க நேர்மையுள்ள சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற. |
scrutator | நுண்ணாய்வாளர் வாக்குரிமைச் சீட்டு ஆய்தேர்வாளர். |
scrutin darrondissement | அக வாக்களிப்பு முறை பிரஞ்சு சட்ட மாமன்றத் தேர்தல்வகையில் வாக்காளர் தமது உள்ளுர் வேட்பாளர்களுக்கே வாக்களிக்கும் முறை. |
scrutin de liste | புற வாக்களிப்புமுறை பிரஞ்சு சட்டமாமன்றத் தேர்தல் வகையில் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் எந்த ஒரு தொகுதியினருக்கும் தொகுதியாகவே வாக்காளர் வாக்களிக்கும் முறை. |
scrutineer | நுண்ணாய்வுநர் வாக்குரிமைத் தாள் ஆய்பவர் குடவோலை ஆய்வாளர். |
scrutinize | நுணங்கியாராய் கூர்ந்தாய். |
scrutiny | நுண்ணாய்வு ஆய்வுநோக்கு வாக்குப்பதிவேட்டின் ஆய்வு. |
scry | பளக்குமணிமூலம் மறைநிலைக்காட்சி காண். |
scryer | பளிக்குமணி மறைநிலைக் காட்சியாளர். |
scub | கருக்கொள் முகில் |
scud | சறுக்கோட்டம் விரைமென் தவழ்வு கருக்கொள்ளாமேகம் ஆவிவடிவாகக் கலைந்தேகும் முகிற்கணம் (வினை.) விரைந்தோடு நேராகத் தவழ்ந்து நழுவிச்செல் மிதந்து செல் காற்றல் விரைந்து செலுத்தப்படு. |
scudo | பழைய இத்தாலிய வெள்ளி நாணயவகை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
