English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| undeterred | தடைப்படாத தடுக்கப்படாத. |
| undeveloped | முழு வளர்ச்சியுறாத முதிர்வுறாத. |
| undies | (இழி.) பெண்டிர் அடிப்புற உள்ளாடை. |
| undifferentiated | திரித்துணரப்படாத வேறுபடுத்தப்படாத. |
| undigested | செரிமானமாகாத சீரணிக்கப்படாத நன்றாக மனதில் வாங்கிப் பதிய வைக்கப்படாத. |
| undignified | உயர் மதிப்பமைதியற்ற உயர்நிலைக்குப் பொருத்தமற்ற. |
| undignify | மதிப்புக்கெடு. |
| undiluted | கலப்புறாத. |
| undiminished | குறையாத குறைவற்ற. |
| undine | அலைநீர்த் தேவதை நீரரமகளிர். |
| undiscerned | புலப்படாத நுணகிக் காணப்படாத. |
| undiscernible | நுணுகிக் காணமுடியாத. |
| undisciiplined | கட்டுப்பாடு பயிற்றுவிக்கப்பெறாத கட்டுப்பாடில்லாத ஒழுங்குப்பயிற்சி பெறாத ஒழுங்கற்ற ஒழுங்கீனமான. |
| undiscipline | கட்டுப்பாடின்மை கட்டொழுங்கின்மை. |
| undisclosed | வெளிக்காட்டப்பெறாத மறைக்கப்பட்ட. |
| undiscomfited | தோல்விகொள்ளாத சிறிதும் மன உலைவுறாத. |
| undiscoverable | கண்டுபிடிக்கப்பட முடியாத வெளிப்படுத்திக் காண முடியாத. |
| undiscovered | கண்டுபிடிக்கப்படாத. |
| undismayed | மலைப்புறாத ஊக்கங் குலைவுறாத. |
| undispatched | அனுப்பிவிடப்பெறாத விரைந்த செய்து முடிக்கப்பெறாத தீர்க்கப்படாத ஒழிக்கப்படாத கொன்று முடிக்கப்படாத. |
| undispensed | பரிமாறப்படாத பங்கிட்டுக் கொடுக்கப்படாத அருள்முறை வழங்கப்பெறாத மருந்து வகையில் அளிக்கப்பெறாத துறக்கப்படாத. |
| undisposed | ஒழுங்குபடுத்தப்பெறாத தீர்வு செய்யப்படாத. |
| undisputed | வாதத்திற்கு இடமற்ற வாத எதிர்ப்பற்ற. |
| undistinguishable | வேறுபிரித்தறிய முடியாத. |
| undistinguished | புகழ் பெற்றிராத தனிப்படுத்திக் காட்டப்படாத. |
| undistinguishing | வேறுபடுத்திக் காணாத. |
| undistorted | உருச் சிதைவுறாத உருக்குலையாத வானொலி வகையில் ஒலிக்கோளாறுக்கு உள்ளாகாத. |
| undistracted | கலக்கமுறாத அமைதி குலையாத ஈடுபாடு குலையாத. |
| undistributed | பகிர்ந்து வழங்கப்படாத பரப்பீடு செய்யப்படாத பரவலாகக் காணப்படாத பரவலாக்கப் பெறாத பரந்து காட்டாத சொல் வகையில் பொருளெல்லை பரந்து சென்று குறிக்காத. |
| undisturbed | உலையாத குலையாத குலைவுறுத்தப்பெறாத அலைக்கப்பெறாத நிறையமைதி வாய்ந்த அமைதிகுலைவற்ற. |
| undisturbed soil samples | சிதைவுறா மண் மாதிரிகள் |
| undivided | பகுக்கப்படாத இடையீடற்ற தொடர்ச்சியான முழுமையான கருத்து வேறுபாடில்லாத. |
| undo | கெடு அழி துடைத்தழி கவிழ்த்து அவிழ் பிரி ஆடை வகையில் களைந்தகற்று நற்பெயரைக் கெடு கற்பழி ஒழுக்கஞ் சிதைவி புதிர்விடுவி பிரச்சினை தீர்வு செய் கழல்வுறு அவிழ்வுறு தளர்வுறு செய்த செயல் குலைவுறு. |
| undo | அல்செயல் நீக்கு/செய்ததை விடு செய்ததுதவிர் |
| undo | செய்தது தவிர் |
| undoable | அழிக்கத்தக்க மாற்றிச் செய்யத்தக்க ஒழிக்கத்தக்க செய்யமுடியாத. |
| undock | துறைமுகத்தளத் துறையிலிருந்து வெளியேற்று. |
| undoer | அழிப்பவர் ஒழிப்பவர் குலைப்பவர். |
| undoing | அழிவு அழிப்பு அவிழ்ப்பு அழிவுவேலை. |
| undomesticate | வீட்டுப் பழக்கமற்றதாக்கு விலங்குகளை மனித வாழ்க்கைச் சூழற் பழக்கமற்றதாக்கு. |
| undomesticated | பயிற்றுவிக்கப்படாத வசப்படுத்தப்படாத. |
| undone | மாற்றிச் செய்யப்பட்டுவிட்ட அழிக்கப்பட்ட. |
| undoomed | நரக தண்டனைக்கு ஆளாக்கப்படாத பழித்தண்டத்துக்கு உட்படாத. |
| undo-redo | செய்தது தவிர் / தவிர்த்தது |
| undose | அலை அலையான அலைவளைவு வடிவான. |
| undouble | மடிப்பவிழ் முகிழ்ப்புறு திற. |
| undoubtable | ஐயுறவு கொள்ளமுடியாத. |
| undoubted | ஐயத்திற்கு இடமற்ற உறுதியான. |
| undoubtedly | ஐயமின்றி உறுதியாக. |
| undrainable | வடிக்க முடியாத வடிகாற்படுத்த முடியாத வடிகாலிட்டு வடியவிடப்பட்ட முடியாத வடிகாற்படுத்திச்சீர்திருத்தமுடியாத. |
| undrained | வடியவிடப்படாத வடியவிட்டு அகற்றப்படாத. |
| undramatic | நாடகப் பண்பற்ற நாடகத்திற்கு ஒவ்வாத. |
| undrape | தொங்கல் ஒப்பனை களை போர்வையகற்று திறந்து காட்டு துகிலகற்று. |
| undraped | அணித்துகில் தொங்கலற்ற தொங்கலணி ஒப்பனையற்ற. |
| undraw | பின்னிழு பின்வாங்கு. |
| undrawn | பின்னிழுக்கப்பட்ட உருவப்படாத பால்வகையில் கறக்கப்படாத. |
| undreamed-of, undreamt-of | கனவில் கூடக் கண்டறியப்படாத. |
| undress | பொதுநிலை ஆடை அசட்டையாக அணிந்துள்ள தளர்த்தி உடை தளர் உள்மனையாடை (பெ.) பொது நிலை உடை அணிந்து (வினை.) ஆடைகளை. |
| undressed | ஆடை களையப்பெற்ற ஆடை அணிந்திராத. |
| undrilled | துளையிடப்பெறாத. |
| undrinkable | குடிக்கமுடியாத பருகத்தகாத. |
| undue | தகுதிக்கு மேம்பட்ட மட்டுமிஞ்சிய தகாத. |
| undulancy | அலைபாய்வு. |
| undulant | அலைபாய்கிற எழுந்தெழுந்து வீழ்கிற. |
| undulate | அலையலையான அலையலையான ஓரங்களையுடைய (வினை.) அலையாடு அலைபாய்வுறு. |
| undulated | அலையலையான ஓரங்களையுடைய அலையலையான வடிவுடைய. |
| undulating | அலையலையாகச் செல்கிற அலையூசலாடுகிற அலையலையான மேடுபள்ளங்களையுடைய. |
| undulating fever | முறைசாராக் காய்ச்சல் |
| undulating land | தொடரலைநிலம் |
| undulation | அலைபாய்வு அலைபோன்ற தோற்றம் ஏற்ற இறக்கம் அலையூசலாட்டம். |
| undulatory | அலையியக்கஞ் சார்ந்த அலையலையான மேடுபள்ளமான. |
| unduly | நேர்மையின்றி தவறாக முறையற்று. |
| undying | இறவாத அழிவற்ற. |
| unearned | ஈட்டப்பெறாத. |
| unearth | தோண்டியெடு மண்கிளறி வெளிப்படுத்து கண்டு வெளிப்படுத்து ஆராய்ந்து காண் கண்டு விளக்கமாக்கு வேட்டை வகையில் நிலவளையிலிருந்து நரியை வெளியே துரத்து. |
| unearthed | தோண்டியெடுக்கப்பட்ட. |
| unearthliness | தெய்விகத்தன்மை ஆவியுலக இயல்பு பொதுவியல்பு கடந்த தன்மை. |
| unearthly | நிலவுலகிற்கு உரியதல்லாத பொது இயல்பு கடந்த. |
| unearthly time | அகாலம் (பெரும்பாலும் இரவில்) உரிய நேரம் அல்லாத நேரம் |
| uneasily | வாழ்க்கை நலக் குறைவாக அமைதி குலைவுற்று மனஉட்குலைவுடன். |
| uneasiness | மன உலைவு உடல்நலமின்மை வாய்ப்பு நலக்குறைவு மனஅமைதியின்மை. |
| uneasy | உடல்நல வசதி குன்றிய மன உலைவு கொண்டுள்ள அமைதி குலைக்கிற. |
| uneasy feeling | உதைப்பு (தவறு செய்திருக்கும்போது) உள்ளூர ஏற்படும் மனக் கலக்கம் |
| uneconomic | கட்டுப்பிடியாகாத. |
| uneconomical | சிக்கனமாயிராத. |
| unedited | பதிப்பிக்கப்பட்டிராத இதற்கு முன் வெளியிடப்பட்டிராத வகைதொகை செய்யப்பட்டிராத திருத்திஉருவாக்கப்படாத. |
| uneducated | கல்வியறிவு பெறாத. |
| uneffaced | துடைத்தழிக்கப்படாத. |
| uneffected | செயல் முற்றுவிக்கப்பெறாத. |
| unemotional | உணர்ச்சிவயப்படாத. |
| unemployed | பயன்படுத்தப்படாத வேலையற்ற வேலையமர்வு பெறாத. |
| unemployment | வேலையின்மை பயன்படுத்தப் பெறாமை பயன்படாமை. |
| unemployment | வேலையில்லாத் திண்டாட்டம் வேலை கிடைக்காத நிலை |
| unending | முடிவில்லாத இடையறாத. |
| unendingly | வளவள-என்று சுருக்கமாக இல்லாமலும் தெளிவு இல்லாமலும் |
| unenterprising | தாளாண்மையற்ற முயற்சி முனைப்பற்ற. |
| unenumerated | எண்ணிக் கூறப்படாத எண்ணிக்கையிடப்படாத. |
| unenviable | பொறாமை கொள்ளத்தக்கதாய் இராத ஆள் வகையில் சிறப்பற்ற பொருள் வகையில் அற்பமான பண்பு வகையில் விரும்பத் தக்கதல்லாத. |
| unequable | ஒரு சீராயிராத சமனற்ற. |
| unequal | ஒன்றற்கு ஒன்ற ஒவ்வாத ஏறுமாறான. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.