English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
wangleஏய்த்துப் பசப்பி ஆதரவு பெறு
தகா வழியில் செய்து முடி
எப்படியோ காரியம் சமாளி.
waningதேய்வு
படிப்படியாகக் குறைபடல்
(பெ.) தேய்ந்து வருகிற
படிப்படியாகக் குறைந்து வருகிற.
waning slopeசரிவு குறைதல்
wanionபழிகேடு.
wanner pyrometerவண்ணர்த்தீமானி
wannishசற்றே வெளிறிய.
wantஇல்லாமை
இலம்பாடு
வறுமை
இல்லாக்குறை
குறை
குறைபாடு
முடை
தேவை
கடுந்தேவையுணர்ச்சி
கடுந்தேவைப்பொருள்
வல்விருப்பம்
வேணவா
வேணவாப்பொருள
(வினை.) இல்லாதிரு
குறைவுறப்பெறு
குறிப்பிட்ட அளவில் குறைபடு
இன்மையுணர்
இல்லாது அவதிப்படு
கடுந்தேவைப்படு
வேண்டுமென்று கோர
வேண்டு
பெறவிரும்பு
விருப்பங்கொள்
வேணவாவுறு.
wantவிரும்பு
தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய நினைத்தல்
wantedமிகவும் விரும்பப்பட்ட
மிகவும் தேவைப்பட்ட
தேவையாக நாடப்பட்ட
பற்றாக் குறையாக உணரப்பட்ட
வேண்டுமென்று கோரப்பட்ட
பணி நிரப்பீடு வகையில் தேவைப்பட்ட
மிகுதி நாடப்பட்ட
காவல் துறையினரால் முனைப்பாகத் தேடப்பட்ட.
wanterவேண்டுபவர்
தேவையாளர்.
wantingதகுதியில் குறைபட்ட
பண்பு வகையில் போதாத
இல்லாக்குறையுடைய
போதாக்குறையுடைய
(பே-வ) அறிவுபற்றாத
இல்லாமல்
குறிப்பிட்ட அளவில் குறைபட்டு
குறைபட.
wantonஒழுக்கங்கெட்டவன்
(அரு.) ஒழுக்கங்ரகெட்டவர்
(அரு.) குறும்புச் சிறுவர்
(பெ.) விளையாட்டு விருப்ப மிக்க
குழந்தை வகையில் குதித்து விளையாடுகிற
சிறு விலங்குகள் வகையில் குதியாட்டமிடுகிற
காற்று வயல் வெறியாட்டமாடுகிற
மனப்பாங்கு வகையில் கட்டுக்கடங்காத
பொறுப்பற்ற
சிறுபிள்ளைத்தனமான
கட்டுப்பாடற்ற
வரம்பற்ற
நெறிப்படாத
ஒரு நிலையற்ற
ஒழுங்கு முறைமை கெட்ட
ஒழுக்க வரம்பற்ற
கட்டுப்பாடுகளை மதியாத
நன்னடத்தையற்ற
அடாவழியான
காமவெறி பிடித்த
குறிக்கோளற்ற
நோக்கமற்ற
கொள்கையற்ற
தூண்டுதலுக்குரிய காரணமில்லாத
அடங்கொண்ட
ஒருதலை முடிவான
தன்முனைப்பான
ஆணவமான
(செய்.) காட்டு வளர்ச்சியுடைய
கொழு கொழு வளர்ச்சியான
(வினை.) விளையாடு
துள்ளிக்குதி
குதித்து விளையாடு
மனம்போனபடி ஆடு
ஆட்டமிடு
ஆணவம் பிடித்தலை
சிற்றின்பப் பற்றுடன் செயற்படு.
wantsஅவாக்கள்
தேவைகள்.
wapஏகதிருப்பம்
wapentakeஉள்வட்டகை
இங்கிலாந்த நாட்டுப்பகுதியின் முற்கால வட்ட உட்பிரிவு.
wapitiபெரிய வடஅமெரிக்க கலைமான் வகை.
wappenschaw, wappenshawஸ்காத்லாந்து வழக்கில் படைவீரர் ஆண்டு அணிவகுப்பு
துப்பாக்கி வீரர் கூட்டணி.
warபோர்
யுத்தம்
நாடுகளிடையே பகைமைத் தாக்கு
எதிர்த்தாக்கு நடவடிக்கைகளின் தொகுதி
நீடித்த பகைமை
போராட்டம்
(வினை.) (பழ.) போர்புரி யுத்தம் செய்
போரிட்டு அடக்கு
போட்டியிடு
பூசலிடு.
warசமர்
போர்
warயுத்தம்
போர்
war godபோர்த்தெய்வம்
warbleபாடும் புள்ளிசைப்பொலி
நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு
(வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு
நீளதிர் குரல் எடுத்து இசை
தனி நீளதிர் குரலில் பாடு
முரலு
மென்குரலில் பாடு
புள்ளிசைப்புக் குரலுடன் பேசு
மெல்லிசைக் குரலுடன் கூறு
பாடு
பாட்டுப் பாட
கவிதையியற்று.
warble-flyகழலை உண்ணி.
warblerபாடும் பறவை
பாடுபவர்.
w-arc (w-h.c).W வில் (உல் விறாம்)
warchol pyrometerவாக்கல் தீமானி
war-cloudபோர் மேகங்கள்
போர்வரும் என்ற அச்சம் தரும் குறிகள்.
wardஇளங்கணர்
முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர்
முதுகண்மை
முதுகணாளர் மேற்பார்வை
நகர்வட்டம்
நகரின் உட்பிரிவு
கூடம்
சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு
மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி
காவல் பாதுகாப்புக் கவனிப்பு
காப்பாரண் மாளிகைக் காவற்கூடம்
(பழ.) வாட்போரில் தடுப்பு முறை
(அரு.) முதுகணாளர் பாதுகாப்பு
(அரு.) சிறைகாப்பு
சிறைகாவலீடு
(வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு
எதிர்த்துத் தாக்கிக் தடு
தடுத்துக் காப்பாற்று
கடவுள் வகையில் தடுத்தாளு
காத்தமை
தடுப்புக்காப்புநிலையில் போரிடு
பாதுகாப்புப் போரிடு
கூடத்தில் வை
கூடத்தில் அமர்வி.
wardவட்டாரம்
war-danceஆதிகாலத்தவர் போருக்குப் போகும் முன்னர் (அ) வெற்றி விழாக் கொண்டாட்டத்தின்பொழுது ஆடிய நடன வகை
wardenபாதுகாவலர்
எல்லைக்காவலர்
அரண் காவலர்
துறைமுக ஆட்சிக்காவலர்
போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர்
சிறைக்கூட மேற்காப்பாளர்
மாணவர் இல்ல மேற்பார்வையாளர்
கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர்
(அரு.) காவல் நிலையினர்
நிலைகாவலர்.
wardenகாப்பாளர்
(விடுதி போன்றவற்றில்) தங்கியிருப்போரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்றவர்
warderதண்டக்கோல்
அரசர் தளபதி முதலியோரின் மேலுரிமைச் சின்னமான கைத்தடி
ஆணைக்கோல்
அரசர் தளபதி முதலியோரின் ஆணைச் சமிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படும் கைப்பிரம்பு
(பழ.) சிறைக்காவலர்.
warding fileதடு அரம்
ward-moteநகர வட்டக் கிளைமன்றம்.
wardogமுதிய போர்வீரர்.
wardour streetபழங்கலைத் தட்டுமுட்டுப் பொருள்கள் விற்கும் லண்டன் நகர வீதி
திரைப்படத் தொழில்.
wardressசிறைக்காப்பாண்மை மாது.
wardrobeதுணிமணி நிலையடுக்கு
ஆடை அலமாரி
துணிமணித்தொகுதி.
wardrobeஉடுப்புப்பெட்டி
wardrobeஉடுக்கைப்பெட்டி
wardroomபோர்க்கப்பலில் ஆணைபெற்ற அதிகாரிகளின் அறை.
war-drumபோர் முரசு
போர் முரசொலி.
wardsபூட்டு தாழ்க்கோல் தனிநிலை அமைவு.
wardshipஇளங்கண்மை
மற்றொருவரின் பாதுகாப்பிலிருக்கும் நிலை.
wareசெய்கலம்
விற்பனைக்காகச் செய்யப்படும் பொருள்கள்
மட்கல வகை
செய்தாக்கப்பட்ட விற்பனைப் பொருள்கள்.
ware houseகிடங்கு
பண்டகசாலை
warehouseபண்டக சாலை
விற்பனைப் பொருட்கள் திரட்டி வைத்திருக்கும் கட்டிடம்
(வினை.) தற்காலிகமாகப் பண்டக சாலையில் வை.
warehouseசேமிப்புக் கிடங்கு
warehouseபண்டகசாலை
warehousemanபண்டகசாலை மேலாளர்.
waren girderவாரன் உத்திரம்
waresவிற்பனைப் பொருள்கள்.
warfareபோர் நடவடிக்கை
warfare materialsதளவாடம்
(போர் செய்யத் தேவையான) ஆயுதம் முதலிய சாதனம்
warfarerபோர் நிலவரம் உண்டுபண்ணுபவர்.
warfaringபோரீடுபாடு.
war-fieldபோர்க்களம்
war-gameபடையாட்டம்
கட்டங்களில் மரக்கட்டைகளைப் போர் வீரர்களாகக் கொண்டு ஆடப்படும் ஆட்ட வகை.
war-goddessகொற்றவை.
war-hawkபோர் ஆர்வலர்
போர் வெறியர்.
war-headநீர் முழ்கிக் குண்டின் வெடிப்பு முனைப்பகுதி
war-horseபோர்க்குதிரை
warilyஇடையறா விழிப்புடன்
சுற்றுமுற்றும்பார்த்தபடி எச்சரிக்கையாக
மிக உன்னிப்பாக
மெல்ல மெல்ல முழுக்கவனத்துடன்.
warinessஇடையறா விழிப்புடைமை
எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மை.
warlessஉள்நாட்டுப் போர்
warlikeபோரார்வமிக்க
warlking-stickஊன்றுகோல்
கைத்தடி.
warlockசூனியக்காரர்
மந்திரவாதி.
war-lordபடைத்தளபதி
warmவெதுவெதுப்பானது
படைத்துறை மேற்சட்டை
குளிர் காய்வு
குளிர் காய்வுதவி
குளிர்காய்விப்பு
மூட்டம்
குளிர்காய்வமைவு
வெப்பூட்டமைவு
(பெ.) மிகு வெப்பான
மிகு உடல் வெப்பநிலையுடைய
உடல்வெப்பநிலை மிகுதியாய்விடப்பெற்ற
ஆடைவகையில் உடடைலக் கதகதப்பாக வைத்திருக்கிற உதவுகிற
மனமார்ந்த
மனமுவந்த
சிரத்தையுள்ள
ஆவலுள்ள
ஆர்வமிக்க
கிளர்ச்சியுடைய
விறுவிறுப்பான
எழுச்சிமிக்க
கிளர்ச்சிமிக்க
சினமுடைய
தீவிரமான
மனவெழுச்சி கொண்ட
இடரார்ந்த
நிலைபெறச் செய்யமுடியதபடி இடர்ப்பாடான
உணர்ச்சி வகையில் இரக்கமுள்ள
உணர்ச்சி வசப்படுகிற
அன்புமிக்க
எளிதில் பதியத்தக்க
ஏற்குந்தன்மையுள்ள
வண்ண வகையில் வெப்பத்தைத் தோற்றுவிக்கிற சிவப்பு-மஞ்சள் நிறமுடைய
மோப்ப வாடை வகையில் புதிதாகவும் கடுமையாகவும் உள்ள
குழந்தைகள் மறைந்து பிடிக்கும் விளையாட்டில் மறைவிடத்திற்கு மிக அருகில் உள்ள
கண்டுபிடிக்கும் தறுவாயிலுள்ள
நல்ல நிலையிலுள்ள
செல்வமிக்க
வளவாய்ப்பு நிறைந்த
(வினை.) சூடுபடுத்து
சுடவை
குளிர்காயவை
ஆடையை உலர வை
நன்றாக அடித்து நொறுக்கு
ஆவல்கொள்
ஆர்வங்கொள்
எழுச்சிகொள்
சுறுசுறுப்பாடை
பரபரப்புக்கொள்
ஒத்துணர்வுகொள்.
warmஇளஞ்சூடான
warm bootஇதமான உயிரூட்டம்
உடன் இயக்கம்
warm currentவெப்ப நீரோட்டம்
warm frontவெப்பமுகம்
warm sectorவெப்ப வாரைச் சிறை
warm startஇதமான தொடக்கம்
உடன் தொடக்கம்
warm strengthவெப்பத்திறன்
war-manபோர்வீரர்.
warman penetrascopeவாமன் ஊடுருவல் காட்டி
warm-bloodedவெப்பநிலைக்குருதியுள்ள
சூழ்நிலையை விட மிகுதி சூழ் வெப்பநிலை கொண்ட
உயிரினங்கள் வகையில் பாரன்ஹைட் ஹீக்ஷ்* முதல் 112* வரை வெப்ப நிலையுடைய
ஆவல் மிகுந்த
மனவெழுச்சி மிகுந்த.
war-memorialபோரில் இறந்தவர்களுக்காய் எழுப்பப் பெறும் நினைவுச் சின்னம்
warm-heartedஅன்புள்ள
இரக்க குணமுடைய.
warmingவெதுவெதுப்பாக்குதல்
கதகதப்பாக்குதல்
(இழி.) அடித்து வீக்குதல்
(பெ.) வெதுவெதுப்பூட்டுகிற.
warming-panகணப்புக்கலம்.
war-mongerபோர் நாடுபவர்
warmthசூடு
(-ஆக, -ஆன) தொட்டு அல்லது உணர்ந்து அறியக் கூடிய அளவில் இருக்கும் வெப்பத்தின் தன்மை
warmup timeஆயத்தமாகு நேரம்
ஆயத்த நேரம்
warnஎச்சரிக்கை செய்
முன்னறிவிப்புச் செய்.
warningஎச்சரிக்கை
எச்சரிக்கை செய்தல்
முன்னறிவிப்பு.
warning messageஎச்சரிக்கைச் செய்தி
war-noteபோர் அழைப்புக் குறிப்பு
போருக்கு வரும்படி அழைப்பு.
warpபாவுநுல்
நீட்டுவாட்டான நெசவிழை
கப்பலீர்ப்புக் கயிறு
வெட்டுமர உருக்கோட்டம்
மனக்கோட்டம்
வண்டல்
வண்டற் படிவு
(வினை.) உருக்கோணலாக்கு
ஏறுமாறான போக்குடையதாக்கு
உருக்கோணலாகு
ஒருபுறமாகச் சாய்வி
கப்பலைக் கயிறுகட்டி ஒருதிசையில் இழு
கப்பல் வகையில் ஈர்ப்புக்கயிற்றினால் இழுபட்டுச் செல்
வண்டல் படிவித்து வளப்படத்து.
warpநெளிவு
warpபாவு
(தறியிலோ துணியிலோ) நீளவாட்டில் செல்லும் இழை
warpageகோலுதல்
war-paintபழங்குடிமக்கள் போர்க்குரிய மேனிவண்ணப் பூச்சு
war-pathபடையெழுச்சிப்பாதை
warpingதக்கி நீர் பாய்ச்சல்
வெள்ளம் பாய்ச்சுதல்
warpingபலகை நெளிதல்
   Page 897 of 928    1 895 896 897 898 899 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil