iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 10 of 197

அகழ்தல் தோண்டுதல் கல்லுதல் உழுதல்
அகழ்தல் தோண்டுதல், கல்லுதல் உழுதல்
அகழ்வாராய்ச்சி பண்டை நாகரிகச் சின்னங்களை தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி புதைபொருள் ஆராய்ச்சி
அகவ ஒலியாநிற்க
அகவடி உள்ளங்கால் காலடி அடிச்சுவடு
அகவடி உள்ளங்கால் அடிச்சுவடு
அகவன் மகள் பிறரை விளித்துப்பாடும் பெண் பாண்மகள்
அகவயம் [தன்னை அறிந்துகொள்ளும்] உள்நோக்கு
அகவயம் (தன்னையே பரிசோதிப்பதான) உள்நோக்கு
அகவயிரம் அகக்காழ்
அகவர் மங்கலபாடகர் புகழ்வோர் நாட்டில் வாழ்வோர் வீட்டிலிருப்பவர்கள்
அகவர் மங்கலப் பாடகர், புகழ் பாடுவோர், சூதர் நாட்டில் வாழ்வோர் வீட்டிலிருப்பவர்
அகவற்சீர் அகவலுரிச்சீர்
அகவற்சுரிதகம் ஆசிரியச் சுரிதகம்
அகவற்பா ஒருவரை அழைத்துக் கூறும் முறையில் பாடப்படுவது நால்வகைப் பாக்களுள் ஒன்று, ஆசிரியப்பா
அகவற்றுறை நான்கடி கொண்டதாய் முதல் ஈற்றடிகள் ஒத்து இடையடிகள் குறைவுபட்டு வருவது
அகவலன் பாடும் பாணன்
அகவலிசை அகவலோசை
அகவலிமை படை வலிமை பொருள் வலிமை துணை வலிமை உடல் வலிமை உள்ள வலிமை மூலப் படை
அகவலுரிச்சீர் ஈரசைச்சீர்
அகவலைப்படுத்தல் வலையில் அகப்படுதல்
அகவலைப்படுத்தல் வலையில் அகப்படுத்தல்
அகவலோசை ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை
அகவல் தமிழ் இலக்கியத்தில் நான்கு பாடல் வகைகளில் ஒன்று கூவுதல் அழைத்தல் மயிற்குரல் ஆடல் ஆசிரியப்பா பாடுதல்
அகவல் அழைத்தல், கூவுதல் மயிலின் குரல் இசைத்தல் பாடுதல் கூத்து கூத்தாடல் ஆசிரியப்பாவுக்குரிய ஓசை ஆசிரியப்பா
அகவல் தமிழின் நான்கு வகைச் செய்யுள்களுள் ஒன்று
அகவல் உரிச்சீர் ஈரசை கொண்டுவரும் நேர் நேர், நிரை நேர், நிரை நிரை, நேர் நிரை என்னும் சீர்வகை
அகவல் விருத்தம் அறுசீரடி முதலாகப் பல சீரடி நான்கு கொண்ட பாவகை
அகவா ஒலித்தலைச் செய்யா
அகவாட்டி மனையாள் இல்லக்கிழத்தி அகத்தடியாள்
அகவாட்டி இல்லக்கிழத்தி, மனைவி
அகவாயில் மனம்
அகவாயில் உள்வாயில் மனம்
அகவாய் உள்ளிடம் கதவுநிலை
அகவாளன் வீட்டுக்காரன் கணவன் தலைவன்
அகவாளன் வீட்டுக்குரியோன் கணவன் தலைவன்
அகவிதழ் உள்ளிதல் அல்லி
அகவிதழ் உள் இதழ் அல்லி
அகவிரல் விரலின் உட்புறம்
அகவிரல் விரலின் உட்பகுதி
அகவிருள் மெய்யறிவின்மை
அகவிருள் உள்ளிருள் அறியாமை மெய்யறிவின்மை
அகவிலை உள்ளிதழ் தானியவிலை
அகவிலை மலரின் உள்ளிதழ் தவசவிலை
அகவிலைப் படி விலைவாசி ஏற்றம் காரணமாக அடிப்படை ஊதியத்தோடு தரப்படும் கூடுதல் தொகை
அகவிலைப்படி விலைவாசி ஏற்றத்தைச் சரிக்கட்ட அடிப்படை ஊதியத்தின் வீதமாக ஊதியத்தோடு கொடுக்கப்படும் கூடுதல் தொகை
அகவு [மயில்] கரகரப்பான குரலில் ஒலி எழுப்புதல் கேள் வினவு
அகவு (மயில்) கரகரப்பான குரலில் ஒலி எழுப்புதல்
அகவுதல் ஒலித்தல் பாடுதல் அழைத்தல் ஆடல்
அகவுதல் அகவல் குரல் எழுப்புதல் ஒலித்தல் அழைத்தல் பாடுதல் ஆடல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together