9,811 words starting with அ · page 2 of 197
Tamil Word
Tamil Meaning
அகக்களி
மனமகிழ்ச்சி
அகக்காழன
உள்வைர மரங்கள்
அகக்காழ்
மரத்தின் உள்வயிரம்
ஆண்மரம்
அகக்கூத்து
முக்குணம் சார்ந்த நடிப்பு
அகக்கூத்துக்கை
அகக்கூத்தில் காட்டும்கை
அகங்கரம்
அகங்காரம்
அகங்கரி
இறுமாக்க
அகங்கரித்தல்
செருக்குக்கொள்ளுதல்
அகங்கரிப்பு
செருக்கு, அகங்காரம்
அகங்காரக்கிரந்தி
ஆணவ மறைப்பு
மும்மலத் தொடக்கு
அகங்காரம்
தன்முனைப்பு
இறுமாப்பு
யான் எனல்
செருக்கு
ஆணவம்
அகங்காரம்
இறுமாப்பு
அகங்காரவிர்த்தி
நானென்னும்வடிவுஞானம்
அகங்காரான்ம ஞானம்
அகங்காரமே ஆன்மாவெனக்கொள்ளும் அறிவு
அகங்காரி
செருக்குடையவன்
கர்வி
அகங்காரி
செருக்குள்ளவன் (ள்)
அகங்காழ்
அகக்காழ்
உள் வைரம்
அகங்கை
உள்ளங்கை
அகங்கை
(அகம் - கை) உள்ளங்கை
அகசன்
கேதுவெனுங் கோள்
அகசன்
கேது என்னும் கோள்
அகசியக்காரன்
விதூஷகன்
அகசியக்கூத்து
பகடிக்கூத்து
அகசியம்
ஆசியம்
வேடிக்கை
பகிடிக்கூத்து
ஏளனம்
அகசியம்
ஏளனச்சிரிப்பு
வேடிக்கை
பகடி
அகசு
பொழுது
பகல்
இராப்பகல் கொண்ட நாள்
அகசு
பொழுது
பகல்
இராப்பகல் கொண்டநாள்
அகசை
பார்வதி
மலையிற் பிறந்தவள்
அகசை
மலையில் பிறந்தவள், பார்வதி
அகச் சமயம்
சைவ சமயத்தின் உட் பிரிவுகள்
பாடாண வாதம்
பேத வாதம்
சிவ சமய வாதம்
சிவ சங்கிராந்த வாதம்
ஈசுர அவிகார வாதம்
சிவாத்துவிதம்
அகச்சத்தாதுவித்தசமாதி
ஆறு சமாதிகளில் ஒன்று
அகச்சமயம்
சைவ சமயத்தின் உட்சமயம் ஆறு
அகச்சமயம்
சைவசமயத்தின் உட்பிரிவுகள்
அவை : பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம்
அகச்சான்று
ஒரு நூலைப் பற்றிய கருத்தை நிறுவ அந்நூலுக்குள்ளேயே கிடைக்கும் ஆதாரம்
அகச்சான்று
ஒரு கருத்தை நிறுவ ஒரு நாட்டின் மொழி, இலக்கியம், வரலாறு முதலியவற்றிலேயே கிடைக்கும் ஆதாரம்
அகச்சிவப்புக் கதிர்
வெப்பமான
பொருள்களில் இருந்து வெளிப்படும் அல்லது மின்காந்த கதிர் வீச்சைப்
பயன்படுத்திப் பெறப்படும், வெப்பத்தை உமிழும்,சிவப்பு நிறத்தைவிட அதிக அலை
நீளம் கொண்ட,கண்களால் பார்க்க இயலாத ஒளிக் கதிர்
அகச்சுட்டு
அ, இ and உ
எ-டு - அவன், இவன், உவன்
சொல்லில் முதனிலயாயமைந்து நிற்கும் சுட்டு
அகச்சுட்டு
சொல்லின் முதனிலையாய்ப் பிரிவின்றி இணைந்து நிற்கும் சுட்டு
அகச்சுவை
நாடகரசத்தொன்று
ஞானம்
அகநெறிக்குரிய சுவை
அகச்சுவை
அகப்பொருள் நெறிக்குரிய சுவை
சத்துவம் முதலிய முக்குணம் வெளிப்பட நடிக்கும் நடிப்பு
அகடச்சக்கரம்
உதரபந்தனம் என்னும் ஓர் அணி
கொடுங்கோலரசன்
அகடச்சக்கரம்
வயிற்றைச் சுற்றிக் கட்டும் உதரபந்தனம் என்னும் அணி, இடுப்பணி, அரைப்பட்டிகை
கொடுங்கோல் மன்னன்
அகடனம்
செய்யப்படாதது
கேடு
அகடம்
அநீதி
பொல்லாங்கு
கபடம்
அகடம்
பொல்லாங்கு
அநீதி
கபடம்
அகடவிகடம்
சிரிக்க வைக்கும் கோமாளிச்செயல்கள்
எப்பாடு பட்டாவது காரியத்தைச் சாதிக்கும் திறமை
குறும்பு
தந்திரம்
அகடவிகடம்
சிரிக்கவைக்கும் பேச்சு
வேடிக்கை
தட்டுமாற்று
இரண்டகம்
வஞ்சகம்
தந்திரம்
அகடவிகடம்
சிரிப்பு வருவிக்கும் கோமாளிச் செயல்கள்
அகடிதகடநா
மாயாகாரியஞ்செய்தல்
அகடிதகடனாசாமர்த்தியம்
செய்யக்கூடாதனவற்றைச் செய்விக்கும் வன்மை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.