9,811 words starting with அ · page 9 of 197
Tamil Word
Tamil Meaning
அகலப்பா
அகலக்கவி
அகலம்
[நீளம் அல்லது உயரம் உள்ள ஒன்றில்] இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள தூரம்
சராசை அகலத்தை விட அதிகம்
குறிப்பிடபட்டுள்ள அளவுக்கு அகன்று இருக்கும் பரப்பு
குறுக்களவு
பரப்பு
பூமி
வானம்
மார்பு
பெருமை
அகலம்
விரிவு
பரப்பு
இடம்
பூமி
மார்பு
விருத்தியுரை
வித்தாரகவி
பெருமை
அகலம்
(நீளம் அல்லது உயரம் உள்ள பொருளில்) இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள தூரம்
அகலம்புகுதல்
மார்பிடத்தே முயங்கல்
அகலம்புகுதல்
மார்பிடத்தே தழுவுதல்
அடைக்கலமாதல்
அகலர்
தீண்டாதவர்
கடவுள்
அகலறை
பாசறை
மலைப்பக்கம்
அகலவுரை
விருத்தியுரை
அகலவுரை
விரிவாக எழுதும் உரை, விருத்தியுரை
அகலாங்கண்
அகன்ற ஊரிடம்
அகலாங்கு
நிலநடுக்கோட்டுக்கு இருபக்கமும் கிழக்குமேற்கில் செல்லும் சமதொலைக்கோடு
அகலி
ஒன்றின் பரப்பை பெரிதாக்குதல்
அகலமாக்குதல்
அகலிகை
அகலியை
பஞ்சகன்னி கைகளிலொருத்தி
அகலிடம்
நிலவுலகம்
அகலிடம்
பூமி, நிலவுலகம்
அகலிது
விசாலமுடையது
அகலிய
அகன்ற
அகலியாசாரன்
தேவேந்திரன்
அகலியாநந்தனன்
சதாநந்தன்
அகலுதல்
நீங்குதல், பிரிதல்
கடத்தல்
விரிதல்
அகலுள்
அகலம்
ஊர்
நாடு
பெருமை
அகலுள்
அகலம்
ஊர்
தெரு
பூமி
நாடு
பெருமை
அகல்
குறிப்பிட்ட இடத்தில் இருந்து நகர்தல்,விலகுதல்,நீங்குதல்,விரிதல்,[மண் அல்லது
உலோகத்தில் செய்யப்பட்ட]எண்ணெயும் திரியும் இட்டு ஏற்றப்படும் குழிவு அதிகம் இல்லாத விளக்கு
அகல்
விளக்குத் தகழி
சட்டி
விரிவு
ஓர் அளவு
வெள்வேல் மரம்
அகல்
(வி) விலகு, நீங்கு
அகல்1
அப்பால் செல்லுதல்(திரை முதலியன) விலகுதல்
அகல்2
(சுட்ட மண்ணாலோ உலோகத்தாலோ செய்து) எண்ணெய்யும் திரியும் இட்டு ஏற்றப்படும் குழிவு அதிகம் இல்லாத விளக்கு
அகல்கை
அகலல்
அகல்லியமாமிசம்
சமைக்கப்படாத இறைச்சி
அகல்வு
அகலம்
நீங்குகை
அகல்வு
விரிவு, அகலம்
நீக்கம்
அகளங்கன்
மாசிலான்
கடவுள்
சோழன்
அகளங்கமூர்த்தி
கடவுள்
புத்தன்
அகளங்கம்
குற்றமின்மை
அகளங்கம்
குற்றமின்மை
தூய்மை
அகளம்
களங்கமின்மை
யாழின் பத்தர்
தாழி
நீர்ச்சால்
அகளம்
தாழி
மிடா
சாடி
யாழின் பத்தர்
நீர்ச்சால்
களங்கமின்மை
அகளி
தாழி
மிடா
பாண்டம்
அகழான்
ஒருவகைப் பேரெலி
வயலெலி
அகழான்
வயல் எலி
அகழாய்வு
பண்டை நாகரிகச் சின்னங்களைத் தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி
அகழி
கோட்டை மதிலைச் சுற்றித் தற்காப்புக்காக ஆழமாக வெட்டப்பட்டு,நீர் நிரப்பப்பட்ட அமைப்பு
மதில்சூழ்கிடங்கு
அகழி
கோட்டையைச் சுற்றியுள்ள ஆழமான நீர்நிலை, மதில்சூழ் கிடங்கு
ஓடை
கயம்
கேணி
கிடங்கு
வாயகன்ற பாண்டம்
அகழி
(கோட்டை மதிலைச் சுற்றித் தற்காப்பு ஏற்பாடாக) ஆழமாகத் தோண்டி நீர் நிரப்பிய அமைப்பு
அகழு
தோண்ட
அகழெலி
அகழான்
அகழ்
[புதைந்து கிடக்கும் பொருளை அறிந்து கொள்ள அல்லது வெளியே கொண்டுவர] தோண்டுதல்
அகழ்வு
அகழாய்வு
கோட்டையைச் சூழ்ந்துள்ள கிடங்கு
அகழ்
அகழி, மதில்சூழ் கிடங்கு, கிடங்கு
குளம்
அகழ்
(புதைந்து கிடக்கும் பொருளை அறிந்துகொள்ளும் அல்லது வெளிக்கொண்டுவரும் முறையில்) தோண்டுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.