9,811 words starting with அ · page 197 of 197
Tamil Word
Tamil Meaning
அஸ்தம்
இருபத்தேழு நட்சத்திரங்களில் பதின்மூன்றாவது
அஸ்தாந்தரம்
பொக்கிஷம்
அஸ்தி
இறந்தவரை எரித்த பின் எஞ்சும் சாம்பல்
அஸ்திசாரபேதி
அதிசாரபேதி
அஸ்திசுரம்
எலும்புருக்கிசுரம்
அஸ்திரம்
(புராணத்தில்) (எறியும்) ஆயுதம்
அஸ்திவாரம்
ஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்
அஸ்து
விளையாட்டில் தடைக்குறிப்பு
அஸ்தூரி
விளையாட்டில் தடைக்குறிப்பு. (Prov.)
அஸ்வினி
இருபத்தேழு நட்சத்திரங்களில் முதலாவது
அஹம்
நான். இவன் அஹமென்றால் ராவணாதிகள் நான் என்றாற்போலே பிறருடைய நானைத் தவிர்த்துக்கொண்டிறே யிருப்பது (ஈடு
1
2
3)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.