9,811 words starting with அ · page 196 of 197
Tamil Word
Tamil Meaning
அவ்வாறு
அப்படி,அந்த விதமாக,அந்த மாதிரி
தனித்தனி ஆறு. ஒவ்வொருத்திக் கவ்வாறாய் (திருவிளை. பழியஞ்.4)
அவ்வாறு
அப்படி
தனித்தனி ஆறு
அவ்வாறு
அப்படி
அவ்விடம்
அந்த இடம்
அங்கே
அவ்விடம்2
(பெரும்பாலும் கடிதம் எழுதும்போது) (கடிதம் பெறுபவர் இருக்கும் இடமான) அங்கு
அவ்விதழ்
அழகிய இதழ்
அவ்விதழ்
அழகிய பூவிதழ்
அவ்வித்தல்
பொறுமை இழத்தல்
மனம் கோணச்செய்தல்
அவ்வியக்தம்
அறியப்படாத எண்
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
மூலப்பிரகிருதி
பீடத்தோடுகூடிய சிவலிங்கம்
ஆன்மா
அவ்வியதிதி
இரவு
பூமி
அவ்வியத்தன்
கடவுள்
அறிவிலி
அவ்வியத்தபாவனை
மகேசுவரிபாவனை
அவ்வியத்தம்
அறியப்படாத எண்
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
மூலப்பிரகிருதி
பீடத்தோடுகூடிய சிவலிங்கம்
ஆன்மா
அவ்வியத்தலக்கணன்
சிவன்
அவ்வியத்தலக்கணை
உமாதேவி
அவ்வியத்தவத்து
வெளிப்படாத பொருள்
அவ்வியத்து
பிரகிருதி
அவ்வியபாவம்
அவ்வியயீபாவம்
அவ்வியம்
மனக்கோட்டம்
பொறாமை, வஞ்சகம்
தேவர்க்கிடும் பலி
காண்க : அவ்வியயம்
அவ்வியயன்
விட்டுணு
அவ்வியயன்
அழிவில்லாதவன்
கடவுள்
அவ்வியயபதம்
இடைச்சொல்
அவ்வியயம்
அழியாதது
இடைச்சொல்
அவ்வியவச்சின்னம்
தடுக்பப்படாதது
அவ்வியவாகனன்
அக்கினிதேவன்
அவ்வியாகிருதன்
செகத்காரண சாட்சியானவன்
அவ்வியாபகம்
வியாபகம்
இன்மை
அவ்வை
வயதான பெண்
கிழவி
அவ்வை
தாய்
கிழவி
தவப்பெண்
காண்க : ஔவை
அவ்வோ
அந்தந்த. அவ்வோ பதார்த்தங்கள்தோறும் (ஈடு
1
1
7)
அவ்வோன்
அவன். அவ்வோ னுயிருக் கழிவில்லை (பாரத.பதினெட்.111)
அவ்வோன்
அவன்
அஷ்டகோணம்
எண்கோணம்
அஷ்டகோணல்
பலவிதமாக வளைந்து நெளிந்த நிலை
அஷ்டதரித்திரம்
அதிக வறுமை
அஷ்டமத்துச் சனி
சந்திர லக்கினத்துக்கு எட்டாவது இடத்தில் இருப்பதால் தீமை பயக்கும் சனி
அஷ்டமத்துச்சனி
வேண்டாத தொல்லை : துன்பம்
அஷ்டமி
வளர்பிறையில் அல்லது தேய்பிறையில் எட்டாவது நாள்
அஷ்டலட்சுமி
எண்வகையிலக்குமி
தனலட்சுமி
தானியலட்சும
தைரியலட்சுமி
சௌரியலட்சுமி
வித்தியாலட்சுமி
கீர்த்திலட்சுமி
விசயலட்சுமி
இராச்சியலட்சுமி
அஷ்டலோகபஸ்பம்
பொன்
வெள்ளி
செம்பு
இரும்பு
வெண்கலம்
தரா
வங்கம்
அஷ்டவருக்கம்
சீரகம்
கருஞ்சீரகம்
சுக்கு
மிளகு
திப்பிலி
இந்துப்பு
பெருங்காயம்
ஓமம்
அஷ்டாதசமூலம்
கொடிவேலி
எருக்கு
நொச்சி
முருங்கை
மாவிலங்கை
சங்சங்குப்பி
தழுதாழை
குமிழ்
பாதிரி
வில்வம்
கண்டங்கத்தரி
கறிமுள்ளி
சிற்றாமல்லி
பேராமல்லி
வேர்க்கொம்பு
கரந்தை
தூதளை
நன்னாரி
அஷ்டாதசோபபுராணம்
அஷ்டாதச-உப-புராணம்
உசனம்
கபிலம்
காளி
சனற் குமாரம்
சாம்பவம்
சிவதன்மம்
சௌரம்
தூருவாசம்
நந்தி
நாரசிங்கம்
நாரதீயம்
பராசரம்
பார்க்கவம்
ஆங்கிரம்
மாரீசம்
மானவம்
வாசிட்டலைங்கம்
அஷ்டாவதானம்
ஒரே நேரத்தில் நிகழும் எட்டுச் செயல்களைக் கவனித்து நினைவில் இருத்தும் கலைத் திறமை
அஷ்டாவதானி
அஷ்டாவதானம் செய்பவர்
அஸது
அப்படியாக
அஸ்கா
சீனி
அஸ்தமனம்
மறைவு
அஸ்தமனம்
(சூரியனின் அல்லது சந்திரனின்) மறைவு
அஸ்தமி
(சூரியன், சந்திரன்) மறைதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.