iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 11 of 197

அகவுநர் ஆடுவோர் பாடுவோர்
அகவுநர் பாடுவோர் ஆடுவோர்
அகவுயிர் உடம்பினுள் உயிர்
அகவுவம் பாடுவோம்
அகவை வயது உட்பொருள்
அகவை உட்பட்டது உட்பொருள் உள்ளிடம் உட்பட்ட வயது ஆண்டு பருவம் ஏழாம் வேற்றுமை உருபு
அகவை வயது
அகஸ்மாத் திடீரென
அகஸ்மாத்தாக தற்செயலாக : எதிர்பாராதவாறு
அகஸ்மாத்தாக முன்னேற்பாடு இல்லாமல்
அகாகம் ஆசௌசதினம்
அகாசரம் அறியாமை
அகாடி குதிரை முன்னங்காற்கயிறு முள்
அகாடி குதிரையின் முன்னங்காற் கயிறு
அகாண்டபாதம் காலமல்லாதகாலசம்பவம்
அகாதத்துவம் ஆழம்
அகாதன் வஞ்சகன்
அகாதப்படுஞ்சமயம் பிரமாத மாகுஞ்சமயம்
அகாதம் ஆழம் பொந்து நீந்துபுனல் வஞ்சகம்
அகாதம் ஆழம் மிகுந்த பள்ளம் நீந்துபுனல் தொளை வஞ்சகம்
அகாதிசடிலன் சிவன்
அகாதிதம் பட்சித்தல்
அகாத்தியம் பொல்லாங்கு
அகாத்தியம் பொல்லாங்கு, வஞ்சனை பாசாங்கு உண்ணத்தகாதது
அகாமவினை அபுத்திபூர்வமான செயல்
அகாமவினை தன்னிச்சையின்றி நிகழும் செயல் தன்னறிவின்றிச் செய்யும் செயல்
அகாரணமாக காரணம் இல்லாமல்
அகாரணம் தற்செயல்
அகாரணம் காரணமின்மை தற்செயல்
அகாரம் அ - ஓரெழுத்து மெய்யெழுத்தையியக்குஞ்சாரியை
அகாரம் ’அ’ என்னும் எழுத்து (காரம் சாரியை) வீடு
அகாரி இடி, இந்திரன், கடவுள் அகம்,அரி
அகாரி கடவுள் இடி இந்திரன்
அகாரியம் காரியமற்றது
அகாரியம் காரியமல்லாதது தகாத செய்கை
அகாருண்ணியம் அன்பின்மை
அகால மரணம் வாழ வேண்டிய வயதில் (ஒருவருக்கு) ஏற்படும் மரணம்
அகாலமிருத்து அநியாயமரணம்
அகாலமிருந்து அகால மரணம் இளமைச்சாவு அநியாய மரணம்
அகாலம் [இரவில்]உரிய நேரம் அல்லாத நேரம்
அகாலம் காலமல்லாத காலம், முறைமை அல்லாத காலம், பருவமின்மை பஞ்சகாலம்
அகாலம் (பெரும்பாலும் இரவில்) உரிய நேரம் அல்லாத நேரம்
அகி பாம்பு இரும்பு அகிபுசம்
அகி இரும்பு பாம்பு கதிரவன் பகைவன் இராகு வச்சிரப்படை தீ ஈயம்
அகிகாந்தம் காற்று
அகிகை இலவு
அகிஞ்சகன் ஜீவ இம்சை செய்யாதவன்
அகிஞ்சனன் தரித்திரன்
அகிஞ்சனன் வறியவன்
அகிஞ்சை கொல்லாமை பிற உயிருக்குத் தீங்கு செய்யாமை, வருத்தாமை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together