iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 1 of 197

அ அந்த அகரம் தமிழ் எழுத்தின் முதல் எழுத்து(சுட்டெழுத்து)
அ தமிழ் எழுத்துகளுள் முதல் உயிர் எழுத்து சுட்டெழுத்து விகுதி (அஃறிணைப் பன்மை, வியங்கோள், எச்சம்) ஆறாம் வேற்றுமைப்பன்மை உருபு சாரியை எட்டு என்னும் எண்ணின் குறி எதிர்மறை இடைச்சொல் அழகு கடவுள் (சிவன், திருமால், பிரமன்)
அஃகம் அஃகம் சுருக்கேல் "அஃகமும் காசும் சிக்கெனத் தேடு"(ஔவை.) தானியம்
அஃகம் தானியம் விலைப்பொருள் ஊறுநீர் முறைமை
அஃகரம் வெள்ளெருக்கு கிரியை
அஃகரம் வெள்ளெருக்கு
அஃகல் நுணுகுதல் குவிதல் குறைதல் சுருங்குதல் வற்றுதல் வறுமை
அஃகல் குறைதல் சுருங்குதல் நுணுகுதல் குவிதல் நெருங்குதல் வற்றுதல் கழிதல்
அஃகான் அ என்னும் முதல் எழுத்து நுண்ணிதாகி சுருங்கி
அஃகாமை குறையாமை சுருங்காமை
அஃகியஐ ஐகாரக்குறுக்கம்
அஃகியஔ ஔகாரக்குறுக்கம்
அஃகியதனிநிலை ஆய்தக்குறுக்கம்
அஃகியமஃகான் மகரக்குறுக்கம்
அஃகு குறை
அஃகு ஊறுநீர்
அஃகுதல் குறைதல் சுருங்குதல் நுணுகுதல் குவிதல் நெருங்குதல் வற்றுதல் கழிதல்
அஃகுப்பெயர் நீண்ட பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர்ச் சுருக்கம்
அஃகுல்லி பிட்டு உக்காரி என்னுஞ் சிற்றுண்டி
அஃகுல்லி உக்காரி என்னும் சிற்றுண்டி பிட்டு
அஃகுள் அக்குள் கக்கம்
அஃகுள் கக்கம், கமுக்கட்டு, தோளின் பொருத்து உள்ளிடம்
அஃகேனம் மூன்று புள்ளி (ஃ) வடிவாக வரும் ஆயுத எழுத்து
அஃகேனம் ஆய்த எழுத்து, மூன்று புள்ளி (ஃ) வடிவினது, முள்ளில்லாப் பன்றி
அஃதான்று அஃதல்லாமல் அதுவுமன்றி
அஃதான்று (அஃது - அன்று) அதுவுமன்றி
அஃதாவது அதாவது என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்
அஃதி அஃதை
அஃது அது அஃதாவது அது. (தொல்.எழுத். 423, உரை) அஃறிணை யொருமைச்சுட்டு
அஃது அஃறிணை ஒருமைச்சுட்டு அது அப்படி
அஃதே அப்படியா! அஃதே யடிகளு முளரோ(சீவக.1884) நீ கூறியது அமையுமென்னுங் குறிப்புச் சொல். (நன்.59, மயிலை.)
அஃதை திக்கற்றவர் சோழன் மகள் ஒருத்தியின் பெயர்
அஃதை அகதி, கதியிலி, திக்கற்றவர், ஆதரவில்லாதவர்
அஃபோதம் (நிலாமுகி)நிலாமுகிப்புள் சகோரம்
அஃபோதம் நிலாமுகிப்புள், சகோரம் புறா
அஃறிணை மனிதர் அல்லாத பிற உயிர்களையும்,உயிரற்ற பொருட்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு இழிதிணை
அஃறிணை (அல் - திணை) உயர்திணையல்லாதவை பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும் மக்கள், தேவர், நரகர் அல்லாத மற்றப் பொருள்கள்
அஃறிணை மனிதர் அல்லாத உயிர்களையும் உயிரற்ற பொருள்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு
அஆ ஓர் இரக்கக் குறிப்பு. (நாலடி.9.) வியப்பைக் குறிக்கும் விட்டிகைச் சொல்
அஆ விட்டிசைச்சொல் வியப்புக் குறிப்பு இரக்கக் குறிப்பு
அககுரு விரல்
அககுருக்கி சயரோகம்
அகக்கடவுள் உயிர்க்குள்ளிறைவன் ஆன்மா
அகக்கணு உள்ளிருக்குங்கணு
அகக்கண் புறக்கண்களால் அறிய முடியாத உண்மையைஉணர்த்துவதாகவும் ஒருவருக்குள் இருப்பதாகவும் நம்பப்படும் கண் மனக்கண்
அகக்கண் உள்ளறிவு ஞானம்
அகக்கமலம் இதயதாமரை
அகக்கரணம் அந்தக்கரணம்
அகக்கரணம் உள்ளம், மனம்
அகக்கர்ணம் மனம் உள்ளம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together