iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 100 of 197

அனேகம் பல காலம்
அனேகாதாரம் பலமாதிரி
அனேகாந்தவாதி ஆருகதன்
அனேகாந்திகம் பலவிதம் காண்க : அனைகாந்திகம்
அனேகான்மவாதம் ஆன்மாக்கள் பல உண்டு என்னும் கொள்கை
அனை அந்த அனைநால்வகையும். (தொல்.பொ.245)
அனை அன்னை அந்த ஒருவகை மீன்
அனைகாந்திகம் ஏதுப்போலிகளுள் ஒன்று பல முடிவுடையது
அனைக்கியம் ஒற்றுமையின்மை
அனைக்குமம் ஐக்ககுறைவு பன்மை
அனைசுவரியம் வறுமை
அனைச்சொல் ஐக்கியபதம்
அனைத்து எல்லாம் அவ்வளவு. அனைத்தறன் (குறள், 34) அத்தன்மைத்து. அனைத்தாகப் புக்கீமோ (கலித். 78)
அனைத்து அவ்வளவு அத்தன்மையது எல்லாம்
அனைத்து மொத்த
அனைத்துண்ணி தாவரம் விலங்கு போன்ற எல்லாவற்றையும் உண்டு வாழும் உயிரினம்
அனைத்தும் எல்லாம்
அனைமார் தாய்மார்
அனைய அத்தன்மையான. அனையசெய்கையால் (கம்பரா.பள்ளி.140) ஒத்த. (கம்பரா.கையடை.7.)
அனைய அத்தன்மையான ஒத்த
அனையன் அன்னவன். (கம்பரா.வனம்பு.38.)
அனையன் அன்னவன்
அனையேன் ஒத்தேன்
அனையை ஒத்தாய்
அனையோம் ஒத்தோம்
அனைவரும் எல்லாரும். (கந்தபு.தெய்வ.261.)
அனைவரும் எல்லாரும்
அனைவர் எண்ணப்படக்கூடியவர்களின் மொத்தம்
அனைவோரும் எல்லாரும்
அனோர் அன்னோர்
அன் Verb-ending: (a) of the rational class in the 3rd (pers. sing. masc.) as in அவன் வருவன் (b) of the 1st (pers. sing.) as in யான் வருவன் ஆண்பால் வினைவிகுதி தன்மை யொருமை வினைவிகுதி Noun (suff.) (a) of the rational class (masc. sing.) as in மலையன் (b) of a participial noun, (masc. sing.) as in வருபவன் ஆண்பாற் பெயர் விகுதி ஆண்பால் வினையாலணையும் பெயர்விகுதி An euphonic augment as in ஒன்றன்கூட்டம் - சாரியை
அன் ஆண்பால் வினை விகுதி தன்மையொருமை விகுதி ஆண்பால் பெயர் விகுதி ஆண்பால் வினையாலணையும் பெயர் விகுதி சாரியை எதிர்மறை காட்டும் வடமொழி முனனொட்டுத் திரிபுசொல்
அன்(னி)யோன்(னி)யம் (அன்பால் அல்லது நட்பால் ஏற்படும்) உறவின் நெருக்கம்
அன்ன அத்தன்மையானவை ஓர் அஃறிணைப்பன்மைக் குறிப்பு வினைமுற்று ஓர் உவம உருபு
அன்ன ஆகாரம் உணவும் தொடர்புடைய பிறவும்
அன்னகாலம் போசனக்காலம்
அன்னகோட்டகன் சூரியன்விட்டுணு
அன்னகோட்டகம் களஞ்சியம்
அன்னக் கரண்டி அன்னவெட்டி (சோறு பரிமாறப் பயன்படுத்தும்)உள்ளங்கை வடிவில் அமைந்த உலோகக் கரண்டி
அன்னக்களை சிக்களை
அன்னக்களை பசி அல்லது மிக்க உணவால் வரும் சோர்வு
அன்னக்காவடி அன்னப்பிச்சை ஏந்தும் காவடி வறியவன் அன்னப்பிச்சை எடுத்துப் பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம்
அன்னக்காவடி (அரிசி முதலியவற்றைப் பிச்சையாக ஏற்க) நீண்ட கழியின் இரு முனைகளிலும் பாத்திரத்தைக் கட்டித் தொங்கவிட்டிருக்கும் அமைப்பு
அன்னக்கொடி அன்னம் இடுவதைக் குறிக்கக் கட்டும் கொடி
அன்னக்கொடியோன் பிரமன்
அன்னக்கொடை அன்னதானம்
அன்னக்கொண்டி அன்ன வடிவாகச் செய்த பாத்திரம்
அன்னக்கொப்பு அன்னப் பறவையின் வடிவம் செதுக்கிய மகளிர் காதணிவகை
அன்னக்கோட்டம் பண்டாரம்
அன்னங்கோருதல் அன்னம் பிடித்தல் நென்மணி உருவாதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together