iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 101 of 197

அன்னசத்திரம் அன்னசாலை
அன்னசத்திரம் அறக்கூழ்ச்சாலை
அன்னசலம் தாபரம்
அன்னசாரம் கஞ்சி
அன்னசிராத்தம் பாகம் பண்ணிய உணவு கொண்டு செய்யும் சிராத்தம்
அன்னசுத்தி நெய்
அன்னசுத்தி நெய் அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய் இடுகை
அன்னணம் அவ்விதம்
அன்னதாதா உணவு கொடுத்து ஆதரிப்போன்
அன்னதானக்குறுவை மூன்று திங்களில் விளையும் ஒருவகை நெல்
அன்னதானச்சம்பா சம்பா நெல்வகை
அன்னதானம் அன்னக்கொடை
அன்னதானம் சோறு வழங்குகை காண்க : அன்னதானக்குறுவை
அன்னதானம் (ஓர் அறப்பணியாக அல்லது தெய்வக் கடனாக) ஏழைகளுக்கு வழங்கும் இலவச உணவு
அன்னதாழை அன்னாசி
அன்னதாழை பழச்செடிவகை
அன்னதீபம் அன்னவடிவான கோயில் விளக்கு வகை
அன்னத்தவன் பிரமா
அன்னத்துரோகம் உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணுகை
அன்னத்துவேடம் உணவில் வெறுப்பு
அன்னத்தூவி அன்னப்புள்ளின் இறகு
அன்னநீர் நீருணவு
அன்னன் அப்படிப்பட்டவன்
அன்னபக்கம் அபிநயக் கைகளுள் ஒன்று
அன்னபம் ஆல்
அன்னபானம் சோறும் நீரும்
அன்னபிட்சை அன்னமாக வாங்கும் பிச்சை
அன்னபூரணி துர்க்கையின் திருக்கோலங்களுள் ஒன்று
அன்னபூரணி பொருள் தருபவளாகக் கருதி வழிபடப்படும் தெய்வம்
அன்னபேதி ஒருமருந்து
அன்னபேதி மருந்துச் சரக்குவகை
அன்னபோதம் பாதரசம்
அன்னப்பால் அரிசி கொதிக்கும் பொழுது எடுக்கும் கஞ்சி நோயாளிக்காகக் காய்ச்சும் கஞ்சி
அன்னப்பால்வைத்தல் கஞ்சி காய்ச்சுதல்
அன்னப்பிராசனம் சோறூட்டல்
அன்னப்பிராசனம் குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் சடங்கு
அன்னப்பூ மகளிர் தலையிலணியும் அன்னம் போன்ற அணிவகை
அன்னமயகோசம் பூதவுடலாகிய உறை ஐந்து உறையுள் ஒன்று
அன்னமலம் கஞ்சி
அன்னமழகியரி அரிசிவகை
அன்னமழகியரிசி அரிசிவகை
அன்னமுன்னாப் பழம் சீத்தாப்பழம்
அன்னமுயர்த்தோன் பிரமன்
அன்னமுரசு சோரிடவிடும்பறை
அன்னமூர்த்தி பிரமா
அன்னம் சோறு
அன்னம் சோறு புள்வகை கவரிமா நீர் உணவு அருந்திய இடம் பூமி ஒருவகை அணி தங்கம் மலம்
அன்னம்1 உணவு
அன்னம்2 (புராணத்தில்) பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து உண்ணும் தன்மை உடையதாகவும் (இலக்கியத்தில்) பெண்களின் அழகான நடைக்கு உதாரணமாகவும் கூறப்படும் ஒரு வெண்ணிறப் பறவை
அன்னம்பாறுதல் புலம்புதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together