9,811 words starting with அ · page 99 of 197
Tamil Word
Tamil Meaning
அனுமோனை
இனவெழுத்தால் வரும் மோனைத்தொடை
அனுயாத்திரை
கடவுள் பெரியோர் என்றிவரது புறப்பாட்டில் உடன்செல்லுகை
அனுயோகம்
வினா
அனுயோசனம்
கேள்வி
அனுரகசம்
ஏகாந்தம்
அனுரஞ்சனம்
அன்பு
உருக்கங் காட்டுதல்
அனுரதம்
ஆசையாயிருத்தல்
அனுரதி
அன்பு
அனுரதி
அன்பு
மதிப்பு
அனுராகபோகம்
காமானுபவம்
அனுராகமாலை
ஒரு பிரபந்தம்
அனுராகமாலை
பிரபந்த வகை
அனுராகம்
காமம்
அனுராகம்
அன்பு
காமப்பற்று
அனுரூபம்
ஏற்றது
அனுலாபம்
கூறியதுகூறல்
அனுவசனம்
ஒத்த வாக்கியம்
அனுவட்டம்
ஒருவகை உருண்டை முத்து
அனுவதித்தல்
திரும்பச்சொல்லுதல்
அனுவயித்தல்
பின்பற்றுதல்
செய்யுளில் தொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்
அனுவர்த்தனம்
பின்பற்றுகை
இணக்கம்
அனுவர்த்தித்தல்
பின்பற்றுதல்
ஆமோதித்தல்
வழிபடுதல்
கொண்டாடுதல்
அனுவழி
புதன்
அனுவாகம்
வேதத்தின் உட்பகுப்பு
அனுவாகாரியம்
பிதிர்கருமம்
அனுவாசிதம்
வாசனையூட்டப்பட்டது
அனுவாதம்
முன்னர்ப் பெறப்பட்டதொன்றனைப் பின்னரும் எடுத்தோதுகை
அனுவாதவொற்றி
மறுஒற்றி
அனுவாதி
காலலோலன்
அனுவாதிசுவரம்
இணக்கமுள்ள இசையொலி
அனுவாதித்தல்
திரும்பச்சொல்லுதல்
அனுவாரோகணம்
உடன்கட்டையேறுதல்
அனுவிருத்தம்
இயற்கைப்பார்வை
அனுவிருத்தி
உபசரணை
புறனடை
அனுவிருத்தி
தொடர்ச்சி
கூடவிருக்கை
அனுவுரு
ஒத்த உருவம்
அனுவெழுத்து
மோனையெழுத்து
அனுஷம்
இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினேழாவது
அனுஷ்டானம்
புறச் சுத்தம் அல்லது பூஜை தொடர்பாகக் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள்
அனுஷ்டி
(நோன்புகளை, சடங்குகளை அல்லது விரதமாக ஏற்றதை) கடைப்பிடித்தல்
அனூபகம்
இஞ்சி
அனூபம்
ஈரம்
அனூபம்
சதுப்புநிலம்
படுகை நிலம்
எருமைக்கடா
அனூரகன்
பூரணண்
அனூரு
முடவன்
சூரியன்
புதன்
அனூர்த்துவாஸ்தி
மேல்தாடை யெலும்பு
அனே
அன்னையே
அனேகன்
ஆன்மா
அனேகபம்
யானை
அனேகமாய்
பெரும்பாலும்
பலபடியாக
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.