iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 102 of 197

அன்னம்பிடித்தல் நென்மணி பால் பற்றுதல்
அன்னயம் உடல் போசன முள்ளது
அன்னரசம் அன்னசத்து
அன்னரேகை ஒருவகைவரை
அன்னலார் பெண்கள்
அன்னல் தீ வெப்பம் இடி கொடிவேலி
அன்னவசம் வயிறார உண்டதால் வரும் உறக்கம்
அன்னவட்டி சோறு பரிமாறுவதற்குரிய கரண்டி
அன்னவத்திரம் உணவு உடைகள்
அன்னவன் அத்தன்மையன். (நைடத.அன்னத்தைக்க.3) ஒத்தவன். (சீவ்க.1372.)
அன்னவன் அத்தன்மையன் ஒத்தவன்
அன்னவம் கடல்
அன்னவாகன் அன்னவாகனன்
அன்னவாகி தொண்டை அடியினின்று இரைப்பைக்குச் செல்லும் குழல்
அன்னவாசயம் உணாவசிக்குமிடம்
அன்னவாய்க்கை அபிநயக் கைவகை
அன்னவிகாரம் இந்திரியக்கழிவு
அன்னவில்லை தலையணிவகை
அன்னவூசல் ஊஞ்சல்வகை
அன்னவூர்தி அன்னவாகனம் பிரமன்
அன்னவூறல் அன்னரசம்
அன்னவூறல் வடிகஞ்சி
அன்னவெட்டி (சோறு பரிமாறப் பயன்படுத்தும்) உள்ளங்கை வடிவில் அமைந்த உலோகக் கரண்டி
அன்னவேதி ஒரு பூண்டு
அன்னவேறு ஆணன்னம்
அன்னாகாரம் சோற்றுணர்வு
அன்னாசயம் வயிறு
அன்னாசி பழச்செடிவகை
அன்னாசி செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்ட ஒரு பெரிய பழம்
அன்னாசு பெருஞ்சீரகம்
அன்னாதரம் உணவில் விருப்பு
அன்னான் அன்னவன் அவன்
அன்னாபிடேகம் கடவுளுக்கு அன்னத்தால் செய்யும் திருமுழுக்கு
அன்னாய் ஓர் அசைநிலை. அன்னாய்பின்னனவத்தைப்படும் (சி.சி.பர.சௌத்.மறு.8)
அன்னாய் ஓர் அசைநிலை
அன்னார் முன்னர் குறிப்பிடப்பட்டவர்
அன்னார் கல்நார்
அன்னார் (முன்னர்) குறிப்பிடப்பட்டவர்
அன்னாலத்தி ஆலத்திவகை தெய்வம், மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றும் மஞ்சள், சோறு கலந்த ஆலத்தி சோற்றினால் அமைத்த விளக்கை ஏற்றித் தெய்வம், மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி
அன்னாலாத்தி திருஷ்டிகழிக்குஞ் சாதஆலாத்தி
அன்னிதாஞானம் மாறுபட்ட அறிவு விபரீத ஞானம்
அன்னியகுட்டம் குயில்
அன்னியகுணசகனம் பிறர் குணத்தை அழுக்காறின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும்,
அன்னியகுலம் வேற்றுக்குலம்
அன்னியக்குடி புறக்குடி
அன்னியசாகன் மார்க்கபதிதன்
அன்னியசென்மம் மறுபிறப்பு
அன்னியதரம் இரண்டிலொன்று
அன்னியதா வேறாக
அன்னியதாக்கியாதி கியாதி ஐந்தனு ளொன்று. (விசாரசந்.334.)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together