iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 103 of 197

அன்னியதாக்கியாதி புகழ் ஐந்தினுள் ஒன்று
அன்னியநாத்தி வேறன்மை
அன்னியநாமகரணம் இரவல் பேர்
அன்னியன் புறம்பேயுள்ளவன் பிறன் அயலான் பிறநாட்டான்
அன்னியபரன் வேறோர் இடத்து மனம் பற்றியவன்
அன்னியபரம் வேறொன்றைப் பற்றியது
அன்னியபாகம் வேறாயிருக்கை
அன்னியபாவம் வேறாயிருக்கை
அன்னியபிருதம் குயில்
அன்னியபிருத்து காசம்
அன்னியபுட்டம் குயில்
அன்னியமுட்டுதல் சந்ததியற்றுப் போதல், மரபற்றுப் போதல்
அன்னியம் 100000000000000000
அன்னியம் வேறாகை வேறானது அயல்நாட்டுள்ளது அயல் குயில்
அன்னியயோகவிய வத்சேதம் பிறிதினியைபு நீக்கல்
அன்னியாபதேசம் வெளிப்படையான பொருள்
அன்னியாயக்காரன் வாதி, வழக்குத் தொடுப்போன்
அன்னியாயம் அநியாயம் பிராது
அன்னியில் (முன் குறிப்பிடப்பட்டது) மட்டும் அல்லாமல் தவிர அன்றி
அன்னியில் (முன் குறிப்பிடப்பட்டது) மட்டும் அல்லாமல்
அன்னியை பின்னாசத்தி
அன்னியோன்னிய விருத்தம் அன்னியோன்னிய விரோதம்
அன்னியோன்னியகலகம் பகை
அன்னியோன்னியபாவம் ஒன்று மற்றொன்று ஆகாமை
அன்னியோன்னியம் ஒற்றுமை
அன்னியோன்னியவிரதம் பகை
அன்னியோன்னியாச்சிரயம் ஒன்றையொன்று பற்றுதல் என்னும் குற்றம்
அன்னியோன்னியாபாவம் ஒன்றில்ஒன்றில்லாதிருக்கை
அன்னியோன்னியாலங்காரம் ஒன்றற்கொன்று உதவியணி
அன்னுழி அப்பொழுது
அன்னுழை அவ்விடம்
அன்னுவயம் சம்பந்தம் காரணகாரியங்களின் நியதசம்பந்தம் சாதன சாத்தியங்களின் உடனிகழ்ச்சி கொண்டுகூட்டு குலம்
அன்னுவயம்பண்ணுதல் பொருத்தமுறச் சொற்களைக் கொண்டுகூட்டுதல்
அன்னுவயித்தல் பின்பற்றுதல் செய்யுளில் தொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்
அன்னுவாகாரியபசனம் தக்ஷணாக்கினி
அன்னுவாசனம் அனுவாசனம்
அன்னுவாரோகணம் அனுவாரோகணம்
அன்னை தாய் மாதா அம்மா
அன்னை தாய் தமக்கை தோழி பார்வதி
அன்னையூர் ஒருசிவஸ்தலம்
அன்னோ ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49) ஓர் அதிசயக்குறிப்பு
அன்னோ ஓர் இரக்கக் குறிப்பு ஒரு வியப்புக் குறிப்பு
அன்னோன் அத்தன்மையன்
அன்னோன்றி பெலனற்றவன்
அன்னோர் அவர்கள்
அன்பன் தோழன் கணவன் பக்தன்
அன்பரசன் பணிவுள்ளம் கொண்டவன்
அன்பர் அன்பிற்கு உரியவர்
அன்பளிப்பு அன்பைத் தெரிவிக்கும் வகையில் கொடுக்கப்படும் பணம் பொருள் போன்றவை பரிசு
அன்பளிப்பு ஒருவர் மீது கொண்டுள்ள அன்பைத் தெரிவிக்கும் வகையில் அவருக்குக் கொடுக்கப்படும் பொருள் அல்லது பணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together