9,811 words starting with அ · page 104 of 197
Tamil Word
Tamil Meaning
அன்பழகன்
அன்புடைய அழகன்
அன்பிலி
அன்பில்லாதவன்
அன்பு
பாசம்
நேசம்
நட்பு கலந்த உணர்வு
அன்பு
தொடர்புடையோர்மாட்டு உண்டாகும் பற்று
நேயம்
அருள்
பக்தி
அன்பு
(-ஆக, -ஆன) ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு
அன்புகூர்தல்
பற்றுக்கொள்ளுதல்
அன்புடன்
பிரியமுடன்
பாசத்துடன்
நேசத்துடன்
அன்புடைக் காமம்
ஐந்திணைபற்றி நிகழும் ஒத்த காமம்
அன்புடைமை
காதலுடைமை
அன்புறல்
நேசத்தில் அழுந்தல்
அன்புறுத்தல்
நேசமுண்டாக்கல்
அன்புள்ள
பாசமுள்ள
நேசமுள்ள
பிரியமுள்ள
அன்புவைத்தல்
பற்றுக்கொள்ளுதல்
அபிமானங் காட்டுதல்
அன்மயம்
சந்தேகம்
அன்மயம்
மாறு
ஐயம்
அன்மை
அற்றுப்போதல்
இல்லாமற்போதல்
அன்மை
அல்லாமை
தீமை
அன்மொழி
ஐந்தொகை மொழிமேல் பிற தொக்குவரும்தொகை
அன்மொழித்தொகை
தொகைச்சொல் அதன் விளக்கத்துக்கு உரியவரைச் சுட்டும் தொடராக ஆவது
அன்மொழித்தொகை
விளக்கத் தொடராக உள்ளது அந்த விளக்கத்துக்கு உரியவரைச் சுட்டும் பொதுவான தொடராக ஆவது
அன்யாபதேசம்
உள்ளுறை அல்லாத வெளிப்படைப் பொருள்
சாக்கிட்டுச் சொல்லும் சொல்
அன்றன்று
நாளுக்குநாள்
அன்றன்று
நாள்தோறும்
அன்றமை
காற்று
அன்றாட
தினசரி
அன்றாடகம்
அன்றன்று
அன்றாடங்காய்ச்சி
நாட்கூலி பெற்று வாழ்வோர்
அன்றாடங்காய்ச்சி
அன்றைய வருமானத்தைக் கொண்டு அன்றைய வாழ்க்கையை நடத்தும் ஏழை
அன்றாடம்
ஒவ்வொரு நாளும்
அன்றன்று
அன்றாடம்
ஒவ்வொரு நாளும்
அன்றாடு
அன்றன்று
அன்றாடுகாசு
வழங்குகிற நாணயம்
அன்றாள்கோ
அப்பொழுது ஆளும் அரசன்
அன்றி
தவிர,தவிர்த்து,இல்லாமல்
அல்லாமல்
அல்லாமலும் (ஈடு. அவ.)
அன்றிக்கே
See அன்றி. (ஈடு. அவ.)
அன்றினார்
பகைவர்
அன்றியனைத்தும்
அவனைத்தும்
அன்றியனைத்தும்
அவையெல்லாம்
அன்றியில்
அன்றி
அன்றியும்
அல்லாமலும் (சிலப்.110. அரும்.)
அன்றியும்
(அதுவே) அல்லாமலும்
அன்றியுரைத்தல்
மாறுபட்டுச் சொல்லுதல்
அன்றிற்றீவு
கிரவுஞ்சத்தீவு
அன்றில்
மூலநக்ஷத்திரம்
அன்றில்
கிரவுஞ்சப் பறவை
மூல நட்சத்திரம்
மயில்
அன்று
(கடந்த காலத்தில்)குறிப்பிட்ட காலம்
அசைச்சொல், அந்நாள், அல்ல
அன்று
அந்நாள்
மாறுபாடு
ஓர் அசைச்சொல்
அன்று1
அந்த நாள்
அன்று2
(குறிப்பிட்ட) அந்த நாளில்
அன்றுதல்
சினத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.