iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 105 of 197

அன்றுமுதல் அந்நாள் தொடங்கி
அன்றெரிந்தான்பூண்டு ஓர்பூண்டு
அன்றே அல்லவா (தொல்.சொல்.282 சேனா.)
அன்றேல் அல்லதேல்
அன்றை அந்நாள்
அன்றைக்கன்று அந்தந்தநாளுக்கு
அன்றைக்கன்று அன்றன்று ஒவ்வொரு நாளும்
அன்றைக்கு அந்த நாள்
அன்றைத்தினம் அந்த நாள்
அன்றைநாள் அந்த நாள்
அன்றைய குறிப்பிட்ட அந்த நாளில்/காலத்தில் நடைபெற்ற
அன்றைய அந்த நாளில் நடைபெற்ற
அன்வயத்தார் சுற்றத்தார்
அன்வயம் அன்னுவயம்
அன்வயம் சம்பந்தம் காரணகாரியங்களின் நியதசம்பந்தம் சாதன சாத்தியங்களின் உடனிகழ்ச்சி கொண்டுகூட்டு குலம்
அன்வயித்தல் செய்யுளிலும் உரைநடையிலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட் பொருத்தமுறப் பொருத்துதல் ஒரு சொல் மற்றொன்றோடு இயைதல்
அன்வாதேயம் திருமணத்தின் பின்பு தாய்வழி தந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோரால் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீர்ப்பொருள்
அப இன்மை எதிர்மறை முதலிய பொருள்களைத் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு
அபகடம் அவகடம்
அபகடம் வஞ்சகம்
அபகமம் புறப்பட்டுப் போதல் மறைந்து போதல் சாதல்
அபகம் இறப்பு
அபகரணம் தீயொழுக்கம்
அபகரி கைப்பற்று கவர்ந்துகொள்
அபகரி பிறருக்கு உரியதை நேர்மையற்ற முறையில் எடுத்துக்கொள்ளுதல்
அபகரித்தல் பறித்தல் கவர்தல்
அபகரித்தல் கவர்தல்
அபகருடசமை அபகர்டசமை
அபகளங்கம் நீங்காவசை
அபகாரகன் திருடன்
அபகாரம் தீங்கு கெடுதல்
அபகாரம் தீமை கவர்கை
அபகாரி தீமைசெய்வோன்
அபகீர்த்தி இகழ்ச்சி
அபகுண்டனம் சுற்றல்
அபக்கியாதி நிந்தை பழி
அபக்கியாதி இகழ்ச்சி பழி
அபக்கிரமம் புகலிடம் போதல்
அபக்கிரியை தீங்கு துற்செய்கை
அபக்குவம் முதிர்ச்சியின்மை பக்குவப்படாமை
அபக்குவி முதிர்ச்சியில்லாதவன் பக்குவமடையாதவன்
அபங்கன் குறைவில்லாதவன்
அபங்கம் கோளகபாடாணம் மராத்தியப் பக்திப் பாடல்
அபங்குரன் திண்ணியன்
அபசகுனம் தீங்கு நேரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாகஒருவர் நம்பும்(அமங்கலமான) நிகழ்வு பேச்சு போன்றவை
அபசகுனம் சகுனத்தடை தீக்குறி
அபசகுனம் ஒருவருக்குத் தீங்கு நேரப்போவதாக அறிவிக்கும் முன் நிகழ்வுக் குறிப்பு
அபசதம் கீழ்மை
அபசப்தம் அபசத்தம்
அபசப்தம் வழூஉமொழி வெற்றுரை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together