9,811 words starting with அ · page 106 of 197
Tamil Word
Tamil Meaning
அபசயம்
வலிந்து கவர்தல்
தோல்வி
கேடு
அபசரணம்
பின்னிடுகை
புறப்பாடு
அபசரிதம்
தீயொழுக்கம்
அபசவ்வியம்
இடப்பக்கம்
வலப்பக்கம்
மாறுபாடு
அபசாரம்
தவறு அல்லது அவமரியாதை
அபசாரம்
மரியாதைக்குறைவு
அபசாரம்
தெய்வத்துக்கும் மகான்களுக்கும் அல்லது தெய்வீகத் தன்மை பொருந்திய பொருள்களுக்கும் (அறிந்தோ அறியாமலோ) செய்துவிடும் தவறு அல்லது அவமரியாதை
அபசாரி
வேசி
விலைமகள்
அபசித்தாந்தம்
போலி முடிவு
தோல்வி நிலையுள் ஒன்று
அபசித்துமூர்த்தம்
எட்டாமூர்த்தம்
அபசுமாரம்
கால்கை வலிப்பு
வெறுக்கத்தக்கது
அபசெயம்
அவசயம்
அபஞ்சீகிருதபூதம்
தன்மாத்திரை
அபடுகரணம்
புலக்குறைவு
அபட்கை
பாம்பின் கீழ்வாய் நச்சுப்பல்
அபட்சணம்
நோன்பு
அபட்சணம்
பட்டினி, நோன்பு
அபட்சதை
எதிர்
அபட்சம்
வெறுப்பு
பட்சமின்மை
அபட்சியம்
உண்ணத்தகாதது
அபதந்தாரம்
சமீபம்
அபதானம்
பெருஞ்செயல்
அபதேசம்
புகழ்
நிமித்தம்
சாக்குப்போக்கு
குறி
இடம்
அபதேவதை
பைசாசம்
அபதேவதை
கேடு விளைக்கும் சிறுதெய்வம்
பிசாசு
அபத்தம்
அர்த்தமற்றது
பொய், பொம்மை
அபத்தம்
வழு
பொய்
நிலையாமை
மோசம்
அபத்தம்
பகுத்தறிவுக்குப் பொருந்தாதது
அபத்திச்சந்தம்
பசியின்மை
அபத்தியசத்துரு
நண்டு
அபத்தியபதம்
யோனி
அபத்தியம்
பத்தியத்தவறு
பிள்ளை
மனித இனம்
அபத்தியவிக்கிரயி
மகவைவிற்பவன்
அபத்திரபம்
வெட்கக்கேடு
அபத்திரவியம்
அசுத்தம் கலப்பு
அபநயனம்
கடனிறுக்கை
கைப்பற்றுதல்
அழித்தல்
குருட்டுக்கண்
அபநோதனம்
போக்குதல்
அபந்தரை
வீண்
அபந்தலம்
செங்கத்தாரி
அபமார்க்கி
நாயுருவி
அபமிருத்தியு
அகாலமிருத்து
அபமிருத்து
அகாலமிருத்து
அபயகுலசேகரன்
ஒருசோழன்
அபயக்கை
அபயகரம்
அபயங்கரம்
அச்சமின்மை
அபயதானம்
அடைக்கலம் தருதல்
அபயன்
அச்சமற்றவன்
சோழன்
அருகன்
கடுக்காய் வகை
அபயமிடுதல்
அடைக்கலம் தரும்படி கூவுதல்
முறையீடு
அபயமுத்திரை
அடைக்கலமளித்தலைக் காட்டும் கைக்குறி
அபயம்
அடைக்கலம்
பாதுகாப்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.