9,811 words starting with அ · page 107 of 197
Tamil Word
Tamil Meaning
அபயம்
அடைக்கலம்
அச்சமின்மை
அருள்
ஓலம்
அபயர்
வீரர்
அபயவத்தம்
இணைக்கைவகை
அபயவாக்கு
அஞ்சேலெனல்
அபயவாக்கு
அஞ்சல் என்னும் சொல், ஆறுதல் உரை
அபயஸ்தம்
அபயகரம்
அபயஹஸ்தம்
அடைக்கலக்கை
கடவுளின் அபய முத்திரை பதிந்த சந்தன வில்லை
அபயாத்தம்
அடைக்கலம் அருளும் கை
அச்சந்தீரக் காட்டும் கை
அபரகாத்திரம்
கால்
பின்கால்
அபரக்கிரியை
பிணச்சடங்கு
நீத்தார்கடன்
அபரசத்திதத்துவம்
அபரவிந்து
அபரசன்
பின்னோன்
அபரசன்
பின்பிறந்தோன், இளவல்
அபரசிவதத்துவம்
அபரநாதம்
அபரஞானம்
வாலஞானம்
அபரஞானம்
நூலறிவு
அபரஞ்சி
புடமிட்டபொன்
அபரஞ்சி
புடமிட்ட பொன்
அபரத்துவம்
எதிர்
பின்
அபரநாதம்
எதிரொலி
அபரபக்கம்
தேய்பிறை
அபரபட்சம்
தேய்பிறை
அபரப்பிரமம்
சகுணப்பிரமம்
அபரமார்க்கம்
நாயுருவி
அபரம்
பின், முதுகு
யானையின் பின்புறம்
கவசம்
பொய்
மேற்கு
நரகம்
நீத்தார் கடன்
அமரம் என்னும் படகைத் திருப்பும் தண்டு
அபரலோகம்
மோட்சம்
அபராங்கம்
உடலின் பிற்பகுதி
அபராசிதன்
அரன்
அரி
அபராசிதன்
வெல்லப்படாதவன்
சிவன்
திருமால்
ஒரு பல்லவ மன்னன்
அபராணம்
பிற்பகல்
அபராத வட்டி
கெடு தவறிய கடனுக்கு அபராதமாக விதிக்கப்படும் வட்டி
அபராதம்
தண்டம்
அபராதம்
குற்றம்
தண்டம்
அபராதம்
பணம் அல்லது பொருள் செலுத்த வேண்டும் என்ற தண்டனை
அபராதி
குற்றவாளி
அபராத்திரம்
கடைச்சாமம்
அபராந்தம்
மேனாடு
பிற்பகல்
அபராந்தர்
மேனாட்டார்
அபரான்னம்
பிற்பகல்
அபரிகாரம்
விலக்காமை
அபரிச்சின்னம்
கண்டஞ்செய்யப்படாமை
அபரிச்சின்னம்
பகுக்கப்படாமை
அளவிட முடியாதது
அபரிட்காரம்
சீர்கேடு
அபரிட்சயம்
காசமின்மை
நாசமின்மை
அபரிட்டசாரம்
சீர்கேடு
அபரிபாடி
ஒழுங்கின்மை
அபரிபூதம்
முதிராதது
அபரிமாணம்
அளவில்லாதது
அபரிமிதம்
மிக அதிகம்
அளவின்மை
அபரிமிதம்
அளவின்மை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.