9,811 words starting with அ · page 108 of 197
Tamil Word
Tamil Meaning
அபரிமிதம்
மிக அதிகம்
அபரியந்தம்
மட்டற்றது
அபரியந்தம்
மட்டில்லாமை, எல்லையற்றது
அபரியாயம்
ஒழுங்கின்மை
அபரூபம்
மூளி
அபரோட்சஞானம்
காட்சி அறிவு
அபரோட்சம்
காட்சி அறிவு
அபலச்சா
அபலமானசா
அபலன்
வலியற்றவன்
அபலம்
பயனின்மை
வலியின்மை
காய்ப்பு நின்ற மரம்
இழப்பு
திமிங்கிலம்
கொழு
அபலாடிகை
தாகம்
அபலை
ஆதரவற்ற பெண்
அபலை
பெண்
துணையற்றவள்
அபவரணம்
மூடி
அபவருக்கம்
முத்தி, வீடுபேறு
அபவருத்தனம்
அகற்றுதுல்
சுருக்குதல்
அபவருத்தல்
அழித்தல்
அபவர்க்கம்
அபவருக்கம்
அபவர்க்கம்
முத்தி, வீடுபேறு
அபவாதம்
கெட்ட பெயர்
அபவாதம்
பழிச்சொல்
வீண்பழி
அபவாதயோகம்
குற்றஞ்சொல்லல்
அபவிதவ்வியம்
அசம்பவம்
அபவித்திரன்
அசுத்தன்
அபவித்திரம்
அசுத்தம்
அபவியயமானம்
கடனிறாமை
செலவிடல்
அபவிருத்தி
குறைவு
அபவேட்டிதம்
அபிநயவகை
அபஸ்வரம்
இசைத்தன்மை கெடும் முறையில் ஒலிப்பது
அபஸ்வரம்
(குரல், இசைக் கருவி முதலியவை இசைத் தன்மை கெடும் முறையில்) ஒலிக்க வேண்டிய நிலையிலிருந்து விலகுதல்
அபாகசாகம்
இஞ்சி
அபாக்கியம்
துர்பாக்கியம்
அபாக்கியம்
பேறின்மை
அபாக்கியம்
துர்ப்பாக்கியம்
அபாங்ககம்
அங்கவீனம்
கடைக்கண்
அபாங்கதரிசனம்
கடைக்கண் பார்வை
அபாங்கம்
கடைக்கண்
கடைக்கண்பார்வை
திலகம்
அபாங்கம்
கடைக்கண் பார்வை
நெற்றிக் குறி
அபாசங்கம்
அம்புக்கூடு
அபாசீனம்
தெற்கு
அபாடவம்
அந்தக்கேடு
நோய்
அபாணிக்கிரகணம்
விவாகமின்மை
அபாண்டம்
பொய்ப்பழி
அபாண்டம்
பொய்க்குற்றம்
இடுநிந்தை
அபாண்டம்
(ஒருவரை) களங்கப்படுத்தும் நோக்கத்தோடு கூறப்படுவது
அபாத்திரன்
தகுதியற்றவன்
பரிசுபெறத்தகாதவன்
அபாத்திரம்
தகுதியற்றவன்
பரிசுபெறத்தகாதவன்
அபானன்
பத்து வாயுக்களுள் ஒன்று
அபானம்
கடுக்காய் மரம்
மலவாய்
அபானவாயு
கீழ்நோக்கிச் செல்லும் காற்று
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.