9,811 words starting with அ · page 109 of 197
Tamil Word
Tamil Meaning
அபானியம்
கடுக்காய்
அபானீயம்
குடிக்கத்தகாதது
அபாமார்க்கம்
நாயுருவி
அபாமார்க்கம்
நாயுருவி என்னும் பூடுவகை
அபாம்பதி
கடல்
அபாயச் சங்கிலி
ஆபத்து நேரத்தில் பயணிகள் ரயிலை நிறுத்துவதற்கு இழுக்க வேண்டிய சங்கிலி
அபாயச் சங்கிலி
புகைவண்டியின் பெட்டியில் பயணிகள் ஆபத்து நேரத்தில் வண்டியை நிறுத்த இழுக்க வேண்டிய சங்கிலி பொருத்தப்பட்ட சாதனம்
அபாயச்சங்கு
அபாயத்தை அறிவிப்பதற்கான ஒலிக் கருவி
அபாயமணி
ஆபத்தை அறிவிக்கும் விதமாக ஒலிக்கும் மின்சாதனம்
அபாயம்
ஆபத்து
அபாயம்
கேடு, ஆபத்து
அபாரசக்தி
அளவிலா ஆற்றல்
அபாரணை
உண்ணாமை
அபாரம்
பாராட்டத் த்குந்த முறையில் இருப்பது
பிரமாதம்
அபாரம்
அளவற்றது
அபாரம்
பாராட்டத் தகுந்த முறையில் சிறப்பாக இருப்பது
அபார்த்தகரணம்
கள்ளவழக்கு
அபாவம்
இன்மை
ஓர் அளவை
அபாவர்த்தனம்
திருப்பதல்
அபி
அதட்டல், கண்டித்தல், கேள்வி, ஐயம், அதிகம் முதலிய பொருள்களை உணர்த்தும் ஒரு வடமொழி முன்னொட்டு
அபிகதம்
அருகடைதல்
அபிகமநம்
சமீபம்
அபிகாதம்
அடித்தல், வருத்தம்
அபிகாதி
சத்துரு
அபிகாநசன்னி
ஒருவகைச்சன்னி
அபிகாயம்
சூம்புகை
காசநோய்வகை
அபிகிதத்துவம்
மேற்கோள்
அபிக்கியாதம்
அறியப்பட்டது
அபிக்கிரகணம்
எதிர்கொள்ளல்
அபிசந்தாபம்
யுத்தம்
அபிசம்
சங்கம்
அபிசரன்
தோழன்
அபிசர்க்கம்
சிருட்டிப்பு
அபிசர்ச்சனம்
கொலை
நற்கொடை
அபிசவணம்
அபிடவணம்
அபிசவனம்
முழுகுதல்
அபிசவம்
கஞ்சி
அபிசாதகுலம்
நற்குலம்
அபிசாதன்
உயர்குலத்தோன்
தக்கவன்
அறிஞன்
மதியூகி
முன்னாலோசனைக்காரன்
குடிப்பிறந்தவன்
அபிசாதன்
உயர்குலத்தோன்
அபிசாதம்
தகைமையானது
அபிசாபனம்
சபித்தல்
அபிசாபிவாரம்
இச்சித்தல்
அபிசார ஓமம்
இறப்பைக் கருதிச் செய்யும் வேள்வி
அபிசாரகம்
மந்திரத்தால் கொல்லல்
அபிசாரமந்திரம்
மோகனமந்திரம்
அபிசாரம்
தீங்கு விளையச் செபிக்கும் மந்திரம்
சூனியம் வைத்தல்
அபிசாரி
வேசி
விலைமகள்
அபிசாரிதம்
மோகிக்கப்பட்டது
அபிசித்து
பகல் முகூர்த்தம் பதினைந்தனுள் எட்டாவது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.