iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 110 of 197

அபிசுதம் புளித்தகஞ்சி
அபிஞ்ஞானம் அடையாளம் அறிவு கறை
அபிடுதம் புளிப்பேறின கஞ்சி
அபிடேகம் திருமுழுக்கு
அபிடேகம் திருமுழுக்கு பட்டஞ்சூட்டும் சடங்கு திருமுடி
அபிட்டம் இதம்
அபிட்டம் பாதரசம்
அபிதா அபிதை
அபிதா ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல்
அபிதானம் பெயர் மறைவு
அபிதார்த்தம் பதவுரை
அபிதேயம் செஞ்சொல்லால் சொல்லத்தக்கது
அபிதேயரகிதம் பயனில்சொல்
அபித்தியை இச்சை
அபித்துரோகம் குரூரம்
அபிநயன் கூத்தன்
அபிநயம் நாட்டியத்தில் களம் கருத்து காலம் முதலியவற்றை முகபாவத்தாலும் உடல் உறுப்புகளாலும் உணர்ச்சியோடு வெளிப்படுத்துதல்
அபிநயம் நடிப்பு
அபிநயம் ஆடல் கலையில் களம், கருத்து, காலம் முதலியவற்றை முகபாவத்தாலும் உடல் உறுப்புகளாலும் உணர்ச்சியோடு வெளிப்படுத்துதல்
அபிநயர் கூத்தர்
அபிநயி ஆடல் கலையில் உடல் உறுப்புகளை உணர்ச்சியோடு அசைத்தல்
அபிநயி ஆடல் கலையில் உடல் உறுப்புகளை (உணர்ச்சியோடு) அசைத்தல்
அபிநயித்தல் நடித்தல்
அபிநவம் புதியது
அபிநிட்கிரமணம் கக்குதல் புறப்படல்
அபிநிட்சத்தி முடிவு
அபிநிரியாணம் படையெழுச்சி
அபிநிவேசம் கிளர்ச்சி உள்ளார்வம் விருப்பம்
அபிநீதி சயிக்கை சினேகம்
அபினி கசகசாச் செடியின் பால் ஒரு மருந்து ஒரு போதைப் பொருள்
அபினை அபின்னாசத்தி
அபின் ஒரு வகை போதைப் பொருள்
அபின் கசகசாச் செடியின் பால் ஒரு மருந்து ஒரு போதைப் பொருள்
அபின்/அபினி (கசகசா விதையிலிருந்து தயாரிக்கப்படும்) ஒரு வகை போதைப்பொருள்
அபின்னம் வேறுபடாதது சிதைவின்மை
அபின்னாசக்தி சிவத்தினின்றும் வேறுபடாத சக்தி
அபின்னாசத்தி பங்கப்படாமை மாயை
அபிப்பிராய பேதம் கருத்து வேற்றுமை
அபிப்பிராயம் கருத்து(ஒருவருடைய சொந்தக் கருத்து)
அபிப்பிராயம் நோக்கம், கருத்து
அபிப்பிராயம் (ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்த) சொந்தக் கருத்து
அபிப்ராயம் எண்ணம் தன் விருப்பத்தை கூறுதல்
அபிமதம் விருப்பம் இணக்கம்
அபிமந்தம் கண்ணோய்
அபிமந்திரித்தல் மந்திரங்களை உருவேற்றி நிலைக்கச் செய்தல்
அபிமானபுத்திரன் வளர்ப்பு மகன் வைப்பாட்டி மகன்
அபிமானம் நன்மதிப்பு,உயர்வான எண்ணம் பற்று
அபிமானம் தன்மதிப்பு உள்ளக்களிப்பு பற்று அறிவு கொலை
அபிமானம் நன்மதிப்பு
அபிமானவிருத்தி அகங்காரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together