9,811 words starting with அ · page 12 of 197
Tamil Word
Tamil Meaning
அகிதன்
பகைவன்
அகிதமிட்டிரன்
ஒரு விராக்கதன்
அகிதம்
இதமின்மை
பகை
ஏலாமை
உரிமையின்மை
அகிதர்
அகிதம்
இதமின்மை
நன்மையல்லாதது, தீமை
இடையூறு
அகிதர்
பகைவர்
அகிதலம்
பாதாளம்
அகிதலம்
பாதாளம்
நாகலோகம்
அகிபுக்கு
கருடன்
கீரி
மயில்
அகிம்சை
அறவழி
கொல்லாமை
அகிம்சை
உயிர்களுக்குத் தீங்கு செய்வதிலிருந்தும் வன்முறையில் ஈடுபடுவதிலிருந்தும் நீங்கிய நிலை
அகிருதகம்
செய்யப்படாதது
அகிருதித்துவம்
அந்தக்கேடு
அகிருத்தியம்
அக்கிரமம்
அகிருத்தியம்
அக்கிரமம், தவறான செய்கை
அகிர்
அசர்
தலைச்சுண்டு
அகிற் கூட்டு
சந்தனம்
கருப்பூரம்
எரிகாசு (காசுக் கட்டி)
ஏலம்
தேன்
அகிற்குடம்
அகிற்புகைக்கும்பம்
அகிற்குறடு
அகிற்கட்டை
அகிற்கூட்டு
ஏலம்
கருப்பூரம்
எரிகாசு
சந்தனம்
தேன் என்னும் ஐந்தின் கூட்டு
அகிற்கூட்டு
சந்தனம், கருப்பூரம், காசுக்கட்டி, தேன், ஏலம் சேர்ந்த கலவை
கூந்தலின் ஈரம் போக்கி மணமூட்டுவது
கூந்தலை உலர்த்தப் பயன்படுவது
அகில
அனைத்து
அகில
நாடு அல்லது உலகு தழுவிய
அகிலகாரணன்
உலோக காரணன்
பரசிவன்
அகிலகாரணி
உலகமாதா
பரசிவை
அகிலநாயகன்
சிவன்
கடவுள்
அகிலன்
எல்லாவற்றையும் ஆள்பவன்
அகிலபோகம்
சகலவனுபவம்
உலகவாழ்வு
அகிலம்
உலகம்
அகிலம்
உலகம், பூமி
எல்லாம்
முழுமை
அகிலம்
அனைத்து உலகம்
அகிலரூபன்
எல்லாமானோன்
அகிலலோகம்
எல்லாவுலகம்
அகிலாங்கம்
சதுரவடிவம்
அகிலாண்டகோடி
எண்ணுக்கு அடங்காத கணக்கற்ற உலகங்கள்
அகிலாண்டநாயகி
உலகம் முழுதுடையாள், பார்வதி
அகிலாண்டம்
சருவலோகம்
அண்டம்
அகிலாண்டம்
எல்லா உலகும்
அகிலாண்டவல்லி
உமாதேவி
பார்வதி
அகில்
வாசனைப் பொருட்கள் தயாரிக்க உதவும் ஒரு வகை மரம்
அகில்
ஒரு வாசனை மரம்
ஒரு மணப்பொருள்
புகைக்கப்படும் பொருள்களுள் ஒன்று
அகில்
கட்டைகளாக வெட்டி நறுமணப் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு வகை மரம்
அகிவைரி
கருடன்
மயில்
அகீசன்
ஆதிசேடன்
அகிபதி
அகீனன்
பெரியோன்
அகீர்த்தி
துர்க்கீர்த்தி
அகுசலவேதனை
துக்க உணர்ச்சி
அகுசலவேதனை
துன்ப உணர்ச்சி
அகுடம்
கடுகுரோகிணிப்பூண்டு
அகுட்டம்
மிளகு
அகுணதை
அகுணத்துவம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.