iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 111 of 197

அபிமானி (ஒருவரின் அல்லது ஒன்றின்) நலனில் ஆர்வமுள்ளவர்
அபிமானி பற்றுடையோன்
அபிமானி (ஒருவரின் அல்லது ஒன்றின்) நலனில் ஆர்வமுடையவர்
அபிமானிதம் புணர்ச்சி
அபிமானித்தல் மதித்தல் ஆதரித்தல்
அபிமுகம் நேர்முகம் முகதா
அபிமுகம் நேர்முகம் சன்னிதி
அபிமுகி எதிர்நோக்கிய முகமுடையது நேர்முகமாயிருப்பது
அபியவகிரீஷணம் கல்லிப்பிடுங்கல்
அபியிதசருததன் எழுவாய்க்கருத்தன்
அபியுக்தன் அறிஞன்
அபியூட்சணம் அமைத்தல்
அபியோகம் இடித்துரை போருக்கழைக்கை முறையீடு
அபியோகி ஊறுசெய்ய ஊக்குவோன் குறை கூறுவோன் முறையீடு செய்வோன் வாதி
அபிரட்சை கருவலட்சணம்
அபிரட்சை முழுப் பாதுகாப்பு நிறைவான பாதுகாப்பு
அபிராமன் அழகன்
அபிராமன் மனத்துக்கு இனியவன்
அபிராமம் அழகு
அபிராமி அழகம்மை
அபிராமி அழகுள்ளவள் பார்வதி
அபிருசி பெருவிருப்பம்
அபிரூபன் மிக்க அழகுள்ளவன்
அபிலாசம் விருப்பம்
அபிலாசா இச்சித்தல்
அபிலாசை விருப்பம்
அபிலாபம் பேச்சு
அபிலாஷை விருப்பம்
அபிவாதனம் பெரியோரிடம் தன்னை அறிவித்துத் தொழுகை
அபிவியத்தி வெளிப்படுதல்
அபிவியாத்தம் பரம்பதல்
அபிவியாத்தி சருவவியாபகம்
அபிவிருத்தி வளர்ச்சி முன்னேற்றம் மேம்பாடு
அபிவிருத்தி மிகுதியாய்ப் பெருகுதல், வளர்ச்சி
அபிவிருத்தி (தொழில், பொருளாதார உற்பத்தி அளவில்) வளர்ச்சி
அபிஷேகம் திருமுழுக்கு
அபிஷேகம் நீர், தேன் முதலியவற்றைக் கடவுளின் முழு உருவத்திலும் படும்படி சொரிதல்
அபீசனம் அமைதல்
அபீசு கிரணம்
அபீட்டம் மிகுவிருப்பம்
அபீரன் இடையன்
அபுதன் மூடன்
அபுத்திபூருவம் அறியாமல் நிகழ்ந்தது
அபுனராவிருத்தி பிறவிநீங்கல்
அபூதம் அசுசி இன்மை
அபூதம் இல்பொருள்
அபூதவுவமை இல்பொருளுவமை
அபூபம் அப்பவகை
அபூரணம் பூரணமாகாதது
அபூரிதக் கரைசல் கலக்கப்படும் பொருளைத் தொடர்ந்து கரையவிடும் திரவம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together