9,811 words starting with அ · page 112 of 197
Tamil Word
Tamil Meaning
அபூரிதக் கரைசல்
கலக்கப்படும் பொருளைத் தொடர்ந்து கரைய விடும் திரவம்
அபூருவம்
புதியது
அரியது
அருமை
அபூர்வ
அரிய
அபூர்வம்
அருமை
அபூர்வம்
புதியது
அரியது
அருமை
அபூர்வம்
எப்போதோ ஒரு முறை நிகழ்வது அல்லது காணப்படுவது
அபூர்வவிதி
பதுவிதி
அபேச்சை
ஆசை
அபேட்சகர்
வேட்பாளர்
அபேட்சகர்
தேர்தலுக்கு நிற்க விரும்புவோர்
அபேட்சன்
அபேட்சையுடையோன்
அபேட்சிதம்
விரும்பப்பட்டது
அபேட்சித்தல்
விரும்புதல்
அபேட்சிப்பு
விருப்பம்
அபேட்சை
விருப்பம், வேட்பு
அபேதம்
வேற்றுமையின்மை
அபேயபானம்
குடிக்கத்தகாதது
அபேஸ்
திருடிக்கொண்டு போதல் : கவர்தல்
அபேஸ்செய்
திருடிக்கொண்டுபோதல்
அபைசுனம்
நேர்மைகோடாமை
அபையன்
கடுக்காய்
அபையம்
அபயம்
அபோகண்டம்
அமைதி
அவலட்சணம்
குழந்தை
பயங்கரம்
அபோகார்த்தம்
விபரீதவுரை
அபோசனம்
உபவாசம்
அபோச்சியம்
உண்ணத்தகாதது
அபோதம்
அறியாமை
அப்சரசு
அப்ஸரஸ், தெய்வப் பெண்டிருள் ஒரு வகையார்
அப்சரஸ்
அழகி
அப்சரஸ்
(மிகவும் அழகு வாய்ந்த) தேவலோகப் பெண்கள்
அப்தபூர்த்தி
ஆண்டுநிறைவு
அப்தம்
ஆண்டு
அப்தா
வாரம்
அப்ப
ஒரு வியப்புக் குறிப்புச் சொல்
அப்பச்சி
தந்தை
சிற்றப்பன்
பாட்டன்
சிற்றுண்டி
அப்படா
ஒரு வியப்புக் குறிப்புச் சொல்
அப்படி
ஏற்கனவே குறிப்பிட்ட விதத்தில் அல்லது முறையில்,அவ்வாறு
அவ்வாறு
அப்படிப்பட்ட
முன்னர் குறிப்பிட்ட தன்மை கொண்ட
அப்படியான
அப்படியானால்
(நிலைமை) கூறியபடி இருக்குமானால்
அப்படியானால்/அப்படியென்றால்
(நிலைமை) கூறியபடி இருக்குமானால்
அப்படியும்
இருந்தபோதிலும்
அப்படியே
உள்ளபடியே
இருக்கிற நிலையில்
அப்படியே
(மாற்றாமலும் சேர்க்காமலும்) உள்ளபடியே(ஒன்று அது) இருக்கிற நிலையில்
அப்பட்டமாக
ஒளிவுமறைவில்லாமல்
வெளிப்படையான
அப்பட்டமாக/அப்பட்டமான
ஒளிவுமறைவு இல்லாமல்
அப்பட்டம்
தெளிவாகத் தெரிதல்
அப்பட்டம்
கலப்பற்றது
வெளிப்படையானது
உள்ளது உள்ளபடியே
அப்பணை
கட்டளை
பிணை
ஆதாரம்
அப்பதி
கடல்
வருணன்
அப்பதி
கடல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.