iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 113 of 197

அப்பத்தட்டி காலை நேரத்தில் அப்பம் தோசை போன்றவற்றைச் சுட்டு விற்கும் வீடு
அப்பத்தாள் அக்காள் அப்பாரி
அப்பத்தாள் அக்காள் தந்தையின் தாய்
அப்பத்திரட்டி கட்டுக்கொடி
அப்பனார் சிவன்
அப்பன் தந்தை
அப்பன் தகப்பன் பெரிய தகப்பன் வள்ளல் ஓர் அன்புரை
அப்பன் பாட்டன் மூதாதையர்
அப்பப்ப இரக்கம் அதிசயம் இவற்றின் குறிப்பு
அப்பப்பா அப்பாவின் அப்பா,தாத்தா மிகுதியை வெளிப்படுத்தும் உணர்ச்சி
அப்பப்பா1 ஏதேனும் ஒன்றின் மிகுதியை உணர்ந்து உணர்ச்சியுடன் வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் தொடர்
அப்பப்பா2 அப்பாவின் அப்பா
அப்பம் (ஊறவைத்து அரைத்த) அரிசிமாவில் வெல்லம் சேர்த்து எண்ணெயில் வேக வைத்த தின்பண்டம் ஆப்பம்
அப்பம் சிற்றுண்டி அடை
அப்பம் அரிசி மாவில் வெல்லம் சேர்த்து எண்ணெய்யில் வேகவைத்த தின்பண்டம்
அப்பம்மா அப்பாவின் அம்மா
அப்பர் திருநாவுக்கரசர்
அப்பர் ஆண் ஆடு ஆண்குரங்கு திருநாவுக்கரசு நாயனார் வயது முதிர்ந்தோர் உயர்ந்தோர்
அப்பறாத்தூணி அம்புக்கூடு
அப்பல் ஒற்றுதல் பூசுதல் திணித்தல் தாக்குதல்
அப்பளக்காரம் உறைப்பும் உவர்ப்பும் கூடிய ஒரு பொருள்
அப்பளம் எண்ணெயில் பொரித்து அல்லது தணலில் சுட்டு உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத்தகடாக இட்டு உலரவைத்துத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டம்
அப்பளம் அப்பவருக்கத்துள் ஒன்று, ஒருவகைப் பணியாரம்
அப்பளம் எண்ணெய்யில் பொரித்து உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத் தகடாகச் செய்து தயாரிக்கப்படும் உணவுப் பண்டம்
அப்பழுக்கு குற்றம் குறை கறை
அப்பழுக்கு தூய்மையின்மை குற்றம்
அப்பழுக்கு (பற்றியுள்ள) அழுக்கு
அப்பவருக்கம் சிற்றுண்டிவிதம்
அப்பா பெற்றோரில் ஆண்,தந்தை அதிசயம் துன்பம் என்றிவற்றின் குறிப்பு. என்னப்பா மற்றிவ் வெழுபது வெள்ளமும் (கம்பரா. மூலபல. 40)
அப்பா1 பெற்றோரில் ஆண்
அப்பாகம் வாலுளுவை
அப்பாடா அப்பாடி நிம்மதி அல்லது ஓய்வு கிடைத்த உணர்வை வெளிப்படுத்தும் போது பயன்படுத்தும் இடைச்சொல்
அப்பாடா/அப்பாடி நிம்மதி அல்லது ஓய்வு கிடைத்ததை வெளிப்படுத்தும் சொல்
அப்பாடி See அப்பாடா
அப்பாட்டன் தந்தையின் பாட்டன், முப்பாட்டன்
அப்பாத்தாள் தந்தையயைப் பெற்ற பாட்டி
அப்பாத்தை தமக்கை
அப்பாயி தந்தையின் தாய் பையன் பேதை
அப்பாற்படு (குறிப்பிட்ட நிலை தன்மை முதலியனவற்றிற்கு)மேம்பட்டதாக அல்லது மீறியதாக இருத்தல்
அப்பாலைக்கப்பாலைக்கப்பாலன் சிவன்
அப்பால் வேறு புறமாக பிறகு அப்புறம் தூரத்தில் தள்ளி தாண்டி
அப்பால் அதன்மேல் அப்பக்கம்
அப்பாவி கள்ளங்கபடு இல்லாத தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர்
அப்பாவி பேதை
அப்பாவி தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர்
அப்பாவித்தனம் கள்ளங்கபடு இல்லாத தனம் வெகுளித்தனம்
அப்பி அக்காள்
அப்பி தமக்கை தலைவி அருமை குறித்தற்கு வழங்கும் சொல்
அப்பிகை ஏழாம் மாதம் அசுவினி நாள்
அப்பிச்சன் தகப்பன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together