9,811 words starting with அ · page 114 of 197
Tamil Word
Tamil Meaning
அப்பியங்கனம்
அப்பியங்கம்
அப்பியங்கம்
எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல்
அப்பியங்கஸ்நானம்
எண்ணெய்முழுக்கு
அப்பியசித்தல்
பழகல்
அப்பியசூயகன்
அழுக்காறுடையோன்
அப்பியந்தம்
தாமதம்
அப்பியந்தம்
தாமதம்
பின்போடுதல்
அப்பியந்தரகரணம்
அகத்து நிகழ் கருவி
அப்பியந்தரம்
உள்வீதி
உள்ளிடம்
தாமதம்
அப்பியம்
தேவர்க்கிடப்படும் உணவுவகை
அப்பியவகரணம்
உண்ணுதல்
அப்பியவகருடணம்
சல்லிப்பிடுங்குதல்
அப்பியவகாரம்
உண்ணுதல்
அப்பியாகதன்
பழக்கமுள்ள விருந்தினன்
அப்பியாகமனம்
சந்தித்தல்
எதிர்வருதல்
அப்பியாகமம்
அடித்தல்
எழும்புதல்
கொலை
சந்தித்தல்
பகை
போர்
வந்துசேர்தல்
அப்பியாகாரம்
களவு
அப்பியாசம்
பயிற்சி
அப்பியாசம்
பயிற்சி, பழக்கம்
அப்பியாசயோகம்
தியானம்
அப்பியாசாதம்
சருவுதல்
அப்பியாசி
பயில்பவன்
அப்பியாசித்தல்
பழகுதல்
அப்பியாதானம்
துவக்கம்
அப்பியாமர்த்தம்
யுத்தம்
அப்பியுகடிணம்
அமைத்தல்
அப்பியுபாயனம்
கைக்கூலி
புகழ்ந்துகொடுக்குமுபகாரம்
அப்பிரகம்
ஒருவகைக் கனிப்பொருள், மைக்கா
அப்பிரகம்பதை
அசைவின்மை
அப்பிரகாசத்துவம்
பிரகாசமில்லாததன்மை
அப்பிரகாசம்
விளக்கமின்மை
அசித்து
இருள்
அப்பிரகிருட்டம்
காக்கை
அப்பிரசம்
மலடு
அப்பிரசாதம்
தயவின்மை
அப்பிரசாதை
மலடி
அப்பிரசித்தம்
வெளிப்படையாகாதது, அறியப்படாதது
அப்பிரதட்சிணம்
இடம்வருதல், வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக வருதல்
அப்பிரதானம்
முதன்மையல்லாதது
அப்பிரதானிசம்
கொடாமை
அப்பிரதாபம்
எளிமை
மங்கல்
அப்பிரதாபம்
எளிமை
மங்கல்
அப்பிரதிகரம்
ஒரு நரகம்
அப்பிரதிகாரம்
பதிலின்மை
அப்பிரதிபத்தி
அசட்டை
தவறு
நிதானிப்பின்மை
அப்பிரதிரதன்
யுத்தவீரன்
அப்பிரதிரூபம்
நிகரில்லாதது
அப்பிரத்தியயம்
சந்தேகம்
அப்பிரத்தியவாயம்
குறைதலின்மை
அப்பிரத்துத்பிரபஞ்சாலங்காரம்
புனைவிலிபுகழ்ச்சியணி
அப்பிரநாகம்
அயிராவதயானை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.