9,811 words starting with அ · page 115 of 197
Tamil Word
Tamil Meaning
அப்பிரபுட்பம்
நீர்
அப்பிரபுத்தன்
கூர்ந்துணர்வில்லாதவன்
அப்பிரமண்ணியம்
உதவி வேண்டிக்கூறும் குறிப்புமொழி. (கலிங்.455
புது.)
அப்பிரமாணன்
கடவுள்
அப்பிரமாணம்
பிரமாணமல்லாதது, ஆதாரமற்றது
பொய்ச்சத்தியம்
எல்லைக்குட்படாதது
அப்பிரமாணிக்கன்
பொய்யன்
அப்பிரமாணிக்கம்
ஆதாரமற்றது, உண்மைக்கு மாறுபட்டது
அப்பிரமாதம்
சுறுசுறுப்பு
அப்பிரமாலை
மேகசமூகம்
மேசநிரை
அப்பிரமுப்பிரியம்
அயிராவதயானை
அப்பிரமேயன்
கடவுள்
சிவன்
அப்பிரமேயம்
அளக்கமுடியாதது
ஒரு பேரெண்
அப்பிரமை
கீழ்த்திசைப் பெண்யானை
அப்பிரம்
மேகம்
தேவருலகம்
வானம்
அப்பிரயோசனம்
பயனின்மை
அப்பிராகிருதம்
இயற்கைக்கு மாறுபட்டது
அப்பிராணம்
மரணம்
அப்பிராணி
அப்பாவி
சாது
அப்பிராணி
பேதை
ஆற்றலற்றவன்
அப்பிராணி
அப்பாவி
அப்பிராப்பியம்
அடையத்தகாதது
அப்பிராப்பியம்
அடைதற்கரியது
அடையத்தகாதது
அப்பிராமணன்
பிராமணனல்லாதவன்
போலிப்பிராமணன்
அப்பிராமாணிக்கம்
அப்பிரமாணிக்கம்
அப்பிரியதரு
ஒதிய மரம்
அப்பிரியன்
சத்துரு
அப்பிரியம்
வெறுப்பு
வெறுப்பான செயல்
அப்பிரீதி
சத்துழி
அப்பிருதக்கு
உடனாக
கூட்டமாகவெவ்வேறன்றி
அப்பீரகம்
புளிமா
அப்பு
(மை சந்தனம் முதலியவற்றை)அதிகமாகப் பூசுதல்
கடவுள், பாதிரி
அப்பு
நீர்
கடல்
பாதிரி என்னும் மரவகை
துடை
கடன்
தந்தை
வேலைக்காரன்
முட்டாள்
பூராடநாள்
விளி
அப்பு
(வி) கனக்கப் பூசு
அப்பு
(சந்தனம், மை முதலியவற்றை) அதிகமாகப் பூசுதல்
அப்புக்கட்டு
அம்புகளின் கூடு
அப்புக்காத்து
வழக்கறிஞர்
அப்புக்காய்
ஒருவிதக்காய்
அப்புதல்
ஒற்றுதல்
பூசுதல்
திணித்தல்
தாக்குதல்
அப்புது
பாகர் யானையைத் தட்டிகொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.)
அப்புது
யானையைப் பாகர் அதட்டுகையில் கூறும் ஒரு குறிப்புச்சொல்
அப்புருவம்
உட்பு
நவசாரம்
அப்புறப்படல்
குறித்த இடத்துற்கு அப்பாற்போதல்
வெளியேறுதல்
அப்புறப்படுதல்
இடமாற்றுதல்
அப்புறப்படுத்து
நீக்குதல்
அகற்றுதல்
அப்புறப்படுத்துதல்
இடம் மாற்றுதல்
வெளியேற்றுதல்
அப்புறம்
அந்தப் பக்கம்
அதன்பின்
அதன் பின்,(ஒன்று கழிந்த) பின்
அப்புறம்
அந்தப் பக்கம்
அதன்பின்
அப்புறம்
(ஒன்று கழிந்த) பின்
அப்புறாத்துணி
சரகாண்ட பாஷாணம்
அப்புலிங்கம்
திருவானைக்காவிலுள்ள இலிங்கம்
நீர்த்திரள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.