iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 116 of 197

அப்புளண்டம் தகரை
அப்புவின்கோபம் சேத்துமம்
அப்பூச்சி ஒளித்து நின்று திடீரென்று தோன்றி மகிழ்விக்கும் விளையாட்டு
அப்பேர்ப்பட்ட அந்த மாதிரியான
அப்பேர்ப்பட்ட (சிறுமைக்கும் உயர்வுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்) அந்த மாதிரியான
அப்பை அப்பைக்கோவை, கொடிவகை சரக்கொன்றை சிறுமீன் வகை
அப்பைக்காய் கொவ்வங்காய்
அப்பைக்கோவை ஒருவகைக் கோவைக்கொடி
அப்பொழுது அப்போது அந்த நேரத்தில் குறிப்பிடப்பட்ட காலத்தின் ஒரு கட்டத்தில்
அப்பொழுது அக்காலத்தில்
அப்பொழுது/அப்போது (நிகழ்ச்சி நடந்த/நடைபெறும்) அந்த நேரத்தில்
அப்போது அக்காலத்தில்
அப்போதைக்கப்போது உடனுக்குடன்
அப்போதைக்கப்போது அவ்வக்காலத்தில் உடனுக்குடனே
அப்போதைக்கு அந்த நேரத்தில்
அப்போதைய குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் அல்லது காலகட்டத்தினுடைய
அப்போருரு நேசத்திரட்சி
அப்ரமாணம் அப்பிரமாணம்
அமங்கலம் மங்கலம் அல்லாதது
அமங்கலம் மங்கலம் அல்லாதது, இழவு
அமங்கலி கணவனை இழந்த பெண் விதவை
அமங்கலி கைம்பெண்
அமங்கலி கணவன் இறந்த பின் மங்கலமாகக் கருதப்படும் பொருள்களை அணிவதற்கும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்கும் உரிமை இழந்த பெண்
அமங்கலை கைம்பெண்
அமசடக்கம் அடக்கம் மறைப்பு
அமசடக்கு வெளியில் எதையும் சொல்லாமல் மௌனமாக இருக்கும் தன்மை
அமஞ்சி கூலியின்றி, இலவசமாகச் செய்விக்கும் வேலை வீண்
அமஞ்சி கூலியில்லா வேலை
அமஞ்சியாள் கூலியில்லாமல் வேலைசெய்பவன்
அமடு சிக்குதல்
அமடுபண்ணல் ஆசைக்காட்டித்தீமைக்கேவுல்
அமட்டு அதட்டு ஏய்ப்பு
அமட்டுதல் சிக்கவைத்தல் அச்சுறுத்தல் மயக்குதல்
அமணம் சமணசமயம் அரையில் ஆடையின்மை இருபதினாயிரம் கொட்டைப்பாக்கு
அமணர் சமணர்
அமணானைப்படுதல் காமவிகார மடைதல்
அமணானைப்படுதல் காமவேறுபாடு அடைதல்
அமண் சமணசமயம் சமணர் அரையில் ஆடையின்மை வரிக்கூத்து வகை
அமண்டம் ஆமணக்கஞ்செடி
அமண்டம் விளக்கெண்ணெய் விதைதரும் செடி
அமண்டலம் ஆமணக்கு
அமண்பாழி சமணர் பள்ளி
அமதி அமிழ்து காலம் சந்திரன்
அமந்தலம் செங்கத்திரிச்செடி
அமந்தி ஒருமரம்
அமந்தி நாட்டுவாதுமை
அமனி தெரு
அமனோயோகம் கவனமின்மை
அமன் பன்னிரு கதிரவர்களுள் ஒருவன்
அமன் பன்னிரு சூரியர்களுள் ஒருவன், அரியமன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together