iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 117 of 197

அமயம் காலம்
அமயம் பொழுது ஏற்ற சமயம் உரிய காலம்
அமர என்றும் புகழுடன் நிலைத்து நிற்கக் கூடிய
அமர (புகழுடன்) என்றும் நிலைத்துநிற்கக் கூடிய
அமரகம் போர்க்களம்
அமரசயம் அமராசயம் இரைக்குடல்
அமரதை அழிவின்மை
அமரத்துவம் என்றும் புகழுடன் நிலைத்து நிற்கும் தன்மை
அமரத்துவம் அழியாமை
அமரத்துவம் (புகழுடன்) என்றும் நிலைத்துநிற்கும் தன்மை
அமரநாயகம் தண்டத் தலைமை தண்டத் தலைவனுக்கு விடப்படும் நிலம்
அமரன் தெய்வீகமானவன்
அமரன் தேவன் போர்செய்வோன்
அமரபக்கம் தேய்பிறை
அமரமாதர் தெய்வப்பெண்டிர்
அமரம் அபரம் கண்ணோய் படகைத் திருப்பும்தண்டு ஆயிரம் காலாளை ஆளுகை அமரகோசம்
அமரர் 1.அழிவு அற்றவர் 2.காலம் சென்றவரை மரியாதையாகக் குறிப்பிடுவதற்கு அவரின் பெயருக்கு முன் சேர்க்கும் சொல்
அமரர் பகைவர் வானோர்
அமரர் (அழிவு அற்றவராகிய) தேவர்
அமரர் ஊர்தி இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனம்
அமரர்கோன் தேவர்களின் அரசன், இந்திரன்
அமரர்நாதன் இந்திரன்
அமரர்பதி அமரர்கோன் தேவருலகம்
அமரலோகம் தேவலோகம்
அமரல் பொலிவு பீடு மிகுதி நெருக்கம்
அமராங்கனை தெய்வப்பெண்
அமராசயம் கருப்பை
அமராசயம் இரைப்பை கருப்பை
அமராஞ்சனம் சந்தனம்
அமராடல் சண்டைசெய்தல்
அமராடல் போர்புரிதல்
அமராத்திரி மகாமேரு
அமராபகை ஆகாயகங்கை
அமராபகை விண்ணாறு, வான்கங்கை
அமராபதம் தேவருலகு
அமராபதி இந்திரனின் தலைநகர்
அமராபுரம் இந்திரனின் தலைநகர்
அமரார் பகைவர்
அமராவதி இந்திரனின் தலைநகர்
அமரி அமிழ்தம் இந்திரனுலகம் தெய்வப்பெண் துர்க்கை சிறுநீர் நஞ்சு கற்றாழை
அமரிக்கை ஆர்ப்பாட்டம் இல்லாத தன்மை அடக்கம், ஆறுதல் அமைதியாக இருத்தல்
அமரிக்கை அமைதி
அமரிதம் கடுக்காய்
அமரியம் குருந்தம் சண்பகம்
அமரியள் விரும்பியவள்
அமரியுப்பு சிறுநீர் உப்பு
அமரியோன் போர்வீரன்
அமரிறை இந்திரன்
அமரிஷணம் கோபம்
அமருதல் அடங்குதல் உட்காருதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together