iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 118 of 197

அமரேசன் இந்திரன்
அமரேசன் இந்திரன் வியாழன்
அமரேசுவரன் இந்திரன்
அமரை அமராவதி துர்க்கை கருப்பை கொப்பூழ்க்கொடி அறுகம்புல் தூண் சீந்தில்
அமரோசை தக்கோசை
அமரோர் தேவர்
அமர் உட்கார்தல் அமருதல் போர்
அமர் விருப்பம் கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்
அமர் (வி) பொருந்து போராடு மாறுபடு
அமர் உட்கார்தல்
அமர்க்களப்படு வ்ழா போன்ற நிகழ்ச்சிகளில் காணப்படும் இரைச்சலுடன் கூடிய உற்சாகமோ அல்லது வ்ரும்பத்தகாத ஒன்ரு நடந்த இடத்தில் கானப்படும் இரைச்சலுடன் கூடிய குழப்பமோ
அமர்க்களப்படுத்து (ஒரு விழா நிகழ்ச்சி போன்றவற்றை) கோலகலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடுதல்
அமர்க்களம் கோலாகலம் விமரிசை சிறப்பு/கூச்சலும் குழப்பமும் நிறைந்த சண்டை கலாட்டா
அமர்க்களம் போர்க்களம் ஆரவாரம்
அமர்க்களம் (-ஆக, -ஆன) கோலாகலம்
அமர்தல் உட்காருதல் இளைப்பாறல் அடங்குதல் பொருந்தல் விரும்புதல்
அமர்த்தன் திறமையற்றவன்
அமர்த்தல் கர்வமும் அலட்சியமும் உள்ளடங்கித் தெரியும் தன்மை
அமர்த்தல் அமரச்செய்தல் ஏற்படுத்தல் மாறுபடுதல் பொருதல்
அமர்த்தல் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாத விதம்
அமர்த்து ஏற்பாடு செய்தல் உட்கார வைத்தல் நியமித்தல் இருக்கும்படி செய்தல்
அமர்த்து2 அணைத்தல்
அமர்த்துதல் அமைதியாய் இருக்கச் செய்தல் அடக்குதல் திட்டப்படுத்துதல் நிலைநிறுத்துதல் பெருமிதம்பட நடித்தல்
அமர்ந்து பொருந்தி
அமர்புடையார் விருப்பமுடையார் சேர்ந்துவாழ்பவர்
அமர்வு (கூட்டம் மாநாடு போன்றவற்றில்)குறிப்பிட்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்ட நேரம்
அமர்வு இருப்பிடம்
அமர்வு (ஒத்த நோக்கத்துடன் குறிப்பிட்ட காலத்துக்குக் குறிப்பிட்ட இடத்தில்) பங்கேற்போர் கூடியிருத்தல்
அமர்வு நீதிமன்றம் மாவட்ட அளவிலான நீதிபதியின் கீழ் செயல்படும் நீதுமன்றம்
அமறல் மிகுதி
அமறியற்றல் அமராடல்
அமலகமலம் கோசலம், பசுவின் சிறுநீர்
அமலகம் நல்லி
அமலனிட்டமணி உருத்திராக்கம்
அமலன் கடவுள் அருகன் சிவன் மலமிலி சீவன் முக்தன்
அமலன் குற்றமற்றவன், கடவுள்
அமலன் பாதியாளன் விட்டுணு
அமலம் மாசற்றது அழுக்கின்மை அழகு வெண்மை அப்பிரகம் மரமஞ்சள் நெல்லி
அமலர் மாசற்றவர் கடவுள் நெல்லிமுள்ளி
அமலவாசகம் பரிசுத்தவாசகம்
அமலாக்கம் வரி ஏய்ப்பு போன்ற பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வருவாய்த் துறையின் செயல்பாடு
அமலுதல் அமலல்
அமலுதல் மிகுதல் நெருங்கல் பொருந்தல்
அமலை ஆரவாரம் சோற்றுத்திரளை கடுக்காய் நெல்லிமரம் பூவந்திமரம் கட்டி கொப்பூழ்க்கொடி போரில்பட்ட அரசனை நெருங்கி வீரர் திரண்டு பாடும் பாட்டு மாசற்றவள் பெண்தெய்வம்
அமலைதாரம் அரிதாரம்
அமல் (இYஅர்ரப்பட்ட சட்டத்தை அல்லது வகுத்த சட்டத்தை)நடைமுறைப்படுத்து செயல்
அமல் நிறைவு அதிகாரம் விசாரணை
அமல் (இயற்றப்பட்ட சட்டத்தை அல்லது வகுத்த திட்டத்தை) நடைமுறைப்படுத்துதல்
அமல்செய்தல் அதிகாரம் செலுத்துதல் நடை முறைக்குக் கொண்டுவரல்
அமல்தல் நெருங்குதல் பரவுதல் மிகுதியாதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together