9,811 words starting with அ · page 119 of 197
Tamil Word
Tamil Meaning
அமல்தார்
வரிப்பணம் வாங்கும் அரசாங்க ஊழியன்
அமல்ப்படுத்தல்
செயல்ப்படுத்தல்
நடைமுறைப்படுத்தல்
அமளி
குழப்பம்
அமளி
ஆரவாரம்
கட்டில்
படுக்கை அறை
மிகுதி
அமளி
(கூச்சல் நிறைந்த) குழப்பம்
அமளி துமளி
பலரும் சேர்ந்து ஒரே வேலையைச் செய்வதால் ஏற்படும்
கூச்சல் குழப்பம்
அமளி பண்ணுதல்
குழப்பம் உண்டாக்குதல்
சச்சரவுஉண்டாக்குதல்
அமளிகுமளி
பேராரவாரம்
அமளிதுமளி
இரைச்சலோடு கூடிய பரபரப்பு
அமளிபண்ணல்
போராடல்
அமளிபண்ணுதல்
கலகம் விளைத்தல்
அமளை
கடுகுரோகிணி
அமளை
ஒருவகைப் பூண்டு
கடுகுரோகிணி
மரவகை
அமளைக்கண்ணி
கொள்ளு என்னும் தவசவகை
அமவாசி
அமாவாசி
அமாதானம்
அடக்கம்
சேமம்
அமாத்தியன்
அமைச்சன்
ஆலோசனை சொல்வோன்
அருகில் இருப்போன்
அமாநசியம்
உபாதி
அமானத்து
சேமிப்பு
அமானத்து
ஒப்படைத்த பொருள்
வைப்புநிதி
அமானத்துச்சிட்டா
பொதுக்குறிப்பேடு
அமானனம்
அவசங்கை
அமானம்
அளவின்மை
அமானி
பொறுப்பு
புறம்போக்குநிலம்
புளியாரைப்பூண்டு
அமானுஷ்யம்
மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது
அமாமசி
அமாவாசி
அமார்
கப்பல் கயிறு
அமார்க்கம்
வழியல்லாதது
சமயநெறி அல்லாதது
அமார்க்கயறு
கப்பற்கயிறு
அமாவசி
சூரியனும் சந்திரனும் கூடும் நாள்
இடைபிங்கலைகளில் சந்தியைப் பிராணண் கூடும் காலம்
அமாவசியை
சூரியனும் சந்திரனும் கூடும் நாள்
இடைபிங்கலைகளில் சந்தியைப் பிராணண் கூடும் காலம்
அமாவாசை
தேய்பிறையின் கடைசி நாள்
அமாவாசை
தேய்பிறையின் (இருள் மிகுந்த) கடைசி நாள்
அமாவாசைக்கண்டம்
நோய்மிக்கார்க்கு அமாவாசையன்று உண்டாகும் கேடு
அமாவாசைக்கருக்கல்
அமாவாசை இருட்டு
அமிசகன்
பங்காளி
அமிசகம்
நாள்
பங்கு
அமிசம்
பங்கு
தாயபாகம்
பின்னம்
அன்னப் பறவை
புயம்
செல்வாக்கு
பெருவாழ்வு
அமிசு
அணு
சூரியன்
பிரபை
அமிசுகம்
இலை
நல்லாடை
அமிசுகம்
இலை
ஒளி
மெல்லிய ஆடை
அமிசை
அமைப்பு
தலையெழுத்து, ஊழ்வினை
அமிச்சை
ஞானம்
அமிஞ்சி
அமஞ்சி
அமிடம்
தசை
அமிதம்
அளவின்மை
அமிதவாதி
முனைப்பாளன், தீவிரவாதி
அமித்திரன்
பகைவன்
ஒரு முனிவன்
அமித்திரர்
பகைவர்
அமினா
கட்டளைப் பணியாளர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.