9,811 words starting with அ · page 120 of 197
Tamil Word
Tamil Meaning
அமினா
பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன்
உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன்
அந்தரங்க அலுவலன்
அமினா/அமீனா
உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுகளை உரியவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பிற்கான அலுவலர்
அமிரம்
மிளகு
அமிருதம்
உணவு
ஆவின்பால்
நெய்
மோர்
நீர்
மழை
தேவருணவு
வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை
இரவாது வந்த பொருள்
நஞ்சு போக்கும் மருந்து
இனிமை
அழிவின்மை
வீடுபேறு
நஞ்சு
பாதரசம்
அமிர்தகலை
சந்திரகலை
அமிர்தகிரணன்
சந்திரன்
அமிர்தகொடி
சீந்திற்கொடி
அமிர்தக்கொடி
சீந்தில்
அமிர்தங்கலங்கல்
மூளை கலங்கல்
அமிர்தசஞ்சீவி
உயிர்தரும் ஒரு மூலிகை
அமிர்தசஞ்சீவினி
உயிர்தரும் ஒரு மூலிகை
அமிர்தசாரம்
கற்கண்டு
அமிர்தசோதரம்
குதிரை
அமிர்ததரங்கிணி
நிலவு
அமிர்தன்
தன்வந்திரி என்னும் ஒரு தேவமருத்துவன்
அமிர்தபலம்
நெல்லிக்காய்
அமிர்தம்
அமிழ்தம்.அமுதம்
(புராணத்தில்) இறவாமையைத் தரக்கூடிய தேவர்களின் உணவு
அமிர்தம்
உணவு
ஆவின்பால்
நெய்
மோர்
நீர்
மழை
தேவருணவு
வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை
இரவாது வந்த பொருள்
நஞ்சு போக்கும் மருந்து
இனிமை
அழிவின்மை
வீடுபேறு
நஞ்சு
பாதரசம்
அமிர்தம்
(புராணத்தில்) சாகாமையைத் தரக் கூடிய தேவர் உணவு
அமிர்தயோகம்
நற்செயல்களுக்கு ஏற்ற வாரமும் நட்சத்திரமும் கூடிய நேரம்
அமிர்தர்
அமுதமுண்பவர்
தேவர்
அமிர்தவல்லி
சீந்திற்கொடி
அமிர்தாகரணன்
கருடன்
அமிர்தாமிர்தை
பஞ்சசத்தி கலைகளுளொன்று
அமிர்தாரிவளை
சங்கநிதி
அமிர்தாவல்
ஆசைப்பெருக்கம்
அமிர்து
அமிர்(ரு)தம்
அமிர்தூட்டல்
பாலூட்டல்
அமிர்தை
பார்வதி
யோகினிகளுள் ஒருத்தி
நெல்லி
வெள்ளைப் பூண்டு
அமிர்தக் கடுக்காய்
திப்பிலி
துளசி
கள்
சீந்தில்
அமிர்த்தரங்கிணி
சந்திரகிரணம்
அமில மழை
தொழிற்சாலைகள்
வாகனங்கள் போன்றவை வெளியேற்றும் புகையிலிருக்கும் நச்சுவாயுக்கள் காற்றுமண்டலத்தில் நீர்த்துளிகளுடன் கலந்து அமிலமாகிப் பெய்யும் மழை
அமிலம்
அரிக்கும் தன்மையும் புளிப்புச் சுவையும் கொண்ட திரவம்
அமில்தார்
ஓரதிகாரி
அமிழ்
(நீர்
சேறு போன்றவற்றில்) மேற்பரப்பிலிருந்து கீழ் நோக்கிச் செல்லுதல்
மூழ்குதல்
அமிழ்
(நீர், சதுப்பு நிலம் முதலியவற்றில்) ஆழத்தை நோக்கிக் கீழ் இறங்குதல்
அமிழ்தம்
அமிர்(ரு)தம்
அமிழ்தல்
ஆழ்தல்
தோய்தல்
அமிழ்து
அமிழ்தம்
அமிழ்த்தல்
ஆழச்செய்தல்
அமிழ்த்து
மூழ்கச் செய்தல்
அமிழ்த்து
(நீர், சேறு முதலியவற்றில்) அமுக்குதல்
அமீனா
பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன்
உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன்
அந்தரங்க அலுவலன்
அமீன்
பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன்
உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன்
அந்தரங்க அலுவலன்
அமீர்
அரசன்
பிரபு
அமீர்
முகமதியச் செல்வன்
முகமதியத் தலைவன்
அமுகரா
மூலிகை மருத்துவத்துக்கு பயன்படுத்துவது
அமுக்கடி
மந்தாரம், மூட்டமாயிருத்தல்
மக்கள் நெருக்கம்
அமுக்கனங்கிழங்கு
அசுவகெந்தி
அமுக்கன்
மறைவாகக் காரியம் செய்வோன், கபடன்
உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய்
அமுக்கம்-ஆக/-ஆன
கமுக்கமாக/கமுக்கமான
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.