9,811 words starting with அ · page 13 of 197
Tamil Word
Tamil Meaning
அகுணத்துவம்
குணமின்மை
அகுணம்
குற்றம்
குணவீனம்
இலட்சணமின்மை
அகுணி
அகுணம்
குணமின்மை
குற்றம்
அழகின்மை
தீக்குணம்
அகுணி
தீயோன்
உறுப்புக்குறையுடையோன்
அகுதார்
உரிமையாளி
அகுதி
கதியிலி
அகதி
அகுதை
ஓர் ஈகையாளன்
அகும்பை
A plant
as கவிழ்தும்பை
அகுரு
வெட்டிவேர்
அகில்மரம்
இலகுவானது
ஈனமில்லாதது
குரு வல்லாதவன்
அகுரு
அகில்மரம்
வெட்டிவேர்
எளிதானது
குருவல்லாதவன்
அகுருத்துவம்
கனமின்மை
அகுலீனன்
இழிகுலத்தவன்
அகுலீனம்
குலவீனம்
அகுளுதி
வேப்பமரம்
அகுளுதி
வேம்பு
அகுவீனன்
தாழ்ந்த குலத்தில் தோன்றியவன்
அகுவைக்கட்டி
அரையாப்புக்கட்டி
அகுவைக்கட்டி
அரையாப்பு
அகூடகந்தம்
பெருங்காயம்
அகூபாரன்
ஆதிகூர்மம்
அகூபாரம்
ஆமை
கடல்
கன்மலை
அகூபாரம்
ஆமை
கடல்
பாறையாலான மலை
அகை
ஒடிக்க
முரிக்க
அடிக்க
செலுத்த
வருத்த
அறுக்க
எழுப்ப
அகைப்பு(n.)
அகை
கூறுபாடு
வருத்தம்
தளர்ச்சி
தகை
மலர்
கிளை
அகை
(வி) வருத்து
எரி
தடு
அகைதல்
கிளைத்து எரிதல்
வருந்தல்
தாமதித்தல்
தாழ்தல்
ஒடித்தல்
முறித்தல்
தளிர்த்தல்
தளைத்தல்
அகைதல்
எரிதல்
ஒடிதல்
வருந்துதல்
தளிர்த்தல்
மலர்தல்
தாழ்தல்
காலந்தாழ்த்தல்
அகைத்தல்
வருத்தல்
முறித்தல்
அறுத்தல்
உயர்த்தல்
அடித்தல் ஓட்டுதல்
எழுதல்
தழைத்தல்
கிளைத்தல்
அகைப்பு
எழுச்சி
மதிப்பு
இடை விட்டுச் செல்லுகை
அறுத்தல்
முறித்தல்
அகைப்புவண்ணம் - இருபது வண்ணங்களில் ஒன்று
அஃது அறுத்தறுத்தொழுகும் நடையை உடையது
அகைப்பு
அகைத்தல்
எழுச்சி
மதிப்பு
இடை விட்டுச் செல்லுகை
அகைப்புவண்ணம்
அறுத்தறுத்தொழுகுஞ்சந்தம்
அகைப்புவண்ணம்
இருபது வண்ணங்களுள் ஒன்று
அறுத்தறுத்து ஒழுகும் நடையை உடையது
விட்டுவிட்டுச் செல்லும் சந்தம்
அகைமம்
புல்லுருவி
கருந்தாளிமரம்
அகையகாதுரம்
திருதசேகரம்
அகையாறு
கிளையாறு
அகைவாய்க்கால்
கிளைவாய்க்கால்
அகோ
ஆச்சரியம், துக்கம், இகழ்ச்சி என்றிவற்றை யுணர்த்தும் குறிப்புமொழி. மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை யகோவெனவும் (தாயு.மண்டல.1)
வியப்பு
அகோ
ஒரு வியப்புச் சொல் அழைப்பு, உடன்பாடு, புகழச்சி, இகழ்ச்சி, பொறாமை, துன்பம், இரக்கம், ஐயம் முதலிய பொருள்களுள் ஒன்றை உணர்த்தும் குறிப்புச்சொல்
அகோசரம்
அறியொணாமை
அகோசரம்
அறியப்படாமை, புலன்களுக்குப்புலப்படாமை
புலப்படாதது
அகோடம்
கமுகமரம்
அகோதாரை
மிகப்பொழிகை
அகோதாரையானமழை
அகோத்திரம்
குலமின்மை
அகோரதந்திரம்
உபாகமங்களில் ஒன்று
அகோரத்திரம்
பகலும் இரவும்
அகோரம்
அருவருப்பான தோற்றம்,விகாரம்,ஒன்றின் மிகுதியான நிலையை உணர்த்தும் சொல்
அழகின்மை
மிகுகொடுமை
சிவன் ஐம்முகங்களுள் ஒன்று
அகோரம்
மிக்க கொடுமை
வெப்பம்
சிவன் ஐம்முகத்துள் ஒன்று
ஞானம்
அகோரம்
அருவருப்பான தோற்றம்
அகோராத்திரம்
பகலுமிரவும்
அகோராத்திரம்
இரவும் பகலும், இராப்பகல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.