iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 121 of 197

அமுக்கி மறைவாகக் காரியம் செய்வோன், கபடன் உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய்
அமுக்கிரா அமுக்கனங்கிழங்கு ஒரு செடி
அமுக்கிரி அசுவகெந்திக் கிழங்கு
அமுக்கு கீழ்நோக்கி,உழ்நோக்கி அழுத்துதல் பலமாக நெருக்குதல்
அமுக்குதல் அழுத்துதல் அமிழ்த்துதல் ஒடுக்குதல்
அமுக்குரா அமுக்கனங்கிழங்கு ஒரு செடி
அமுக்கொத்தி ஒருவகைக்கத்தி
அமுங்கு அமிழ்தல்/சமமான பரப்பு குழிதல்
அமுங்கு (பளு காரணமாக) அமிழ்தல்
அமுங்குதல் அழுந்துதல் அமர்தல் நெரிபடுதல்
அமுசம் சிறு செருப்படைப் பூண்டு அன்னப் பறவை
அமுசு ஒட்டறை
அமுசு ஒட்டடை
அமுணங்கம் அடக்கமின்மை
அமுத விழா 80 ஆண்டுகள்
அமுதகடிகை நற்செயல்களுக்குரிய நாழிகை
அமுதகதிரோன் சந்திரன்
அமுதகம் அமிர்தம் பாற்கடல் கொங்கை நீர்
அமுதகிரணன் சந்திரன்
அமுதகுண்டம் இரப்போர் கலம்
அமுதகுண்டை இரப்போர்கலம்
அமுதகுலர் இடையர் சான்றோர்
அமுதகுலர் இடையர் சான்றோர்
அமுதங்கம் கள்ளிவகை
அமுதசம்பூதனம் சந்திரன்
அமுதசம்பூதன் சந்திரன்
அமுதசருக்கரை சீந்தின்மா
அமுதசருக்கரை சீந்திற்கிழங்கிலிருந்து செய்த சருக்கரை
அமுதசாரணி வெள்வேல மரம்
அமுதசுரபி (புராணத்தில்)அள்ள அள்ள வற்றாமல் உணவு தரக்கூடிய கலம்
அமுதசுரபி எடுக்க எடுக்கக் குறையாது உணவு தரும் கலன் மணிமேகலை கையிலிருந்த ஓர் உணவுப் பாண்டம் பிச்சைப் பாண்டம்
அமுதசுரபி (புராணத்தில்) அள்ளஅள்ள வற்றாமல் உணவு தரக் கூடிய கலம்
அமுதசுறா வெள்வேல்
அமுததரம் மஞ்சிட்டி
அமுததரம் மஞ்சிட்டிச் செடி
அமுததாரணை உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு
அமுதன் கடவுள்
அமுதபுட்பம் சிறுகுறிஞ்சாக்கொடி
அமுதப்பார்வை இனிய நோக்கு
அமுதம் அமிர்தம் சோறு நீர் சுவை உப்பு தயிர் பூமிச்சருக்கரை காட்டுக்கொஞ்சி விந்து திரிபலை திரிகடுகம் வீடுபேறு
அமுதர் அழிவில்லாதவர் கடவுள் தேவர் இடையர்
அமுதவல்லி அமிர்தவல்லி திருமாலின் மகள் சீந்தில்
அமுதவெழுத்து மங்கல வெழுத்து அ, இ, உ, எ, க், ச், த், ந், ப், ம், வ் என்பன. காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய நல் எழுத்து
அமுதவேணி சிவன்
அமுதவேணி கங்கையாற்றைத் தலையில் கொண்டிருக்கும் சிவன்
அமுதாசனர் அமிர்தாசனர்
அமுதாம்பரமணி கெளத்துவமணி
அமுதாரி புனைக்காலி
அமுதாரி பூனைக்காலி
அமுது 1.அமிர்தம் 2.இனிமை 3.சோறு சாதம் 4.சர்க்கரைப் பொங்கல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together