iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 122 of 197

அமுது அமிர்தம் படையல் அமுத கடிகை நிலாக்கதிர்
அமுது அமிர்தம்
அமுதுகுத்துதல் உறைமோர் ஊற்றுதல்
அமுதுசெய்தல் புசித்தல்
அமுதுததி பாற்படல்
அமுதுபடி அரிசி
அமுதுபடைத்தல் உணவு பரிமாறுதல்
அமுதுபுட்பம் சிறுகுறிஞ்சா
அமுதுமண்டபம் கோயில் மடைப்பள்ளி
அமுதுமோர் பிரைமோர்
அமுதுறை எலுமிச்சைக்கனி
அமுதூட்டுதல் பிள்ளைக்கு ஏழாமாதத்தில் சோறூட்டுதல்
அமுத்தம் நெல்லி வச்சநாபி கையாயுதம்
அமுத்தல் எண்ணத்தை அல்லது கருத்தை எளிதில் வெளிக்காட்டாத தன்மை
அமுத்திர அங்கே மறுமையில்
அமுத்திரம் மோட்சம்
அமுரி அமிழ்தம் இந்திரனுலகம் தெய்வப்பெண் துர்க்கை சிறுநீர் நஞ்சு கற்றாழை
அமுரியுப்பு சிறுநீர் உப்பு
அமுறை பூசினிமொக்கு
அமுல் களவு
அமூர்த்தன் சிவன்
அமூர்த்தன் வடிவம் இல்லாத சிவன்
அமூர்த்தம் உருவமின்மை, அருவநிலை
அமூர்த்தி வடிவம் இல்லாத சிவன்
அமூர்த்தித்துவம் உருவமில்லாததன்மை
அமூலம் காரணம் இல்லாதது
அமெந்துக்கொட்டை வாதுமைக் கொட்டை
அமேதநீக்கி கற்றாழை
அமேத்திய நாறி ஒரு பூண்டு ஒரு மரம் பீநாறிச் சங்கு
அமேத்தியம் மலம் மூங்கில்
அமேயம் அளவிட முடியாதவன்
அமேஷா எப்போதும்
அமை நிறுவப்படுதல் உருவாக்கப்படுதல்
அமை அமைவு அழகு தினவு மூங்கில் நாணல் அமாவாசை சந்திரனுடைய பதினாறாங்கலை
அமை (வி) அமர்த்து பொருத்து
அமை1 உருவாகுதல்
அமை2 உருவாக்குதல்
அமைச்சகம் ஓர் அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் அரசு நிர்வாகத் துறை
அமைச்சன் அமைச்சர்
அமைச்சன் மந்திரி வியாழன்
அமைச்சரவை அரசுத் துறைகலை நிர்வகிக்கும் அமைச்சர்கள் அடங்கிய குழு
அமைச்சரவை அரசுத் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள் அடங்கிய குழு
அமைச்சர் 1.முதலமைச்சர் அல்லது பிரதமரால் அரசின் குறிப்பிட்ட துறையை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர் 2.(முற்காலத்தில்)நாட்டை நிவகிக்கும் பொறுப்பில் ஆலோசனை கூற அரசனால் நியமிக்கப்பட்டவர் மந்திரி
அமைச்சர் (முதல் அமைச்சரால்/பிரதம மந்திரியால்) அரசுத் துறையைத் தலைமை வகித்து நடத்தத் தேர்ந்தெடுக்கப்படுபவர்
அமைச்சி அண்டவாதம்
அமைச்சு அமைச்சன் அமைச்சு இயல்
அமைதல் உண்டாதல் தகுதியாதல் பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்
அமைதி சத்தம் இல்லாத நிலை நிசப்தம்
அமைதி பொருத்தம் தன்மை நிறைவு காலம் செய்கை அடக்கம் சாந்தம் மாட்சிமை உறைவிடம்
அமைதி சப்தமோ பேச்சோ இல்லாத நிலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together