iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 123 of 197

அமைதி காத்தல் ஒலியெழுப்பாமல் இருத்தல் பொறுமையைக் கடைப்பிடித்தல்
அமைதிப் பகுதி வாகனங்கள் ஒலி எழுப்பவோ ஒலிபெருக்கி வைக்கவோ தடை செய்யப்பட்ட பகுதி
அமைதிப்படுத்து சத்தம் இல்லாமல் இருக்குமாறு செய்தல்
அமைதிப்படுத்து சப்தம் இல்லாமல் இருக்குமாறு செய்தல்
அமைத்தல் படைத்தல் பதித்தல் சேர்த்தல் சமைத்தல்
அமைப்பாக வசதியாகவும் எடுப்பாகவும் கச்சிதமாக
அமைப்பாக வசதியாகவும் எடுப்பாகவும்
அமைப்பாளர் (ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது குழுவின் செயல்பாட்டுக்கு) பொறுப்பை ஏற்பவர்
அமைப்பியல் மொழி சமூகம் போன்றவற்றில் ஒன்றைப் புரிந்து கொள்வதில் குறிப்பிட்ட அமைப்பின் பகுதிகளுக்கும் அவற்றின் உளமைப்புகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் காணப்படும் வேறுபாடுகளை முதன்மைப்படுத்தும் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு கோட்பாடு
அமைப்பியல் ஒரு முழுமையில் அதன் பகுதிகள் அமைந்துள்ள முறையையும் அவற்றிடையே உள்ள உறவையும் விளக்கும் ஆய்வு
அமைப்பு (ஒன்றின்)பல்வேறு கூறுகள் இணைந்து நிற்பது குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாகி இருக்கும் குழு அல்லது இயக்கம் வடிவம், தோற்றம் நிறுவனம்
அமைப்பு நியமிப்பு விதி ஊழ்வினை நிறுவனம்
அமைப்பு (ஒன்றின்) பல்வேறு கூறுகள் தம்முள் இணைந்து நிற்கும் முறை
அமைப்போன் கருத்தா செய்பவன்
அமையம் பொழுது ஏற்ற சமயம் உரிய காலம்
அமையம் அம(மை)யம் இலாமிச்சை
அமையான் ஆறான்
அமைவடக்கம் அமசடக்கம்
அமைவடக்கம் பண்பட்ட ஒழுக்கம்
அமைவன் முனிவன் கடவுள் அடக்கமுடையோன் அருகன் அறிவுடையவன் துறவி ஒழுக்கமுடையவன் உடன்படுவோன்
அமைவன் முனிவன் அருகன் கடவுள்
அமைவரல் மனங்கொளல்
அமைவர்ஞானிகள் முனிவர்
அமைவு அமைதி ஒப்பு
அமோககாரணி மாயை
அமோகன் மயக்கம் அற்றவன்
அமோகபாணம் குறிதவறாத அம்பு
அமோகப்படை மருள் அகற்றும் படை
அமோகம் மிகுதி (பாராட்டத் தகுந்த வகையில்) அதிகம் அல்லது சிறப்பு ஏராளம்
அமோகம் மோகமின்மை மிகுதி குறிதவறாமை ஒரு வாயு
அமோகம் (பாராட்டத் தகுந்த வகையில்) அதிகம் அல்லது சிறப்பு
அமோகி மயக்கம் அற்றவன்
அமோகை கடுக்காய்
அம் Noun (suff.) denoting (a) instrument, as in நோக்கம், 'the instrument of seeing' (b) object of the action expressed by a verb, as in நீத்தம், 'what is swum over' (c) subject of the action expressed by a verb, as in எச்சம், 'what remains' கருவிப்பொருள்விகுதி: செயப்படுபொருள் விகுதி: வினைமுதற் பொருள் விகுதி (Suff.) of (vbl.) nouns, as in வாட்டம், 'withering' தொழிற் பெயர் விகுதி (Suff.) of (abst.) nouns, as in நலம், 'goodness' பண்புப் பெயர்விகுதி Verb-ending denoting the 1st (pers. pl.), as in செய்தனம், பெரியம் தன்மைப் பன்மை விகுதி A euphonic augment, as in புளியங்காய் ஒரு சாரியை An expletive, as in போமினம் ஓர் அசை. (சீவக. 1411.) அழகு
அம் அழகு நீர் மேகம் விகுதி சாரியை
அம்சம் 1.பல பகுதிகளாக அல்லது பன் முகமாக உள்ளவற்றில் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி 2.எடுத்துக் கூறும்படியாக இருக்கும் கூறு அல்லது தன்மை 3.லட்சணம் கச்சிதம்
அம்சம் கூறு உரிமைப்பங்கு அன்னப்பறவை
அம்சம் பல பகுதிகளாக அல்லது பன்முகமாக உள்ள திட்டம், ஆலோசனை முதலியவற்றில் குறிப்பிட்ட ஒரு பகுதி
அம்சாம்சம் பங்கிற்பங்கு
அம்சாம்சி பங்குபங்காக
அம்சுமாலி சூரியன்
அம்பகம் கண் எழச்சி கட்டளை செம்பு நடிப்புக் கூலி
அம்படம் புழுக்கொல்லிச் செடி ஆடுதின்னாப்பாளை
அம்படலம் அம்மி தேர் ஈயம் வெள்ளி மரக்கால் ஓடம்
அம்பட்டச்சி நாவிதப்பெண்
அம்பட்டத்தி நாவிதப்பெண்
அம்பட்டன் நாவிதன்
அம்பட்டர் முடி வெட்டுதல்
அம்பணத்தி துர்க்கை
அம்பணம் நீர் மரக்கலம் பவளம் யாழ்வகை மரக்கால் துலாக்கோல் வாழைத்தண்டு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together