9,811 words starting with அ · page 124 of 197
Tamil Word
Tamil Meaning
அம்பணவர்
பாணர்
அம்பரத்தவர்
தேவர்
அம்பரமணி
சூரியன்
அம்பரம்
ஆடை
வானம்
கடல்
துயிலிடம்
திசை
சித்திரை நாள்
மஞ்சள்
அம்பரர்
அசுரர்
அம்பரவாணம்
எட்டுக்கால் பறவை
அம்பரீசன்
சிவன்
திருமால்
அம்பரீசம்
எண்ணெய்ச்சட்டி
போர்
அம்பரைநாதம்
அப்பிரகம்
அம்பரைநாதம்
அப்பிரகம் என்னும் கனிப் பொருள்
அம்பர்
அவ்விடம்
ஓர் ஊர்
ஒருவகைப் பிசின்
ஓர்க்கோலை
அம்பர் சர்க்கா
பஞ்சை இழையாக்கப் பயன்படுத்தும், கையால் இயக்கப்படும் சாதனம்
அம்பர்மாகாளம்
ஒருதலம்
அம்பறாத்தூணி
(முதுகில் தொங்கவிட்டு)அம்பு வைத்துக்கொள்ளும் கூம்பு வடிவக் கூடு
அம்பறாத்தூணி
(முற்காலத்தில் வீரர் அல்லது வேடர் முதுகில் தொங்கவிட்டு) அம்பு வைத்துக்கொள்ளும் கூம்பு வடிவக் கூடு
அம்பலகாரன்
ஊர்த்தலைவன்
ஊர்ச் சபைத் தலைவன்
கள்ளர், வலையர் பட்டப்பெயர்
அம்பலக்கூத்தன்
சிவபிரான்
அம்பலச்சாவடி
ஊர்ப் பஞ்சாயத்து மண்டபம்
அம்பலத்தாடி
சிவபிரான்
அம்பலத்தி
தான்றி
தில்லைமரம்
அம்பலப்படுத்துதல்
பலரும் அறியச்செய்தல்
அம்பலம்
(ரகசியமாக இருக்க வேண்டியது) வெளியாகிவிட்ட நிலை
அம்பலம்
பலர்கூடும் வெளியிடம்
ஊர்ச்சபை
கழகம்
தில்லையம்பலம்
அமபலகாரன்
அம்பலம்
(முன்னாளில்) கிராமத்தில் ஊர்ப் பொதுக் காரியங்கள் விவாதிக்கப்படும் அல்லது மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொது இடம்
அம்பலம் ஏறு
(இதுவரை வெளிப்படாமல் இருந்த ஒன்று)பலரும் அறியும்படி வெளிப்படுதல்
அம்பலவாணன்
சிதம்பரத்தில் கோயில்கொண்டிருக்கும் சிவபிரான்
அம்பலவி
மஞ்சள் நிறத் தோலுடன் நுனி வளைந்து நீளமாகவும் சதைப்பற்றோடும் இருக்கும் ஒரு வகை மாம்பழம்
அம்பலவிருக்கம்
தில்லைமரம்
அம்பலவிருட்சம்
தில்லைமரம்
அம்பலி
களி
முட்டைவெள்ளை
ஒரு வாச்சியம்
அம்பல்
சிலர் அறிந்து தம்முட் புறங்கூறல்
பழிச்சொல்
பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை
அம்பா ஆடல்
தைந் நீராடல்
அம்பாயம்
மகப்பேற்றுவலி, பிரசவவேதனை
அம்பாரம்
(பொருள்களின் )பெரும் குவியல்
அம்பாரம்
நெற்குவியல்
களஞ்சியம்
அம்பாரம்
(தானியம் முதலியவற்றின்) பெரும் குவியல்
அம்பாரி
யானை மேல் அமர்ந்து செல்வதற்கான
பெட்டி போன்ற அமைப்புடைய இருக்கை
அம்பாரி
யானைமேல் அமைத்த இருக்கை
அம்பாலிகை
தருமதேவதை
பாண்டுவின் தாய்
அம்பால்
விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த உபயோகிக்குஞ் சொல்
தோட்டம்
அம்பால்
தோட்டம்
அம்பாள்
அம்மன்
அம்பிகை
கோவிலில் பார்வதியைக் குறிக்கும் பொதுப்பெயர்
அம்பாள்
தாய்
பார்வதி
அம்பாள்/அம்பிகை
கோயிலில் பார்வதியைக் குறிக்கும் பொதுப்பெயர்
அம்பாவனம்
சாபம்
அம்பாவனம்
சரபப் பறவை
அம்பி
தெப்பம், தோணி
மரக்கலம்
தாம்பு
இறைகூடை
கள்
காராம்பி
ஓர் ஊர்
தம்பி
அம்பிகாபதி
சிவன்கம்பனுடைய மகன்
அம்பிகாபதி
அம்பிகை கணவனாகிய சிவபிரான், கம்பர் மகன்
அம்பிகாவல்லவர்
சிவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.