9,811 words starting with அ · page 125 of 197
Tamil Word
Tamil Meaning
அம்பிகை
பார்வதி
தருமதேவதை
துர்க்கை
திருதராட்டிரன் தாய்
தாய்
அத்தை
அம்பிகைதனயன்
விநாயகன்
அம்பிகைபாகன்
சிவன்
அம்பிற்குதை
அம்புக்குதை
அம்பு
வில்லின் நாணில் வைத்து எய்யப்படும் கூரிய முனை உடைய ஆயுதம்
ஏமுத லாய வெல்லாப் படைக்கலத்தொழிலு முற்றி (சீவக. 370)
அம்பு
நீர்
கடல்
மேகம்
விண்
உலகம்
மூங்கில்
கணை
எலுமிச்சை
பாதிரி
திப்பிலி
வெட்டிவேர்
வளையல்
சரகாண்ட பாடாணம்
அம்பு
கூரிய முனை கொண்டதாகச் செய்து வில்லின் நாணில் வைத்து எய்யப்படுவது
அம்புகிராதம்
முதலை
அம்புகேசரம்
எலுமிச்சை
அம்புக்கட்டு
அத்திரக்கட்டு
அம்புக்கட்டு
அம்புகளின் கட்டிய தொகுதி
அம்பறாத்தூணி
அம்புக்குதை
அம்பினிறகு
அம்புக்குதை
அம்பின்நுனி
அம்புக்குப்பி
அம்புக்குழச்சு
அம்புக்கூடு
அம்புவைத்திருக்கும் கூடு
அம்புக்கூடு
அம்பறாத்தூணி
அம்புசத்தி
இலக்குமி
அம்புசன்
பிரமன்
அம்புசம்
தாமரை : நீர்க்கடம்பு
அம்புசாதன்
பிரமன்
அம்புசாதம்
தாமரைக்கொடி
ஒரு பேரெண்
பதுமவியூகம்
எச்சில் தழும்பு
அம்புசி
இலக்குமி
அம்புசிரன்
சிவன்
அம்புடம்
ஆடுதின்னாப்பாளை
அம்புதசாலம்
முகிற்கூட்டம்
அம்புதம்
மேகம்
கோரை
தாமரை
அம்புதி
கடல்
கால்வாய்
அம்புநிதி
கடல்
அம்புப்பிரசாதனம்
தேற்றாங்கொட்டை
அம்புப்புட்டில்
அம்பறாத்தூணி
அம்புமுது
ஒருவகை முத்து
அம்புமுதுபாடன்
ஒருவகை முத்து
அம்புமுதுவரை
ஒருவகை முத்து
அம்புயத்தி
இலக்குமி
அம்புயன்
பிரமன்
அம்புயம்
தாமரை : நீர்க்கடம்பு
அம்புயாசனம்
பதுமாசனம்
அம்புயாசனை
இலக்குமி
அம்புயாதன்
பிரமா
அம்புயாதம்
தாமரைச்செடி
அம்புயை
இலக்குமி
அம்புயை
திருமகள்
அம்புரம்
கீழ்வாயிற்படி
அம்புராசி
கடல்
அம்புராசி
கடல்
அம்புத்திரள்
அம்புரோகிணி
தாமரை
அம்புரோகினி
தாமரை
அம்புலி
நிலா
சந்திரன்
அம்புலி
சந்திரன்
அம்புலிப் பருவம்
சோளக்கூழ்
அம்புலி
நிலா
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.