iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 126 of 197

அம்புலிச்சோதரி இலக்குமி
அம்புலிப் பருவம் குழந்தையுடன் விளையாட வருமாறு சந்திரனை அழைக்கும் நிலை பிள்ளைத்தமிழ் உறுப்புகளுள் ஒன்று
அம்புலிமணி சந்திரன் ஒளியில் நீர் சுரப்பதாகிய கல்
அம்புலிமான் சந்திரன்
அம்புலிமாமா நிலா மதி( வானில் காணப்படும்)
அம்புலியம்மான் சந்திரன்
அம்புளி இனிய புளிப்பு
அம்புவாகன் நீர்கொண்டுசெல்வோன்
அம்புவாகம் முகில்
அம்புவாகம் மேகம்
அம்புவாசினி எலுமிச்சை பாதிரி
அம்புவி பூமி ஜகம்
அம்புவிறதூணி அம்புக்கூடு
அம்பூரணரோகம் சகசரோகம்
அம்பேல் இருந்த இடம் தெரியாமல் போதல் காணாமல் போதல்
அம்பேல் விளையாட்டில் தடை நிகழ்த்தப் பிள்ளைகள் கூறும் சொல்
அம்பை பார்வதி வெட்டிவேர் கொக்கு மந்தாரை
அம்போ என்று ஆதரவு அற்ற நிலை
அம்போ-என்று விடு ஆதரவு அற்ற நிலையில் விடுதல்
அம்போசசனி பிரமன்
அம்போசன் சந்திரன்
அம்போசயோனி பிரமன்
அம்போதம் முகில்
அம்போதரங்க வொத்தாழிசை அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
அம்போதரங்கம் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா உறுப்புகளுள் ஒன்று நீர்த்திரைபோல் நாற்சீரடியும் முச்சீரடியும் இருசீரடியுமாய்க் குறைந்து வருவது ஒத்தாழிசைக் கலிப்பா வகை
அம்போதரம் முகில்
அம்போதரம் மேகம் கடல்
அம்போதி கடல் பாட்டின் உட்பொருள்
அம்போருகததர் பிரமாக்கள்
அம்போருகத்தாள் திருமகள்
அம்போருகன் பிரமா
அம்போருகம் தாமரை
அம்போருகை இலக்குமி
அம்ம கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278) ஒரதிசயக் குறிப்பு. விதியினார்க்கியா னம்ம செய்கின்றதோ ரளவுண்டோ (கந்தபு. அசுரர்தோற். 14) ஓர் உரையசைச்சொல். (நன். 437, மயிலை.)
அம்ம கேட்டல் பொருளைத் தழுவிவரும் ஓர் இடைச்சொல் ஒரு வியப்புச் சொல் ஓர் உரையசைச் சொல்
அம்மகோ ஓர் இரக்கக் குறிப்பு. அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14)
அம்மகோ ஓர் இரக்கக் குறிப்புச் சொல்
அம்மங்கார் ஆசாரியன் மனைவி அம்மான் மகள்
அம்மட்டி கொட்டிக்கிழங்கு
அம்மட்டில் அந்த அளவில்
அம்மட்டு அவ்வளவு
அம்மட்டுக்கு அந்த அளவிற்கு
அம்மட்டுக்கு அந்த அளவுக்கு
அம்மணக்கட்டை ஆடை கட்டாத ஆள்
அம்மணக்குண்டி ஆடை கட்டாத ஆள்
அம்மணத்தர் சமணர்
அம்மணத்தோண்டி ஆடை கட்டாத ஆள்
அம்மணம் நிர்வாணம்
அம்மணம் ஆடையில்லாமை இடை விபசாரம் தகாத பேச்சு
அம்மணம் உடை உடுத்தாத நிலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together