9,811 words starting with அ · page 127 of 197
Tamil Word
Tamil Meaning
அம்மணம் பேசு
அசிங்கமாகவும்
ஆபாசமாகவும் பேசுதல்
அம்மணம் பேசு
அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசுதல்
அம்மணி
பெண்களை மரியாதையாக விளிக்கப் பயன்படும் சொல்
அம்மணி
பெண்ணைக் குறிக்கும் மரியாதைச் சொல்
அம்மண்டார்
தாய்மாமன்
அம்மந்தி
அம்மான் மனைவி
அம்மனே
ஒரு வியப்புக்குறிப்பு. உடைந்ததுவு மாய்ச்சிபான் மத்துக்கே யம்மனே (திவ். இயற்.3
28)
அம்மனே
ஒரு வியப்புக் குறிப்பு
அம்மனை
தாய்
தலைவி
அம்மானை விளையாட்டு
அம்மானையாடும் கருவி
அம்மனைப்பாட்டு
அம்மானை ஆட்டத்தில் மகளிர் பாடும் பாட்டு
அம்மனைமடக்கு
கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிர் இருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு
அம்மனையோ
ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 760.)
அம்மனையோ
ஓர் அவலக் குறிப்பு
அம்மனோ
See அம்மனையோ. (திவ். இயற். திருவிருத். 36.)
அம்மன்
அம்மை
தேவதை
அம்மன்
அம்பாள்
அம்மன்கட்டு
கூகைக்கட்டு
அம்மன்கொடை
அம்மனுக்காகச் செய்யப்படும் ஊர்த் திருவிழா
அம்மன்கொண்டாடி
மாரியம்மன் கோயில் பூசாரி
அம்மப்பா
அம்மாவின் அப்பா
அம்மம்
முலை
குழந்தை உணவு
அம்மம்ம
ஓர் அதிசயக்குறிப்பு. அம்மம்ம வெல்ல வெளிதோ (தாயு. சச்சி. 4)
அம்மம்மா
அம்மாவின் அம்மா
அம்மவோ
ஓர் இரக்கக்குறிப்பு. அம்மவோ விதியே யென்னும் (கந்தபு. அக்கினி. 194)
அம்மா
பெற்றோரில் பெண்
தாய்
ஒவ்வொரு உயிருக்கும் ஆதாரம்
அம்மா
தாய்
தாய்போல் மதிக்கப்படுபவள்
வியப்பு இரக்கக் குறிப்பு
ஓர் உவப்புக் குறிப்பு
ஓர் அசைச்சொல்
அம்மா பிள்ளை
அம்மாவின் செல்லத்துக்குரிய பிள்ளை
அம்மா1
பெற்றோரில் பெண்
அம்மாச்சன்
தாய்மாமன்
அம்மாச்சி
தாயைப் பெற்ற பாட்டி
அம்மாஞ்சி
1.தாய் மாமன் 2. தாய் மாமனின் மகன்
அம்மாஞ்சி
அம்மான் சேய் என்பதன் மரூஉ
அம்மான் மகன்
மூடன்
அம்மாஞ்சிமதனி
அம்மான் மகனின் மனைவி
அம்மாடி
அதிசய விரக்க விசிராந்திக் குறிப்பு
அம்மாடி
வியப்பு இரக்க இளைப்பாறுதற் குறிப்பு
அம்மாட்டி
கொட்டிக்கிழங்கு
அம்மாத்தாள்
தாயைப் பெற்ற பாட்டி
அம்மாத்திரம்
அவ்வளவு
அம்மானார்
அம்மானை ஆட்டம்
அம்மானை நூல்
அம்மானை
ஒருவித மகளிர் விளையாட்டு
அம்மனை
ஒருவகைப் பாடல்
அம்மானைப் பருவம்
கலம்பகவுறுப்புள் ஒன்று
அம்மானை வரி
மகளிர் அம்மானையாடும்போது பாடும் பாட்டு
அம்மானைப்பருவம்
பெண்பால் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று
சிறுமியர் கூடி அம்மானை விளையாடும் நிலை
அம்மான்
மாமா (அம்மாவின் தம்பி
அல்லது அண்ணன்)
அம்மான்
தாயுடன் பிறந்தவன்
அத்தை கணவன்
பெண் கொடுத்தவன்
தந்தை
கடவுள்
அம்மான்பச்சரிசி
செங்கழுநீர்
செடிவகை
அம்மாமி
அம்மான் மனைவி
அம்மாயி
தாயைப் பெற்ற பாட்டி
அம்மாய்
தாயைப் பெற்ற பாட்டி
அம்மார்
கப்பல் கயிறு
அம்மாறு
பெருங்கயிறு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.