9,811 words starting with அ · page 128 of 197
Tamil Word
Tamil Meaning
அம்மாறு
பெருங்கயிறு, வடம்
அம்மாள்
வயதான பெண்ணை மரியாதையாகக் குறிப்பிடும் சொல்
அம்மாள்
வயதான பெண்ணை மரியாதையுடன் குறிப்பிடும் சொல்
அம்மி
குழவி கொண்டு மிளகாய்
தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக்கல்
அம்மி
அரைகல்
அம்மி
குழவிகொண்டு மசாலா முதலிய பொருள்களை அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்
அம்மி மிதி
திருமண நாளில் மணமகள் வலது காலை அம்மியின் மீது வைத்தல் என்னும் சடங்கை நிகழ்த்துதல்
அம்மிக்கல்
அரைகல்
அம்மிக்குழவி
அம்மிக்குழவி
அம்மியில் அரைக்கப் பயன்படும் நீண்ட திரள்கல்
அம்மிமிண்டி
அரசடக்கி
அலுங்கிப்பேசாதவன்
அம்மிமிதித்தல்
திருமணத்தில் மணமகள் அம்மிமேல் கால்வைத்தல்
அம்மியம்
கள்
காளம் என்னும் சிறு சின்னம்
அம்மிரம்
மாமரம்
அம்மிலசாரம்
காடி
அம்மிலம்
புளிப்பு
புளியமரம்
புளிவஞ்சி
அம்மிலிகை
புளி
அம்முக்கள்ளன்
வஞ்சகன்
அம்முதலாக
(மேக)மூட்டமாக/மயக்கமாக
தலைச்சுற்றலோடு
அம்முதல்
வெளிக்காட்டாது ஒளித்தல்
அமுக்குதல்
மேகம் மந்தாரமாதல்
அம்மெனல்
ஒலிக்குறிப்பு
அம்மெனல்
நீர்ததும்பல் குறிப்பு
ஓர் ஒலிக் குறிப்பு
அம்மேயோ
ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 1271
உரை.)
அம்மேயோ
ஒரு துன்பக் குறிப்பு
அம்மை
சின்னம்மை தட்டம்மை போன்ற நோய்களைக் குறிக்கும் பொதுப்பெயர்
தாய்
அம்மை
தாய்
பாட்டி
பார்வதி
தருமதேவதை
சமணசமயத் தவப்பெண்
நோய்வகை
அழகு
அமைதி
வருபிறப்பு
கடுக்காய்
நூல்வனப்புள் ஒன்று
மேலுலகம்
அம்மை குத்து
அம்மை நோய் வராமல் இருக்க தடுப்பூசி போடுதல்
அம்மை குத்து
அம்மை நோய் வராமல் இருக்கத் தடுப்பு ஊசி போடுதல்
அம்மை வடு
அம்மைத் தழும்பு
அம்மை வார்
(ஒருவருக்கு) அம்மை நோய் உண்டாதல்
அம்மை2
தாய்
அம்மைகுத்தல்
அம்மைநோய் வாராது தடுக்கும் அம்மைப்பாலை உடலில் குத்திச் சேர்க்கை
அம்மைக்கட்டு
தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் உண்டாகிற வகையில் உமிழ்நீர்ச் சுரப்பிகளைப் பாதிக்கும் நோய்
பொன்னுக்கு வீங்கி
அம்மைக்கட்டு
தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் உண்டாகிற வகையில் உமிழ்நீர்ச் சுரப்பிகளைப் பாதிக்கும் நோய்
அம்மைக்குண்டலி
தாயாகிய குண்டலிசத்தி
அம்மைத் தழும்பு
அம்மை நோயால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறிய பின் அவை விட்டுச்செல்லும் குழிவான தடம்
அம்மைத்தழும்பு
1.அம்மை நோயால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறிய பின் அவை விட்டுச் செல்லும் குழிவான தடம் 2.அம்மை நோய்க்கான தடுப்பூசி குத்திய இடத்தில் கொப்புளம் உண்டாகி ஆறிய பிறகு காணப்படும் வடு
அம்மைபார் கூந்தல்
கொடியார் கூந்தற்பூண்டு
அம்மைபோடு
அம்மைவார்
அம்மை நோய் உண்டாதல்
அம்மைப் பால்
பெரியம்மை நோய் வராமல் இருப்பதற்குப் போடப்படும் தடுப்பு ஊசிக்கான மருந்து
அம்மைப்பால்
பெரியம்மை நோய் வராமல் இருக்க போடப்படும் தடுப்பூஉசிக்கான மருந்து
அம்மைப்பால்
அம்மை குத்துதற்குரிய பால்
அம்மைமுத்து
வைசூரிக் கொப்புளம்
அம்மையப்பன்
தாயும் தந்தையும்
சிவனும் சக்தியும் இணைந்த வடிவம், உமாபதி
அம்மையப்பர்
உமாபதி
அம்மையார்
பொது வாழ்வில் புகழ் பெற்ற பெண்மணியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ஓர் மரியாதைச் சொல்
அம்மையார்
முதியவள்
பெண்களைக் குறிக்கும் மரியாதைச் சொல்
அம்மையார்
பொதுவாழ்வில் புகழ் பெற்ற பெண்மணியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ஒரு மரியாதைச் சொல்
அம்மையார் கூந்தல்
பூண்டுவகை
அம்மையோ
ஒரு வியப்புச்சொல். (கலித். 85
உரை.)
அம்மையோ
ஒரு வியப்புச் சொல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.