9,811 words starting with அ · page 129 of 197
Tamil Word
Tamil Meaning
அம்மைவடு
அம்மைத் தழும்பு
அம்மைவார்த்தல்
அம்மை போடுதல்
அம்மைவிளையாடுதல்
அம்மை போடுதல்
அம்மோ
இரக்கக்குறிப்புச் சொல். (நாமதீப.)
அம்மோ
இரக்கக் குறிப்புச்சொல்
அயகம்
சிறுகுறிஞ்சாக்கொடி
வசம்பு
அயகீசம்
அயம்
அயக்கம்
நோயின்மை
அயக்கல்
அசக்கல்
அயக்களங்கு
இரும்புத்துரு
அயக்காந்தச் சிந்தூரம்
இறும்பும் கந்தகமும் சேர்ந்த சிந்தூரம்
அயக்காந்தம்
உகிக்காந்தம்
அயக்காந்தம்
ஒரு மருந்து
ஊசிக்காந்தம்
அயக்கிரீவகன்
திருமால்
அயக்கிரீவன்
ஓரசுரன்
விட்டுணு
அயக்கீடம்
இரும்புக்கறை
அயக்குதல்
ஆட்டுதல், அசைத்தல்
அயசிலவேதை
கோளகபாஷாணம்
அயசு
இரும்பு
எஃகு
வழுக்குநிலம்
அயசுபடில்
வெள்ளீயமணல்
அயச்சத்து
இரும்புச்சத்து
அயச்சத்து
(உணவுப் பொருள்களில் இயற்கையாக இருக்கும்) இரும்புத் தாதுவின் சத்து
அயச்சிந்தூரம்
இரும்புச் சிந்தூரம்
அயணம்
செலவு
பயணம்
அயதார்த்தம்
பொய்
அயத்தின்சாரம்
இருப்புச்சிட்டம்
அயனகாலம்
கோள்களிடையே நிகழும் காலம்
அயனப்பிறப்பு
உத்தராயண தட்சணாயணங்களின் தொடக்கம்
அயனம்
வரலாறு
ஆண்டில் பாதி சூரியன் நிலநடுக்கோட்டுக்கு வடக்கிலாவது தெற்கிலாவது போகும் காலம்
ஆண்டுப்பிறப்பு
வழி
வீடு
அயனாள்
உரோகிணிநாள்
பிரமன் பிறந்தநாள்
பிரமன் வாழ்நாள்
அயனி
ஒன்றுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை ஏற்பதால் அல்லது இழப்பதால் மின்னூட்டம் பெற்றிடும் அணு அல்லது அணுக்கள்
அயன்
(பிறவற்றோடு ஒப்பிடும்போது) மேம்பட்டது
நான்முகன், அருகன், மகேசுவரன்
அயன்
பிரமன்
மகேச்சுரன்
அருகன்
தசரதன்
தந்தை
அரசுநிலம்
அயன்
(பிறவற்றோடு ஒப்பிடும்போது) மேம்பட்டது
அயன்சமா
அரசாங்கம் வசூலிக்க வேண்டிய மொத்த வரி
பிற வரிகள் நீங்கிய தனி நிலவரி
அயன்சமாபந்தி
ஆண்டு நிலவரித் தணிக்கை
அயன்தரம்
நிலத்தின் முதல் மதிப்பு
அயன்தீர்வை
நிலவரி
அயன்நிலம்
அரசாங்கத்தாருக்கு நேராக வரி செலுத்துதற்குரிய நிலம்
அயன்மணம்
எண்வகை மணங்களுள் ஒன்று
காண்க : பிரசாபத்தியம்
அயன்மனைவி
சரச்சுவதி
அயன்முகத்துதித்தோர்
பார்ப்பார்
அயன்மை
அன்னியம்
அயன்றோளுதித்தோர்
அரசர்
அயன்வாவி
மானதம்
அயபற்பம்
இரும்புத்தூள்
அயபானி
ஒரு செடி
அயமகம்
அசுவமேதயாகம்
அயமணல்
அயமலை
அயமரம்
அலரிமரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.