iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 130 of 197

அயமாரணம் அரசமரம்
அயமாரம் அலரி
அயமி வெண் கடுகு
அயமி வெண்கடுகு
அயமுகம் ஓரிருக்கை
அயமுகம் ஓர் இருக்கைவகை
அயமேதம் அசுவமேதயாகம்
அயம் ஐயம் நீர் சுனை குளம் சேறு நிலம் அயசு சிறுபூலா அலரிச்செடி ஆடு குதிரை முயல் விழா பாகம் நல்வினை இறும்பு அரப்பொடி
அயம்பற்றி காந்தம்
அயர் ஆச்சரியம் அடைதல் சோர்வடைதல்
அயர் வாட்டம்
அயர் அதிக ஆச்சரியம் அடைதல்
அயர்க்குதல் மறத்தல்
அயர்ச்சி அசதி தளர்ச்சி
அயர்ச்சி மறதி சோர்வு, வருத்தம் வெறுப்பு
அயர்ச்சி (உடல்) சோர்வு
அயர்தல் அயர்ச்சி செலுத்துதல் விரும்புதல் வழிபடுதல் விளையாடுதல்
அயர்தி (often used for அயர்தி)
அயர்தி சோர்வு மறதி
அயர்த்தல் மறத்தல்
அயர்ந்த நித்திரை மிக்க நித்திரை
அயர்ந்தீகம் செய்வோம்
அயர்ந்து தன்னை மறந்த நிலையில் ஆழ்ந்து
அயர்ந்து ஆழ்ந்து, தன்னை மறந்து (உறங்குதல்)
அயர்ப்பு சோர்வு மறதி
அயர்வு அயர்ச்சி
அயறு புண்வழலை புண்ணீர் கசிந்து பரவுதல்
அயற்படுதல் நீங்கிப்போதல்
அயலகம் அடுத்த வீடு
அயலட்டை அக்கம்பக்கம்
அயலவன் பக்கத்தான் அன்னியன்
அயலவர் அருகில் வாழ்பவர் பக்கத்து வீட்டார்
அயலவர் அருகில் வாழ்பவர்
அயலான் உறவினன் அல்லாதவன் அந்நியன்
அயலான் உறவினன் அல்லாதவன்
அயலார்காட்சி நேர்நின்று பார்த்தவர்களின் காட்சி
அயலி வெண்கடுகு
அயலுரை இயைபில்லாத பேச்சு அயலார் ஒருப் பட்டவுரை
அயலுறவு வெளியுறவு
அயலூர் வெளியூர்
அயலை சுமார் 60 செ.மீ நீளத்தில் செதிள்களோடு சதைப்பற்றாக இருக்கும்(உணவாகும்) பழுப்பு நிறக் கடல் மீன்
அயல் 1. உறவுக்குள் அமையாதது அந்நியம் 2.(ஒருவர் வசிக்கும் பகுதியை) ஒட்டியிருக்கும் பகுதி 3.தன் நாட்டைச் சேராதது
அயல் இடம் அருகு வெளியிடம் காரம்
அயல் மகரந்தச் சேர்க்கை ஒரு ம்லரிலுள்ள அதே தாவரத்திலுள்ள வேறு ஒரு மலருக்கோ அல்லது அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின் மலருக்கோ காற்று வண்ணத்துப்பூச்சி போன்றவற்றால் கொண்டுசேர்ப்பதன் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை
அயல்1 தொடர்பற்றது
அயல்2 பக்கம்
அயல்நாடு வெளிநாடு
அயல்பணி ஓர் அரசு அதிகாரி தான் சார்ந்த துரையில் அல்லாது வேறொரு(அரசுத் துறையில் அல்லது அரசு நிறுவனத்தில்) தற்காலிகமாக ஆற்றும் பணி
அயவணம் ஒட்டகம்
அயவந்தி ஒருசிவத்தலம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together